தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 30 september 2014

இந்தியாவுக்கு படகு ஏறிய கணவனை காணவில்லை….

என்னுடைய 12 வயது மகள் எங்கே? கண்ணீர் மல்க சாட்சியமளித்த தாய்: கலங்கிய ஆணைக்குழு!



சிங்கள காடைய பொலிஸ் அடாவடி: ஒரு பெண்ணை எப்படி அடிக்கிறார்கள் என்று பார்த்தீர்களா ?

மக்களிடம் கையளித்த காணிகளை பறிக்கும் நடவடிக்கையில் விமானப் படையினர்

பங்ளாதேஷ் சென்றுள்ள பிரிட்டன் உளவுப்படை !

வருடாந்த கிறீன்காட் குடியேற்ற அமெரிக்க வீசா நிகழ்ச்சித்திட்டம் நாளை ஆரம்பம்!

இராணுவத்தினரும் விசாரணைக்குட்படுத்தப்படுவர்: ஜனாதிபதி ஆணைக்குழு!



வெள்ளை மாளிகைக்குள் புகுந்த ஓமார் என்னும் முஸ்லீம் நபர்: பெரும் பரபரப்பு !

யாழ்ப்பாணத்தில் இருந்து நியூஸ்: அல்ஜசீராவின் ஆய்வு !

துப்பாக்கிகளுடன் பிக்குகள் நடமாட்டம்: பீதியில் மக்கள்

தவறான தகவலைக் கூறி வருத்தம் தெரிவித்த அமைச்சர்

திரண்டது திரை உலகம்: பல நடிகர்கள் மற்றும் நடிகைகள் ஜெ க்கு ஆதரவு !

சற்று முன் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா பிணைமனு கொடுத்துள்ளார் !

தமது கிழக்கு விஜயம் கண்காணிக்கப்பட்டது!- பிரித்தானிய உதவி உயர்ஸ்தானிகர்

முஸ்லிம்களின் கோரிக்கைக்கு தமிழர்கள் ஆதரவளிக்க வேண்டும்: ஹசன் அலி கோரிக்கை

தமது கிழக்கு விஜயம் கண்காணிக்கப்பட்டது!- பிரித்தானிய உதவி உயர்ஸ்தானிகர்

சுவாமி அரசியல் புரோக்கர்! குரோதத்துடன் ஜெயலலிதாவுக்கு தீர்ப்பளிக்கப்பட்டது: வழக்கறிஞர் தடா சந்திரசேகர்

அம்மாவிடமிருந்து மகளைப் பிரித்து வேடிக்கை பார்க்கிறது அரசாங்கம்: மனோ கணேசன்


கொழுந்து பறித்தல் போட்டி! 160 தொழிலாளிகள் கௌரவிப்பு (மலையக செய்திகள்)

ஜெயலலிதாவை சிறையில் அடைத்தது அதிர்ச்சி அளிக்கிறது: 400 ரூபாய் பென்ஷனில் வாழும் சகோதரர் உருக்கம்

அரசுடமையாகுமா ஜெயலலிதா போயஸ் கார்டன் வீடு?

ஊவாவில் முதலமைச்சர் ஆனார் ஜனாதிபதியின் பெறா மகன் (படங்கள் இணைப்பு)

பிரான்ஸ் சென்ற கப்பலில் தீ! சிக்கிக்கொண்ட தமிழர்கள் !

ஜெயலலிதா அவசர ஜாமீன் மனு மீது நாளை விசாரணை!


ஊவா மாகாண தமிழ் முஸ்லிம் மக்கள் அரசாங்கத்தை நிராகரித்துள்ளனர்: வேலாயுதம்

சப்ரகமுவ பல்கலைக்கழக தமிழ் மாணவன் விடுதலை கோரி ஆர்ப்பாட்டம்


ஆட்டம் காண தொடங்கும் விமல் வீரவன்சவின் கட்சி!

நவ்ரு தீவில் அதிகரிக்கும் பாலியல் துன்புறுத்தல்கள்! விசாரணை கோருகிறார் செனட்டர் ஷார ஹன் யங்!


மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடா கல்வி வலையத்தில் 105 மாணவர்கள் சித்தி (செய்தித் துளிகள்)

இந்திய மத்திய அரசு ஜெயலலிதாவை திட்டமிட்டு பழிவாங்கியதா?- விசேட அரசியல் ஆய்வு

சசிகலாவுடன் இருக்க அனுமதி கோரி சிறைத்துறையிடம் ஜெயலலிதா மனு!


