தொலைக்காட்சி
தொலைக்காட்சி
donderdag 31 juli 2014
மனோதிடத்துடன் நாம் இந்த உலகத்தை வெல்ல வேண்டும்: பா.உறுப்பினர் சி.சிறீதரன்!
கிழக்குப் பல்கலைக்கழக திருமலை வளாக மாணவர்கள் தனியொருவருக்காக போராடக் காரணமென்ன?
அமெரிக்க தூதரகத்தின் நோக்கம் தெளிவில்லை: அரசாங்கம்
இலங்கையில் நடைபெறும் பாதுகாப்பு மாநாட்டை இந்தியா புறக்கணிக்க கோரி மதுரை நீதிமன்றத்தில் மனு தாக்கல்
வடக்கு, தெற்கு ஊடகவியலாளர்களுக்கான கருத்தரங்கு! முடிந்தால் குழப்புங்கள்: ஊடக சுதந்திரத்திற்கான செயற்பாட்டுக்குழு சவால்!
நாடுமுழுவதும் ஒரே இரவில் சுவரொட்டி ஒட்டியவர்கள் ரணிலை சந்திப்பு
சுப்பிரமணிய சாமியை தமிழக அரசு எச்சரிக்க வேண்டும்! - வேல்முருகன்
கொமன்வெல்த் போட்டியில் மகிந்த ராஜபக்ச பங்கெடுக்காமைக்கு காரணம்! நாடுகடந்த தமிழீழ அரசின் அழுத்தமே!என்ன ஒரு சுயபுராணம்!
புகலிட கோரிக்கையாளர்கள் பப்புவா நியூகினியா அல்லது நவுரு தீவுக்கு அனுப்பி வைக்கப்படுவர்: அவுஸ்திரேலியா
மகிந்த ராஜபக்ச 3வது தடவையும் ஜனாதிபதியாவது உறுதி! நாமும் பங்காளர்களாக இணைவோம்!- பசீர் சேகுதாவூத்
அவுஸ்திரேலியாவின் தகவல்களுக்காக காத்திருக்கும் புதுச்சேரி பொலிஸார்!ஊடகத்திற்கு எதிரான யுத்தத்தை நிறுத்து!- யாழில் அணிதிரண்ட ஊடகவியலாளர்கள்!
ஊடகத்திற்கு எதிரான யுத்தத்தை நிறுத்து!- யாழில் அணிதிரண்ட ஊடகவியலாளர்கள்
முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள புகலிடக் கோரிக்கையாளர்களில் 80 வீதமானவர்களுக்கு மன அழுத்தம்!
இரணைமடுத் திட்டத்தில் அரசாங்கம் தான்தோன்றித்தனமாக செயற்பட்டுள்ளது: வடக்கு முதல்வர்
அரசாங்கத்திற்குள் பாரிய பிளவு? - ஆளும் கட்சிக்குள் இருந்து புதிய கட்சி உதயம்
வாகன விபத்தில் 17 அதிரடிப் படையினர் காயம் (செய்தித் துளிகள்)
இலங்கையில் சிங்களவர்கள் மட்டும் தான் வாழ்கின்றனராம்: பிதற்றுகிறார் ஞானசார தேரர்!
அவுஸ்ரேலியா சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்கிறது: அகதி செயலணி
இலங்கை விஜயம் வெற்றி! தென்னாபிரிக்க நாடாளுமன்றத்துக்கு ரமபோஸா அறிவிப்பு
இலங்கையில் இருந்து தமது உறவினர்களை விடுவித்து தருமாறு இராமநாதபுர மக்கள் கோரிக்கை
ஈழத்தமிழர் நலனில் அக்கறை கொண்ட பாஜகவின் மூத்த உறுப்பினர் அழகப்பன் மரணம்: வைகோ இரங்கல்!
இலங்கையின் ஆட்சி மாற்றத்துக்காக அரசசார்பற்ற அமைப்புகளுக்கு கிடைத்துள்ள நிதி! அரச பத்திரிகை தகவல்
மீண்டும் சரத் என் சில்வா அரசாங்கத்தின் வலையில் சிக்கினாரா?
நிபுணர் குழு உறுப்பினர்கள் இலங்கைக்கு விஜயம்?
woensdag 30 juli 2014
மக்ரே, ஹரிசன், சொல்ஹெம், விக்கி ஆகியோர் ஐ.நா விசாரணைக்குழு முன் சாட்சியமளிக்கவுள்ளனர்?
ஹட்டனில் பாவனைக்கு உதவாத 15000 கிலோ கோதுமை மா மீட்பு- ரஜரட்ட பல்கலைக்கழகம் மீள ஆரம்பம்
புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் இலங்கையுடன் எந்த பேச்சுமில்லை: மொரிசன்!
கடனை திருப்பி செலுத்த முடியாத இக்கட்டில் அரசாங்கம்: சம்பிக்க ரணவக்க
அதிகாலை மலசலகூடத்துக்குச் சென்ற பெண்ணுக்கு நடந்த அவலம்! யாழ். கோண்டாவிலில் சம்பவம் !
உடம்பில் அசிற் ஊற்றிவிட்டு துாக்கில் தொங்கிய இளைஞன் - காரைநகரில் சம்பவம் !
பொது வேட்பாளராக சிறுபான்மை இனத்தவர்?
