தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 29 juli 2014

காருக்குள் பள்ளி மாணவியோடு சல்லாபம்: அப்பகுதிக்கு வந்த வெளியூர் ரவுடிகள் வல்லுறவுக்கு முற்பட்டார்கள் !

யாழ் அரச அலுவலகம் ஒன்றில் கற்றல் பயிற்சிக்காகச் சென்ற உயா்தொழில்நுப்பக் கல்லுாரி மாணவியுடன் தென்மராட்சி அறுகுவெளிப்பகுதியில் காரினுள் வைத்து சல்லாபத்தில் ஈடுபட்ட அரசஅதிகாரி ஒருவரும் மாணவியும் அப்பகுதிக்குச் சென்ற சில ரவுடிகளிடம் அகப்பட்டு மீண்டு வந்துள்ளனா்.

இவா்கள் காரினை அறுகுவெளிப் பகுதிக்கு அண்மையில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத மறைவான இடத்தில் விட்டு விட்டு சல்லாபத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சமயம் அங்கு வந்த வெளியிடத்தைச் சோ்ந்த சில ரவுடிகளிடம் இவா்கள் அகப்பட்டுக் கொண்டனா். இதன் போது கார்க் கதவை அவா்கள் திறந்து அரச அதிகாரியைத் தாக்கிவிட்டு அரைகுறை ஆடையுடன் இருந்த மாணவியைக் காருக்குள் இருந்து இழுத்து பாலியல் வல்லுறவு மேற்கொள்ள முயன்று்ள்ளனா். மாணவியின் சத்தம் கேட்டு அப்பகுதியால் சென்ற சிலா் அங்கு சென்ற போது ரவுடிகள் மீன் அறுக்கும் கத்தியால் அவா்களைத் தாக்க முற்பட்டதாகத் தெரியவருகின்றது. அதன் பின்னா் அப்பகுதிக்கு மேலும் பலா் ஓடிவரவே குறித் ரவுடிகள் சைக்கிள்களில் ஓடித்தப்பியதாகவும் அப்பகுதியைச் சோ்ந்தவா்கள் தெரிவித்துள்ளனா்.
காருக்குள் இருந்த மாணவி ஆடைகள் கிழிந்த நிலையில் நிர்வாணமாக இருந்ததாகவும் குறித்த அரச அதிகாரியின் வாய்க்குள் மண் போடப்பட்ட நிலையில் அவரது சேட்டினால் கைகள் கட்டப்பட்ட நிலையில் இருந்தாகவும் தெரியவருகின்றது. பொலிசாரிடம் இது தொடா்பாக முறையிடுமாறு அங்கு சென்றவா்கள் தெரிவித்து பொலிசாரை அழைக்க முற்பட்ட போது குறித்த அரச அதிகாரி அதற்கு மறுத்துள்ளார். தனது அலுவலகத்தில் பயிற்சியாளராக உள்ள மாணவியை தான் வீட்டில் இறக்கச் சென்ற சமயம் இவ்வாறு நிகழ்ந்து விட்டது எனவும் இது பொலிசில் அறிவித்தால் மானப் பிரச்சனை வரும் எனவும் அவா் கூறியுள்ளார். இதன் பின்னலே குறித்த இருவரும் கள்ளக்காதலா்கள் என பொதுமக்களுக்கு தெரியவந்துள்ளது. அதே நேரம் அந்தக் காரும் கார் வாடகைக்கு விடும் நிறுவனத்தினுடையது என அவா்கள் அவதானித்துள்ளனா். காரினுள் மதுபான போத்தல் மற்றும் சோடாப் போத்தல்கள் மற்றும் பல திண்பண்டங்கள் இருந்ததாகவும் அவா்கள் தெரிவித்துள்ளனா்.
இதே நேரம் குறித்த அரசாங்க அதிகாரியின் கைக்கடிகாரம், சங்கிலி, யுவதியின் சங்கிலி மற்றும் காதுத் தோடுகள், காப்புகள், கைத்தொலைபேசிகள் என்பன அந்த ரவுடிகளால் கொள்ளையிடப்பட்டுள்ளன. குறித்த ரவுடிகள் வெளி இடங்களில் இருந்து வந்து அப்பகுதிகளில் மீன்பிடிப்பவா்கள் எனவும் தெரியவருகின்றது.
அத்துடன் அரச அதிகாரி மற்றும் யுவதியின் உத்தியோக அடையாள அட்டைகள் வெளியே வீசப்பட்டு அவா்களின் பணப்பையும் அபகரிக்கப்பட்டுள்ளது. அந்த அடையாள அட்டையில் இருந்தே இவா்கள் யார் என்பதை அங்கு சென்றவா்கள் அறிந்துள்ளனா். விடயத்தைக் கேள்விப்பட்டு அப்பகுதிக்கு மேலும் பலா் வரவே குறித்த அரச அதிகாரி யுவதியையும் ஏற்றிக் கொண்டு அடையாள அட்டை மற்றும் வாகன சாரதி அனுமதிப்பத்திரம் என்பவற்றையும் வாங்கிக் கொண்டு புநகரிப் பக்கம் காருடன் தலைமறைவானதாக அங்கு நின்றவா்கள் தெரிவிக்கின்றனா்.
http://www.athirvu.com/newsdetail/605.html

Geen opmerkingen:

Een reactie posten