ஓ! விதியே! ஓ. பன்னீர்செல்வத்தை முதல்வராக்க நீ ஆடும் ஆட்டம் என்ன?


சர்வதேச போதைப்பொருள் கேந்திர நிலையமாக இலங்கை: பிரதமர் கவலை

பேஸ் புக் ஊடாக யுவதியை ஏமாற்றிய பௌத்த பிக்கு கைது!


மல்வத்து பீடாதிபதி - அமெரிக்கத் தூதுவருக்கிடையில் விசேட சந்திப்பு

நரகத்தை எதிர்நோக்கிய இலங்கையர்கள்: ஆஸி ஊடகவியலாளர் கவலை

ஸ்ரீலங்கா என்ற பெயர் சிங்ஹலே என மாறுமா?- பொதுபல சேனாவின் புதிய தீர்மானம்: சிறுபான்மை இனங்கள் எதிர்ப்பு!


ஆசிரியர் தாக்கியதில் 4ம் வகுப்பு மாணவன் வைத்தியசாலையில் அனுமதி

ஜெயலலிதாவுக்கு சிறை! இலங்கை- இந்திய உறவில் பொற்காலம்!: ஜாதிக ஹெல உறுமய!

சிறைக்கைதிகளுக்கு தொலைபேசி வசதியை ஏற்படுத்த நடவடிக்கை

அமெரிக்காவில் மகிந்தர் அடித்த கூத்து ! இதோ புகைப்படங்கள் !

டோவரில் இருந்து பிரான்ஸ் சென்ற கப்பலில் தீ: சிக்கிக்கொண்ட தமிழர்கள் !

ஜெயலலிதா அம்மையாருக்கு ஈழத்தமிழர் எழுதும் கடிதம்

சஜின் வாஸ் தாக்குதல்! பிரிட்டனுக்கான இலங்கைத் தூதுவர் ராஜினாமா
[ செவ்வாய்க்கிழமை, 30 செப்ரெம்பர் 2014, 05:10.35 AM GMT ]
ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸின் தாக்குதலுக்குள்ளான பிரிட்டனுக்கான இலங்கைத் தூதுவர் பதவியை ராஜினாமாச் செய்துள்ளார்.
இந்த தாக்குதல் சம்பவம் ஜனாதிபதியின் அமெரிக்கா விஜயத்தின் போது நடைபெற்றிருந்தது.
ஜனாதிபதி மற்றும் அவரது குழுவினருக்கு இலங்கை விமான சேவையின் பணிப்பாளர்களில் ஒருவரான டிலான் ஆரியவங்ச தனது வீட்டில் விருந்துபசாரமொன்றை வழங்கியுள்ளார்.
இதில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் மேற்பார்வை நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் டி வாஸ் குணவர்த்தன, வெளிநாட்டமைச்சின் செயலாளர் ஷேணுகா குணவர்த்தன, பிரிட்டனுக்கான இலங்கைத் தூதுவர் கலாநிதி கிறிஸ் நோனிஸ் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
இச்சந்தர்ப்பத்தில் அதிக மதுபோதையில் இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ், தூதுவர் கிறிஸ் நோனிஸை தகாத வார்த்தைகளால் கடுமையாக திட்டியுள்ளார். பின்னர் சடுதியாக அவர் தூதுவர் கிறிஸ் நோனிஸின் முகத்தில் பலமாக அறைய, அதனை எதிர்பாராத கிறிஸ் நோனிஸ் கீழே விழுந்துள்ளார்.
அதன்பின்னும் ஆத்திரம் அடங்காத சஜின் வாஸ், தூதுவர் கிறிஸ் நோனிஸை கால்களால் உதைத்துள்ளார். இதன் போது அவரது கால்விரல் ஒன்றில் சுளுக்கு ஏற்பட்டு பின்னர் சிகிச்சை பெற்றுக் கொள்ளவும் நேரிட்டுள்ளது.
இதனையடுத்து கடும் அவமானத்துக்குள்ளான தூதுவர் கிறிஸ் நோனிஸ் விருந்து வைபவத்திலிருந்து உடனடியாக வெளியேறிச் சென்றுள்ளார். பின்னர் ஜனாதிபதியை தனியாக சந்தித்து தனது ராஜினாமாக் கடிதத்தை கையளித்துள்ளார்.
இந்த சம்பவத்தை மூடிமறைக்கவும், ஊடகங்களில் வெளிவராமல் தடுக்கவும் ஜனாதிபதி பலத்த முயற்சிகளை மேற்கொண்டிருந்தார். எனினும் விடயம் எப்படியோ ஊடகங்களுக்கு கசிந்து விட்டது.
இந்நிலையில் கலாநிதி கிறிஸ் நோனிஸ் தற்போது தனது ராஜினாமாக் கடிதத்தை வெளிநாட்டலுவல்கள் அமைச்சிற்கும் அனுப்பி வைத்துள்ளார்.
எனினும் இது தொடர்பில் அரசாங்கம் இதுவரை எதுவித முடிவையும் எடுக்கவில்லை என்று தெரிய வந்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyJQUKVgty.html
சஷீந்திர ராஜபக்ஷ முதலமைச்சராக பதவிப் பிரமாணம்
[ செவ்வாய்க்கிழமை, 30 செப்ரெம்பர் 2014, 04:43.36 AM GMT ]
ஊவா மாகாண சபை முதலமைச்சராக சஷீந்திர ராஜபக்ஷ சற்று முன்னர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் அவரது பதவிப் பிரமாணம் நடைபெற்றுள்ளது.
அவருடன் ஆளுங்கட்சியின் சார்பில் ஊவா மாகாண சபைக்குத் தெரிவான ஏனைய 19 உறுப்பினர்களும் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.
மேலும் மாகாண சபையின் நான்கு அமைச்சர்கள், சபை முதல்வர் ஆகிய பதவிகளுக்குத் தெரிவானவர்களும் அதற்காக தனியான பதவிப் பிரமாணத்தையும் மேற்கொண்டுள்ளனர்.
இதற்கிடையே ஊவா மாகாண சபைக்குத் தெரிவான ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர்.
வெளிநாடு சென்றுள்ள எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பிய பின், எதிர்வரும் 07ம் திகதி இந்த பதவிப் பிரமாணம் நடைபெறும் என்று அறியக்கிடைத்துள்ளது.