இறுதி யுத்தத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டோர் தொடர்பில் விசாரணை
இலங்கைத் தமிழர் விவகாரம் உள்நாட்டு விடயமாகும்!- பி.ரி.ஐ செய்தியை மறுக்கிறார் சேஷாத்ரி ஷாரி!!!
ஏவுகணை தாக்குதல் நடத்திய இரு புலி உறுப்பினர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில்
பிரதமர் மோடி பேரறிவாளனின் விடுதலையை உறுதி செய்வார்: அற்புதம்மாள் நம்பிக்கை!
ராஜபக்ஷ ஆட்சி முடிவுக்கு வரும் நாளில் பௌத்த சாசனம் பாதுகாக்கப்படும்: ரணில் விக்ரமசிங்க
கச்சதீவுக்குள் நுழையும் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவார்கள்: இலங்கை கடற்படை!
17 மில்லியன் ரூபாவை வங்கியில் மோசடி செய்த 17 வயது இளைஞன்- கொழும்பில் இரு வைத்தியர் குழுக்களுக்கிடையில் மோதல்
13வது திருத்தத்தை மறந்தது ஏன்? தமிழ், முஸ்லிம் மக்களுக்கு நீதி தேவை இல்லையா? - சோபித தேரரிடம் மனோ கேள்வி
17 மில்லியன் ரூபாவை வங்கியில் மோசடி செய்த 17 வயது இளைஞன்
அமெரிக்கா சதித்திட்டங்களில் ஈடுபட்டுள்ளது: இராவணா பலய!!
இலங்கை விவகாரத்தில் சுப்பிரமணிய சாமியை ஒதுக்கி வைக்க ராமதாஸ் வலியுறுத்தல்!
பிரிட்டன் பெண் ஒருவரை துஸ்பிரயோகம் செய்த நபர் கைது - சிறுமி துஸ்பிரயோகம்! முதியவா் கைது
வவுனியாவில் காணாமல்போன 8 வயது சிறுவன் யாழில் மீட்பு
அமெரிக்கா எத்தகைய அறிக்கையினை விடுத்தாலும் எமது பணி தொடரும்!- ஞானசார தேரர் திட்டவட்டம்
மகிந்த அரசுக்கு கண்ணை மூடிக்கொண்டு ஆதரவளிக்கிறது இந்தியா: தா.பாண்டியன் குற்றச்சாட்டு
ஜனநாயக நாட்டில் ஊடக சுதந்திரம் இல்லையா? அரியநேத்திரன் கேள்வி
மீண்டும் கலவரங்களை தூண்ட திட்டமிடும் பொதுபல சேனா
படையினர் சுவீகரிக்கும் காணிகளில் சிங்களக் குடியேற்றம்: மாவை எம் பி!!!
புனித செபஸ்தியரின் திருப்பண்டத்தினை திருடிய நபர் கைது - யாழில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்தியர்கள் கைது
கொமன்வெல்த் முதலாம் உலகப்போர் நினைவு பிரார்த்தனை நிகழ்வில் மகிந்த பங்கேற்கமாட்டார்!- த ரைம்ஸ்
யாழ்ப்பாணத்துக்கு மலேசியாவின் சூரிய, காற்றலை மின்சாரம்!- மாற்றுத்திறனாளிகளுக்காக புதிய சொகுசு பஸ்கள்
குறைகளை சுட்டிக்காட்டுவோர் அரசாங்கத்திற்கு எதிரிகளாக தெரிகின்றனர்!: விமல் வீரவன்ச- ஆட்சியில் இருக்கும் போது சுதந்திரக் கட்சிக்கு கண் தெரிவதில்லை!
அமைச்சுப் பதவியை துறக்கத் தயார்!– ராஜித சேனாரட்ன
தமிழ் கூட்டமைப்பின் உயர்மட்டக் குழு இந்தியாவுக்கு விஜயம்!- ஐநா விசாரணைக்குழு முன் சாட்சியமளிக்கவும் தயார்!
சூதாட்டத்தில் ஈடுபட்ட பெண் இராணுவச் சிப்பாய்கள்! விசாரணை நடத்துமாறு இராணுவத் தளபதி உத்தரவு
[ செவ்வாய்க்கிழமை, 29 யூலை 2014, 11:33.27 PM GMT ]
பனாகொடை இராணுவ முகாமிற்கு அருகாமையில் சட்டவிரோதமான முறையில் நடத்திச்செல்லப்பட்ட சூதாட்ட மையமொன்றில் பெண் இராணுவ கோப்ரல் ஒருவரும்ää படைச் சிப்பாய் ஒருவரும் சூதாடிக் கொண்டிருந்த நிலையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு;ள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண் இராணுவ சிப்பாய் மற்றும் உத்தியோகத்தர் தொடர்பில் விசாரணை நடத்துமாறு இராணுவத் தளபதி தயா ரட்னாயக்க, நேற்று இராணுவப் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இராணுவத்தினரின் அனைத்து நடவடிக்கைகளும் இராணுவ ஒழுக்கத்தில் தங்கியுள்ளது.
எனவே இராணுவ ஒழுக்கம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும். இராணுவ ஒழுக்கத்தை மீறும் எந்தவொரு இராணுவ உறுப்பினருக்கும் மன்னிப்பு வழங்கப் போவதில்லை.
சம்பவம் தொடர்பில் கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் என இராணுவத் தளபதி தயா ரட்னாயக்க தெரிவித்துள்ளார்.
