தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 26 juli 2014

சாகும் நிலையில் வாழத் துடிக்கும் முன்னால் போராளி! உதவுமா தமிழினம்…

என்னைக் கண்டால் ஜனாதிபதி மகிந்த என்கிறார்கள் மகிந்தரின் பெறா மகன்

மொனராகலை தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
“ஜனாதிபதி தற்போது என்னைக் காணும்போது ஒளிந்துகொள்ளும் அளவிற்குச் சென்றுள்ளார். ஏன் தெரியுமா கேட்பவற்றை அதிகம் கேட்பவன் நானாயிற்றே… கேட்கக் கூடிய உரிமையும் என்னிடம் உள்ளதே. அடுத்தவர்களை விட நான் அவருடன் நெருங்கி தொடர்பு கொண்டுள்ளேன்.. தொடர்பு வைத்து வருகின்றேன்.. நீண்ட கால தொடர்பு இருந்தபோதும் உறவினைச் சொல்வதில்லை” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/77518.html

சாகும் நிலையில் வாழத் துடிக்கும் முன்னால் போராளி! உதவுமா தமிழினம்…

உதவும் நல்ல உள்ளம் கொண்டோரே நேரடியாக தொடர்புகளை ஏற்படுத்தி உயிர்வாழ உதவி புரியுங்கள்.
தொலைபேசி இலக்கம்; 0770059430
வங்கி கணக்கு இலக்கம்; அரியதாஸ் அகலியா
75209453
இலங்கை வங்கிXltteXltte-01Xltte-02
இது தொடர்பில் வகை தொகை அற்று பல சம்பவங்கள் வெகு விரைவில் எமது இணையத்தளத்தில் பார்த்து உதவலாம் தெரிவிப்பது நாங்கள் தீர்மானிப்பது நீங்கள்
இந்த போராளியா எந்தப் போராளியானாலும் கருத்தக்களுக்கான பகிர்வு
இன்று எத்தனை போராளிகள் வாழ்க்கை வீதியிலும் கட்டிலிலும் நடப்பு நாட்களில் புலம் பெயர்ந்த மண் என ஒன்று உருவாகியுள்ளது என்றால் எம்மில் யார் காரணம் எம் தாய் மண் மீட்க போராடிய போரளிகள் என்றால் இன்று பலர் கூறுவர் இல்லை என்று தான், காரணம் ஒரு நாட்டின் குடியுரிமை கிடைக்கும் வரைக்கும் மாத்தளன், முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு, வதிவிடம் கிடைத்து விட்டால் எனக்கும் அதற்கும் தொடர்பில்லை இன்று எம்மில் எத்தனை நபர்கள், போரளிகள் படங்களை காட்டி குடியுரிமை பெற்றவர்கள். அப்படியான சூழல் உண்மை என்றால் இன்று நாம் தாயாரா இவர்களைப் பார்க்க! பலரின் பதில் மௌனம்! சிலர் பல உதவிகளை செய்கிறார்கள்.
உருவமற்ற கோயில்களுக்கு எத்தனை ஆயிரம் பணம் இறைக்கும் நாங்கள், ஏன் எமக்காக தம் வாழ்வை தொலைத்து வாழும் வயதில் அவஸ்தைப்படும் யாரையும் பற்றி நாம் என்றும் சிந்தித்ததுன்டா? வெளிநாடு வரும் வழியில் எத்தனை வெற்று வார்த்தைகள், அவருக்கு உதவனும் இவரைப் பார்க்கனும் என்று வந்தால் என்ன ஒன்றும் இல்லை, காரணம் விலை வாசி பிள்ளை படிச்சு நாட்டைப் பார்க்கும் என்ன நிலமை யாரிடம் தமிழரின் நிலமையை முறையிடுவது, இது சிறு குறிப்பு முடிந்தால் படியுங்கள் இயலுமானால் உதவுங்கள்
http://www.jvpnews.com/srilanka/77521.html

Geen opmerkingen:

Een reactie posten