ஜெயலலிதா அம்மையாருக்கு ஈழத்தமிழர் எழுதும் கடிதம்
[ செவ்வாய்க்கிழமை, 30 செப்ரெம்பர் 2014, 03:49.27 AM GMT ] [ valampurii.com ]
அன்புமிகு ஜெயலலிதா அம்மையாருக்கு அன்பு வணக்கம். பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தங்களுக்கு விதித்த தீர்ப்பறிந்து ஈழத்தமிழர்களாகிய நாம் அதிர்ந்து போனோம். ஏன்தான் இப்படியயன்று நொந்து கொள்வதைத் தவிர எங்களுக்கு வேறு வழியேதுமில்லை.
தமிழர்களை நீதியும் அநீதியும் வாட்டுவதுதான் வேதனையிலும் வேதனை. தமிழகத்தின் முதலமைச்சர் என்ற பதவியிலிருந்து ஈழத்தமிழர்களுக்காக நீங்கள் குரல் கொடுத்ததை மறந்து விட முடியாது.
2009 ஆம் ஆண்டில் ஈழத்தமிழர்கள் இலங்கையில் வதைபட்டபோது, நீங்கள் முதலமைச்சராக இருந்திருந்தால் ஆயிரக்கணக்கான தமிழர்களின் உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும். 
கெடுகாலம். நாடக நடிகர் கலைஞர் கருணாநிதி பதவியிலிருந்தார். வன்னி யுத்தம் முடிந்து எதுவெல்லாம் நடக்கக் கூடாதோ அதுவெல்லாம் நடந்து ஈழத் தமிழினம் அழுவதற்கும் உரிமையின்றி துடித்து ஓய்ந்தபோது, கலைஞர் பதவிக்கதிரையில் இருந்து இறங்கினார்.
இருந்தும் சோனியாவின் ஆட்சி நமக்குப் பாதகமாகவே அமைந்திருந்தது. இதற்கும் முடிவு வந்து மோடி பிரதமராக,
தமிழகத்தில் நீங்கள் அமோக வெற்றி பெற்று பாரதத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மூன்றாவது பெரும்பான்மைக் கட்சி என்றிருந்த வேளை நாங்கள் புளகாங்கிதம் உற்றிருந்தோம். என்ன செய்வது! இப்படி ஓர் இடி விழுமென்று யார்தான் நினைத்தார்கள்?
எங்கள் தொடர்பில் பிரதமர் மோடிக்கு நீங்கள் அனுப்பிய கடிதங்கள், சட்டசபையில் எடுத்த தீர்மானங்கள் இதற்கெல்லாம் அப்பால் தமிழகத்தில் தற்போது நீங்கள் மேற்கொண்டு வரும் அபரிதமான அபிவிருத்திப் பணிகள் என அனைத்தையும் வியந்து பார்த்து நின்ற வேளை, தமிழர்களின் தலைவிதி இதுதான் என்பதாக நீதிமன்றத் தீர்ப்பு அமைந்து போயிற்று.
ஆம் தாயே! சுப்பிரமணிய சுவாமி என்ற துச்சாதனன் தமிழர்களின் துகில் உரிவதற்காக இலங்கைக்கு வந்து போன செய்தி அறிந்திருப்பீர்கள். அநீதியின் வடிவமாகிய சுப்பிரமணிய சுவாமி வென்றார் என்பதை ஒருபோதும் ஜீரணிக்க முடியவில்லை.
இவையயல்லாவற்றுக்கும் மேலாக நீங்கள் மோடிக்கு எழுதிய கடிதங்களை கிண்டல் செய்தவர்களுக்குப் பாடம் புகட்டுவீர்கள் என்று நம்பினோம்.
எங்கள் நம்பிக்கைகள் நடுவானில் அறுந்து வீழ்வதுதான் விதியயன்றாகிவிட்ட பின்னர் அழுது புலம்புவதைத் தவிர வேறு என்னதான் செய்ய முடியும்?
நீதிமன்றத்தின் தீர்ப்பு எதுவாகயிருந்தாலும் நீங்கள் தான் தமிழகத்தின் முதல்வர்.
ஆம்! சட்டசபைக்குச் செல்லாத முதல்வர் தமிழகத்தில் இருந்தார் என்றால் அது நீங்களா கத்தான் இருக்க முடியும் என்ற சரித்திர வரலாற்றைப் பதிவு செய்வதோடு, தங்களுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பால் வெதும்பும் ஈழத்தமிழர்களின் ஏக்கத்தையும் இக் கடிதம் வாயிலாகப் பதிவு செய்கிறோம்.
http://www.tamilwin.com/show-RUmsyJQUKVgs6.html