கடந்த 27ம் திகதி கைது செய்யப்பட்ட இராணுவ கோப்ரல் மற்றும் சிப்பாய் உள்ளிட்ட ஏழு பேரும் 28ம் திகதி பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.
இவர்கள் நாளை ஹோமாகம நீதவான் எதிரில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyHRdLchs5.html
தமிழ் கூட்டமைப்பின் உயர்மட்டக் குழு இந்தியாவுக்கு விஜயம்!- ஐநா விசாரணைக்குழு முன் சாட்சியமளிக்கவும் தயார்!
[ புதன்கிழமை, 30 யூலை 2014, 12:04.37 AM GMT ]
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தன், வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா., சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரே விரைவில் இந்தியா புறப்படுவர் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்தியாவில் நரேந்திர மோடி தலைமையிலான புதிய மத்திய அரசு பதவியேற்றமையைத் தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக் குழு ஒன்று முதற்தடவையாக புதுடில்லிக்கு விஜயம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஐநா விசாரணைக்குழு முன் சாட்சியமளிக்கவும் தயார்
இலங்கையில் இடம்பெற்றவை எனக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சாட்சியமளிக்குமாறு ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகத்தால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுத்தால் சாட்சியமளிக்கத் தயார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தெரிவித்த தகவல்கள் வருமாறு:-
தமிழ் மக்கள் மீது இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஒரு தொகுதி ஆவணங்களை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையிடம் ஏற்கனவே கூட்டமைப்பு சமர்ப்பித்துள்ளது.
தற்போதும் இது தொடர்பான மேலும் ஆவணங்களை நாம் சேகரித்து வருகின்றோம். இந்த ஆவணங்கள் ஐ.நா.விசாரணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்படும்.
இலங்கையில் நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமெனில் இங்கு இடம்பெற்ற கறைபடிந்த சம்பவங்கள் தொடர்பில் உண்மைகள் கண்டறியப்பட வேண்டும். இந்தக் கடமையை இலங்கை அரசு செய்யவில்லை.
இந்நிலையில், ஐ.நா. குழுவின் விசாரணையை இலங்கை அரசு எதிர்கொண்டுள்ளது.
நாம் நடந்த உண்மைகளை, தமிழ் மக்கள் அனுபவித்த இன்னல்களை, நீதியின் பிரகாரம் ஐ.நா. குழுவிடம் வாய்மொழி மூலம் தெரிவிக்கத் தயாராகவுள்ளோம் என்று சுரேஷ் எம்.பி. கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyHQULchs6.html
dinsdag 29 juli 2014
ஜனாதிபதியைத் தவிர வேறு யாராலும் நாட்டை ஆட்சி செய்ய முடியாது: அமைச்சர் ரோஹித்த!!
ஹெரோயின் கடத்தல்: கடற்படை வீரர் உட்பட இருவர் கைது! போதைப்பொருள் எங்கே?- ஐ.தே.க கேள்வி
முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஆளுநர் செயலாளர் ஒருவரை பதவி நீக்கியுள்ளார்!
அபிவிருத்திக்கு 6ஆயிரம் மில்லியன் ரூபா நிதி தேவை! வடமாகாண சபை மத்திய அரசாங்கத்திடம் கோரிக்கை (செய்தித் துளிகள்)
50 இந்திய மீனவர்கள் கைது! கைதான தமிழக மீனவர்களை மீட்கக் கோரி பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்!
இலங்கையின் ஒரு பகுதி சீனாவிற்கு தாரைவார்ப்பு?
இலங்கை அரசின் சமாதான காலத்தில் சமூக சீரழிவுகளே அதிகரித்துள்ளது: அரியநேத்திரன்!
தமிழரசுக் கட்சியின் காங்கேசன்துறை அலுவலம் தெல்லிப்பழையில் திறப்பு
சர்வதேச விசாரணைக் குழுவில் விக்னேஸ்வரன் சாட்சியமளிப்பது தேச துரோகம்: வசந்த பண்டார!!
இந்தியவில் இலங்கை அகதிகளுக்கு பணம் வழங்கும் திட்டத்தில் புதிய கொள்கை
இலங்கை இராணுவக் கருத்தரங்கில் இந்தியா பங்கேற்கக் கூடாது: வைகோ!!
மாற்ற ஆடைகள் இல்லாமல் தவிக்கும் 157 அகதிகள்: மொரிசன் இதயசுத்தியுடன் செயற்படுவாரா?
யாழில் ஆண் ஒருவரை கிடுக்கு பிடி போட்டு கட்டாயமாக தாலி கட்டவைத்த பெற்றோர் கைதாகியுள்ளார்கள் !
மோட்டர் சைக்கிளில் உலவும் சிங்கள பிஸ்டல் கோஷ்டியினர்: ஜா-எலவில் சுட்டதில் ஒருவர் பலி !
பொலிஸ் நிலையத்திற்கு போலியான தொலைபேசி அழைப்புக்கள்: கடுப்பில் பொலிஸார் (செய்தித் துளிகள்)
காஸா மீதான தாக்குதலை கண்டித்து கிழக்கில் ஆர்ப்பாட்டம்
தமது அறிக்கை முன்கூட்டியே தயாரிக்கப்பட்டதல்ல!- நவநீதம்பிள்ளை!
பிரபாகரனால் முடியாததை நவனீதம்பிள்ளை முயற்சி செய்கிறார்: அரசாங்கம் குற்றச்சாட்டு
போர்க்குற்ற உள்ளக விசாரணைகள் ராஜதந்திர ரீதியில் நடத்தப்பட வேண்டும்: ஐ.தே.க - அநுரகுமாரவை வைத்தியசாலையில் சந்தித்த ரணில்!
கறுப்பு ஜூலை கலவரமே புலிகளை உருவாக்கியது!– ஏ.எச்.எம். அஸ்வர்
களுத்துறையில் புதிய இராணுவ முகாம் அமையவுள்ளது!
வடக்கு முதல்வர் ஜனாதிபதியுடன் சென்றிருந்தால் மீனவர் பிரச்சினைக்கு தீர்வு கண்டிருக்க முடியும்! அமைச்சர் டக்ளஸ்
சனல்- 4 ஊடகவியலாளர் கெலும் மெக்ரே ஐநா விசாரணைக்குழு முன் சாட்சியமளிக்க ஜெனிவா செல்கிறார்!
முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிராக பிரதம செயலாளர் தொடுத்த வழக்கு! நாளை தீர்ப்பு!
அகதிகள் பிரகடன விதிகளில் இந்தியாவை அழைக்க இடமில்லை!- பால விக்னேஸ்வரன்!
ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையில் புதிய உறவுத் திட்டங்கள்
maandag 28 juli 2014
ஆப்பு வைத்த பிரித்தானிய முஸ்லீம்கள்: அட தமிழர்களை தான் அடிக்கிறார்கள் என்றால் முஸ்லீம்களையுமா ?
100 மில்லியன் பணம் கொடுத்து ஓபாமாவை பாக்கெட்டில் போட மகிந்தர் வகுத்துள்ள ரகசிய திட்டம் அம்பலம் !
ஞானசார தேரர் மற்றும் சம்பிக்க ஆகியோருக்கு எதிராக 2 லட்சம் முறைப்பாடுகள்!
ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையில் புதிய உறவுத் திட்டங்கள்
157 அகதிகளும் இந்தியாவுக்கே திருப்பி அனுப்பப்படுவர்! அவுஸ்ரேலியா அமைச்சர் தகவல் ( படங்கள் இணைப்பு)
இலங்கைக்கு எதிரான விசாரணைக்கு எந்த ஆசிய நாடும் இடமளியாது: பீரிஸ் |
படையினரின் அனுமதியுடன் நடைபெற்ற யாழ்.வசாவிளான் புனித யாகப்பர் ஆலய நூற்றாண்டு விழா!
மகிந்த சென்ற விமானத்தை தரையிறங்க அனுமதிக்காத கனடா!
மத்திய அரசை எதிர்த்து இலங்கையில் தஞ்சம் புகும் போராட்டம்: மீனவர்கள் அறிவிப்பு!
இரு தாய்மார் ஆறு குழந்தைகள் பிரசவிப்பு –மட்டு. போதனா வைத்தியசாலையில் சம்பவம்!
இலங்கையில் அச்சுறுத்தலுக்குள்ளாகும் ஊடக சுதந்திரம்: அமெரிக்கா கவலை!
பொது வேட்பாளர் தொடர்பில் கூட்டமைப்பு தீர்மானிக்கவில்லை: சுரேஷ் பிரேமச்சந்திரன்
இலங்கை முழுவதும் ஒரே இரவில் சுவரொட்டிகள்: ஒட்டியது யார்?
மேர்வின் சில்வாவின் புதல்வர் போதைப் பொருள் கடத்தியதாக அமெரிக்கா குற்றச்சாட்டு
காணாமற் போனோர் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அடுத்த கட்ட விசாரணை மன்னாரில்!
திருகோணமலையில் பெண்ணொருவர் தீக்குளித்து தற்கொலை- தோணி கவிழ்ந்ததில் இருவர் சடலமாக மீட்பு
இலங்கையில் மொழிப் பயன்பாட்டினை ஊக்குவிக்க இணையத்தில் மும்மொழி அகராதி!
புலிகளை அழித்ததில் எமக்கு பங்கில்லை! புலிகளின் ஆதிக்கம் இன்றும் உள்ளது: தர்மலிங்கம் சித்தாத்தன்
ஊடகவியலாளர்களை நாளை விசாரணைக்கு வருமாறு பொலிஸார் அழைப்பு!
ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க வைத்தியசாலையில் அனுமதி
வேறுபாடுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்: பிரித்தானியா!
கோல்டன் கீ வழக்கு விசாரணை!- மொஹன் பீரிஸ் விலகல் - குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க மக்களுக்கு வாய்ப்பு
புகலிடக் கோரிக்கையாளர்கள் கேர்ட்டின் தடுப்பு முகாமிற்கு மாற்றம்- ஆஸியிடம் நஷ்டஈட்டை கோரும் அகதிகள்
யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகத்தில் மாணவர்கள் மோதல்: பொலிஸார் குவிப்பு
புகலிடக் கோரிக்கையாளர்கள் கேர்ட்டின் தடுப்பு முகாமிற்கு மாற்றம்!!!
கோல்டன் கீ வழக்கு விசாரணை!- மொஹன் பீரிஸ் விலகல்
யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகத்தில் மாணவர்கள் மோதல்: பொலிஸார் குவிப்பு!!
ஒபாமாவின் நண்பரை கைக்குள் போட்டு அமெரிக்காவை மடக்க இலங்கை முயற்சி
தமிழர் பாரம்பரியத்தில் வீரம் இரண்டறக் கலந்தது: மாட்டு வண்டிச் சவாரிப் போட்டியில் மாவை எம்.பி!
போலி நாணயத்தாள்களுடன் ஒரு குடும்பமே கைது (செய்தித் துளிகள்)
கூட்டமைப்புக்கு சர்வதேசத்தினாலேயே அழிவு ஏற்படும் என்கிறது அரசாங்கம்!
குட்டிமணி, தங்கத்துரை ஆகியோரின் 31வது ஆண்டு நினைவு தின நிகழ்வு
யாழில் பொலிஸாரின் தாக்குதலுக்கு இலக்கான இரு சிறுவர்கள் வைத்தியசாலையில்!
போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய வெலே சுதாவை கைது செய்ய பாகிஸ்தான் உதவி
157 இலங்கை அகதிகளும் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படவுள்ளனர்: இந்தியக் கரையோர பாதுகாப்பு தீவிரம்!
யாழில் வெள்ளைவான் கொள்ளைக் கும்பல் கைது- பெண் இராணுவ அதிகாரி கைது
காணாமற்போனோர் தொடர்பில் புலம்பெயர் தமிழர்களும் சாட்சியமளிக்க சந்தர்ப்பம் !
இலங்கையின் கடலோர பாதுகாப்பு உச்ச நிலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது !
அதிகாரங்கள் குறைக்கப்படுவதனை எந்தவொரு ஜனாதிபதியும் விரும்ப மாட்டார்!- வாசு - ஆட்சி கவிழ்ப்புக்கு எதிர்க்கட்சிகள் திட்டம்!- அரசாங்கம்
பாப்பரசரின் இலங்கை விஜயத்தை ஒத்தி வைக்க அரசாங்கம் முயற்சி
இலங்கையில் மதசுதந்திரம் தொடர்பில் அமெரிக்கா விமர்சனம்! மறுக்க தயாராகிறது இலங்கை!
ஜனாதிபதி தேர்தல் பொதுவேட்பாளரா? மூன்று நாட்களில் பதில்!- சிராணி பண்டாரநாயக்க
அகதிகள் அரசியல் உதைபந்துகளா? ஆஸி. கேர்ட்டின் தடுப்பு முகாமிற்கு செல்லத் திட்டமிடும் சாரா அம்மையார் பா.உ.!
ஜனாதிபதி சென்ற நட்சத்திர ஹோட்டலில் தீ விபத்து
இராணுவத்தைக் கொண்டு போர்க்குற்றங்கள் தொடர்பில் போலி குற்றச்சாட்டு சுமத்த முயற்சி!– விமல்!!
காணி உரிமையாளர்களுக்கு இலங்கை அரசாங்கம் இழப்பீடு வழங்க வேண்டும்: மாவை சேனாதிராசா
zondag 27 juli 2014
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே அடுத்த முட்டுப்பாடு ஆரம்பம்: மர்மமான பாக்கிஸ்தான் நபர் !
துரையப்பா விளையாட்டரங்கில் குமரிகளின் இடுப்பழகு பார்த்த மாவை சேனதிராசா: புன்முறுவல் !
தமிழர் உரிமைப் போராட்டம் என்பது முஸ்லிம்களுக்கும்தான்!
அலரி மாளிகையை நோக்கிப் பறந்த பட்டம்: பதறிய பொலிஸார்
நளினி - முருகன் மீண்டும் சந்திக்க அனுமதி!
ஆசியாவில் திறமையற்ற விமான நிலையங்களில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையமும் அடக்கம்!
ஊடகவியலாளர்களின் உரிமைகளை அடக்க காட்டுமிராண்டிகளுக்கு அதிகாரத்தை வழங்கியது யார்?
ஐ.நா விசாரணைக் குழுவுக்கு மோடியின் அரசு விசா வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன்
அகதிகளுக்காக பணி செய்த மதபோதகர் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட நாள் இன்றாகும்!!
இலங்கையில் அல்- கைதா செயற்படவில்லை - பாதுகாப்பு அமைச்சு
கோத்தபாயவிற்கு எதிராக முன்னாள் இராணுவ அதிகாரி சாட்சியம்
தோல்வியை நோக்கி நகரும் இலங்கை அரசாங்கத்தின் இராஜதந்திரம்- மதுபான ஒழிப்பை கொண்டு வந்த அரசாங்கம் அதனை ஊக்குவிக்கிறது
மகிந்தரின் குழு முன் சாட்சியமளிக்க தயார் – எரிக் சொல்ஹெய்ம்
பளை வந்த ரயிலிலிருந்து வீழ்ந்து இளைஞன் மரணம்!
இந்தியா தடுமாறுகிறதா, தடம் மாறுகிறதா?
சர்வதேச நிபுணர்களுடன் சந்திப்பு குறித்து ஆராயப்படும்: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
இலங்கை தனது பிரதான எதிரியாக ஊடகவியலாளர்களை கருதுகின்றது: ஊடகவியலாளர் தயாபரன், செல்வம் எம்.பி!
சவூதியில் ஜனாதிபதியை கடுமையாக விமர்சனம் செய்த நீதியமைச்சர் ஹக்கீம்
சரித்திர பின்னணியை விளக்கும் வகையில் சாட்சியமளிப்பேன்! வடக்கில் இரட்டை நிர்வாகம்!- முதலமைச்சர் செவ்வி!
புலம்பெயர்ந்தோரும் ஆணைக்குழு முன்னால் சாட்சியமளிக்கலாம்: பரணகம - சாட்சியமளிக்கத் தயார் என்கிறார் சொல்ஹெய்ம்
தமிழ் ஊடகவியலாளர்கள் பயிற்சி பெறுவதற்கான உரிமை மறுக்கப்படுகின்றது!– தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம்!
படகு அகதிகளின் வருகையை தடுக்கவே நடுக்கடலில் வைத்து விசாரணை!: ஆஸி.பிரதமர்
zaterdag 26 juli 2014
ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் இழிசெயல்களால் உண்மைகளை உறங்கவைக்க முடியாது!- பொ.ஐங்கரநேசன்!
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் மகிந்த அரசுக்கு எதிரான இயக்கம் - படையினர் வாகனத்தை திட்டமிட்டு சோதனையிடவில்லை!- ருவான் வணிகசூரிய
முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் வெடிப்பு சம்பவம்…
இலங்கை அகதிகளை “கோகோஸ் தீவுக்கு” மாற்றிய அவுஸ்திரேலிய அரசு…..
அமெரிக்க தூதரகம் அதிகாரத்துக்கு அப்பாற்பட்டு செயற்படுகிறது!- இலங்கை இராணுவம்!
ஐக்கிய சோசலிசக் கட்சியினரின் சமாதான யாத்திரையை தடுத்து நிறுத்திய பொலிஸார்
புலிகளை இலங்கை இரணுவம் கொன்றது போல காசாவில் நடைபெறும் கொலைகள் !
புலிப்பார்வை படத்தில் பிரபாகரன் வேடத்தில் தயாரிப்பாளர் மதன் !
அமைச்சர் எஸ்.பி.யின் வீட்டின் அருகில் இராஜசிங்க மன்னனின் பெட்டகம் புதைக்கப்பட்டுள்ளது!
தயான் ஜயதிலக்கவின் குற்றச்சாட்டை அரசாங்கம் நிராகரிப்பு!
கறுப்பு ஜூலை கலவரம் உள்நாட்டு நாட்காட்டியில் மட்டுமல்ல சர்வதேசத்திலும் கரும்புள்ளி: டலஸ் அழகபெரும!
குவைத்தில் இலங்கை பெண் கொலை - ஜப்பான் பிரஜையிடம் பணம் திருடிய நபர் கைது (செய்தித்துளிகள்)
ஊடகவியலாளர்கள் கைது! தொடர்பை எடுக்காது குறட்டை விட்ட வன்னி எம்.பிக்கள்!
ஈழத்துச் சிறுமியின் தாய் மண்ணின் பாடலால் கண்ணீரில் நனைந்த அரங்கம்
முல்லைத்தீவு பொலிஸ் விடுதியில் குண்டு வெடிப்பு...
இலங்கையில் 30 பிரதான போதைப் பொருள் விற்பனையாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்
சாகும் நிலையில் வாழத் துடிக்கும் முன்னால் போராளி! உதவுமா தமிழினம்…
என்னைக் கண்டால் ஜனாதிபதி மகிந்த என்கிறார்கள் மகிந்தரின் பெறா மகன்
போர் குற்றம் தொடர்பான ஐ.நா விசாரணை அறிக்கை 2015 இல்!
யோகா பயிற்சியில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவி உயிரிழப்பு
சிறுமியை சீரளித்த கடற்படைச் சிப்பாயை கைது செய்ய வேண்டும் சபையில் சம்பந்தன் அழுத்தம்!!
இலங்கையை தவித்து! 140 நாடுகளுக்கு இந்தியாவின் இலத்திரனியல் பயண அனுமதி
புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு மறுவாழ்வு கிடைக்குமா?
சட்டத்தரணிகள் சங்கத் தலைவரை கொலை செய்ய முயற்சியா? ரணில்: வாகனங்கள் பதிவு செய்யப்படவில்லை - பிரதமர்
அவுஸ்திரேலியாவுக்கு மூக்கு உடைந்தது: ஈழத் தமிழர்கள் போட்ட வழக்கு வெற்றி !
கொழும்பில் பாஸ்போட்டில் பக்கங்களை மாற்றும் பெண்: கூண்டோடு சிக்கிய பிராடு கூட்டம் !
தமிழக மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண இலங்கை நாட்டம் காட்டவில்லை: ஜெயபால்
கல்வி முறைமையில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும்: டளஸ் அழப்பெரும - முக்கிய தானியங்களின் இறக்குமதி வரி குறைப்பு
இலங்கை அகதிகளைத் திருப்பி அனுப்பும் திட்டம்! என்ன நடவடிக்கை எடுப்பது? - உள்துறை அமைச்சு குழப்பம்!
தமிழக மீனவர்களை இந்திய கடற்படை பாதுகாக்கும்: மத்திய பாதுகாப்பு அமைச்சர்
157 அகதிகள் விடயத்தில் இந்திய தலையீட்டை ஏற்கமுடியாது!- அகதிகளின் சட்டத்தரணிகள்!
கறுப்பு ஜூலையை மறக்க முடியாது!- மில்லிபேன்ட்
vrijdag 25 juli 2014
ஏழு செய்தியாளர்கள் இலங்கை ராணுவத்தால் தடுத்து வைப்பு
யாழில் 9 வயது சிறுமியிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட இளைஞனுக்கு விளக்கமறியல்
இலங்கை கடற்படை வரம்பு மீறிச் செயற்படக் கூடாது – இந்தியா எச்சரிக்கை!
யாழ் ஊடகவியலாளர்கள் ஓமந்தைப் பொலிஸாரால் தடுத்து வைப்பு…
டக்ளஸ்- சந்திரகுமார் மோதல் உச்சம்! கட்சி பிளவுபடலாம்!!
கிறிஸ்மஸ்தீவில் பெண்கள், குழந்தைகளின் நிலை மோசம்!
கொழும்பில் பாஸ்போட்டில் பக்கங்களை மாற்றும் பெண்: கூண்டு சிக்கிய பிராடு கூட்டம் !
பலாலி இராணுவ முகாமின் பிரிகேடியர் தாக்கியதில் லெப்டினன் காயம் !
யாழில் சுவீகரிக்கப்படும் தனியார் காணிகளுக்கு அரசாங்கம் நஷ்டஈடு வழங்காது!- சட்ட நிபுணர்கள் - யாழில் பிரதேச செயலகங்களுக்கு வழங்கப்பட்டிருந்த காணி அதிகாரங்கள் பறிப்பு!
சுவிஸில் எழுச்சியாக நினைவு கூரப்பட்ட கறுப்பு ஜூலை
புகலிடக் கோரிக்கையாளர்கள் அவுஸ்திரேலியாவிற்கு மாற்றம்: மொரிசன் ஊர்ஜிதம்!!
இலங்கையின் அராஜக போக்கைக் கண்டித்து பிரிட்டிஸ் பிரதமர் அலுவலகத்தில் மனு கையளிப்பு
இலங்கையின் அராஜக போக்கைக் கண்டித்து பிரிட்டிஸ் பிரதமர் அலுவலகத்தில் மனு கையளிப்பு!
மாணவர்களை மன்னியுங்கள்: ரஜரட்ட பல்கலை உபவேந்தருக்கு ஜனாதிபதி ஆலோசனை
சந்திரிக்கா, மாதுளுவாவே சோபித தேரர் ஆகியோருக்கு உயிராபத்து?- ஆட்சியை தக்க வைக்க முயற்சிக்கு ராஜபக்ஷ அரசு!
வெள்ளவத்தையில் நபர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை!
இலங்கை அகதிகளை ஏற்றிச் சென்ற படகின் உரிமையாளர்கள் கைது
புலிகளின் தலைவர் மகன் பாலச்சந்திரனின் “புலிப்பார்வையில்” புதிய சர்ச்சை…
ஐநா விசாரணை குழுவுக்கு வீசா வழங்க வேண்டுமென அதிமுக உறுப்பினர் நாடாளுமன்றில் வலியுறுத்தல்!
யாழ்.மாவிட்டபுரம் அமெரிக்க மிசன் பாடசாலை மூன்று வருடமாக திறக்கப்படவில்லை
பயங்கரவாதத்திற்கு இடமளிக்கப்படக் கூடாது மகிந்தர்…
அரசிற்கு ஒத்துளையா உயர் அதிகாரிகளை வெளியேற்ற முயற்சி?
நியதிச் சட்டம் தொடர்பில் ஆளுநரின் கோரிக்கை: கூட்டமைப்பின் நியதிச்சட்ட குழு ஆலோசனை
காதல் விவகாரம் தொடர்பில் மாணவர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்: அரியநேத்திரன்
அவுஸ்திரேலிய நடுக்கடலில் தவித்த 157 இலங்கை அகதிகளும் கொக்கோஸ் தீவு முகாமிற்கு மாற்றம்!
அரசாங்கத்தின் பயத்தைப் போக்கிய ஐக்கிய தேசியக் கட்சி
பாலச்சந்திரனை சிறார் போராளியாக சித்தரிக்கும் புலிப்பார்வை! தமிழின உணர்வாளர்கள் கொந்தளிப்பு!
நளினி வழக்கில் மத்திய அரசுக்கு பதிலளிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவு!
பாலியல் வன்முறைகளுக்கு எதிராக யாழ்.நீதிமன்றத்திற்கு முன் ஆர்ப்பாட்டம்- கடற்படையினர் அட்டகாசம்!
ஜனாதிபதித் தேர்தலில் பொருத்தமான பொதுவேட்பாளர் யார்?
புரட்சியை எற்படுத்தும் இணையத்தளங்கள்! இளைஞர்கள் மீண்டும் துப்பாக்கிகளை ஏந்தலாம்: ராஜித சேனாரத்ன!
இலங்கையர் மூவரும் சந்தேகத்திற்குரியவர்கள் இல்லை: தமிழக பொலிஸார்
விடுதலைப் புலிகளின் பாதிப்பை மறப்போம்- ஜே.வி.பியை விமர்சிக்க வேண்டாம்: ஜனாதிபதி
தங்காலை பிரதேச சபைத் தலைவருக்கு சிம் அட்டைகளை எடுத்துச் சென்ற சகோதரர் கைது - கைதிகள் தப்பிச் செல்வதற்கு சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் ஒத்துழைப்பு?
முன்னாள் பெண் போராளிகள் அரச சார்பற்ற நிறுவனமொன்றை நடத்தி வருகின்றனர்!– புலனாய்வுப் பிரிவு!
அவலத்தில் கிறிஸ்மஸ்தீவு பிள்ளைகள்- மனித உரிமைகள் ஆணைக்குழு
காணிகளை கொள்ளையிடுவோர் பயங்கரவாதிகளே!– மாவை சேனாதிராஜா
ஐக்கிய நாடுகளின் தரப்படுத்தலில் இந்தியாவை விட இலங்கை முன்னேற்றம்
donderdag 24 juli 2014
வட இலங்கையில் பெரும் அழிவுகள்: நேரில் பார்த்தவர்கள் அதிர்ச்சி!
வெள்ளைக் கொடியுடன் இலங்கை கடற்படையினரிடம் சரணடையப் போகிறோம்: தமிழக மீனவர்கள் அறிவிப்பு
ராஜபக்சவின் போர்க்குற்றத்திற்கு இந்தியா துணை போகிறது!- கருணாநிதி!
இலங்கை அரசிடம் தீர்வை நம்பவில்லை! வட-கிழக்கு இராணுவ மயமாகிவிடும்: வினோ எம்.பி
ஞானசார தேரரின் கணக்கு ஏன் முடக்கம்: பேஸ்புக் நிறுவனம் விளக்கம்!
ஊவா தேர்தலில் 4 பேரை நிறுத்த சந்தர்ப்பம் வழங்க வேண்டும்: இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்
சுப்பிரமணியன் சுவாமியிடம் ராஜபக்ச பேசுவதற்கு அவர் என்ன இந்திய அரசின் பிரதிநிதியா?: வேல்முருகன்- சுவாமியை கைது செய்யுமாறு கோரிக்கை!
இளவாலை பிரதேசத்தில் இரு குழுக்களிடையே மோதல்! 7 பேர் காயம்
புலிகளே போர்க்குற்றங்களில் ஈடுபட்டனர் என்று கருத்துரை வழங்கியவர் தான் டெஸ்மன் டி சில்வா!!
முஸ்லிம் கலாசார உடைகளுக்கு பாடசாலைகள் அனுமதி வழங்க வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு
தயான் ஜயதிலக்கவை அச்சுறுத்திய கோத்தபாய!
அடிபணியாத அதிகாரிகளை ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் கட்டாய ஓய்வில் அனுப்பும் ராஜபக்ஷ அரசு- மஹிந்தவின் ஆசையால் விரயமாகும் பொது நிதி
வவுனியாவில் கல்வாரி திருத்தலத்தின் மீது விஷமிகள் தாக்குதல்!
வீரவன்ஸவின் கட்சியை அழிக்கும் திட்டத்தை தீவிரப்படுத்தும் பசில்
சுப்பிரமணிய சுவாமி ஒரு ஜோக்கர்! அவர் தெரிவித்திருப்பவை அவருடைய தனிப்பட்ட கருத்துக்களே!- சுரேஸ் எம்.பி.
பாகிஸ்தானின் முன்மாதிரியை இலங்கையும் பின்பற்றும்?
தமிழ் மக்கள் மீது இந்தியாவுக்கு உண்மையான கரிசனை இல்லை: ஜே.வி.பி தலைவர்
புல்மோட்டையில் பெண்ணொருவர் மீது அசிட் வீச்சு (செய்தித் துளிகள்)
சர்வதேசத் தலையீடு இலங்கை விவகாரத்தில் இருக்கக்கூடாது! என்கிறார் சேஷாத்ரி சாரி!
னா உதவியளித்த போதிலும் விமானப்படையே முழுமையாக நிர்வாகம் செய்யும்!- இராணுவப் பேச்சாளர்
ஜூலை வன்முறைகளில் பெரும் எண்ணிக்கையிலான தமிழர்கள் கொல்லப்பட்டனர்!– சந்திரகுமார் முருகேசு
ஐநா நிபுணர்களை விஞ்சும் வகையில் எமது குழுவின் விசாரணைகள் அமையும்!- பரணகம செவ்வி
நாட்டை பிளவுபடுத்த இடமளிக்க முடியாது: ரணிலின் கேள்விக்கு பிரதமர் பதில்!
போதைவஸ்துக்காரர்கள் தொடர்பான பெயர்களை, ஹிருனிக்கா வெளிப்படுத்தினால் உடனடி நடவடிக்கை: பொலிஸ்
வடக்கு இராணுவ முகாம்களை அகற்றுவது குறித்து கூட்டமைப்பிற்கும் - ஐ.தே.கவிற்கும் இடையில் இரகசிய உடன்படிக்கை?
இரத்தம் தோய்ந்த சிங்கள பௌத்த பேரினவாதத்துடன் ஈழத் தமிழர் தேசம் ஒருபோதும் இணைந்து வாழ முடியாது!
woensdag 23 juli 2014
இந்திய அகதிகளை மாத்திரம் பொறுப்பேற்க மோடி அரசு தயார்! இலங்கையர்களின் நிலை என்ன? - முழு ஆய நீதிபதிகள் விசாரணை
கிளஸ்கோ நகரில் அணி திரண்டுள்ள ஆயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள்
Abonneren op:
Posts (Atom)