வடக்கு கிழக்கு மாகாணங்களோடு தொடர்பை ஏற்படுத்தப் போவதாக ரொறன்ரோ மேயர் வேட்பாளர் அறிவிப்பு!


பொதுபல சேனாவின் நடவடிக்கைகளினால் அரசாங்கத்திற்கு பாதிப்பு: வாசுதேவ நாணயக்கார
நட்புக்கு மிகப்பெரிய விலை கொடுத்தாரா ஜெயலலிதா?

லசந்த கொலை வழக்கு: சந்தேக நபர்களை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு

கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு எதிராக வழக்கு?

ஜெயலலிதா புலிகளுக்கு தங்கம் வழங்கியதாக திவயின புதிய குற்றச்சாட்டு!


அகதிகள் வெளியேற்றத்தை தடுக்கக்கோரும் மனுவை உயர்நீதிமன்றம் நிராகரித்தது!


காணாமல்போனவர்களுக்கு மரணச் சான்றிதழ்! அரசாங்கம் தீர்மானம்

கன்னத்தில் கத்தியால் குத்தும் திருவிழா : இப்படிச் செய்தால் பாவங்கள் போகும் என நினைக்கும் சீனர்கள் !

செல்ஃபி புள்ளை பாவிக்க கூடிய கைக் கடிகாரம் போன்ற கமரா : உங்களை பின் தொடரவல்லது !

ஈராக் தலை நகர் விளிம்பில் ISIS தீவிரவாதிகள்: நடந்த தாக்குதல் அனைத்தும் வேஸ்டா ?


வடக்கில் இன்னும் புலிகளின் தலைவர்கள்! இலங்கை அரசின் புதுக்கதை - பொய் என்கிறது இந்தியா


ஆசிரியை ஒருவரை காதலித்த மாணவன்! பேஸ்புக்கால் வந்த விபரீதம்!

maandag 29 september 2014

மகிந்தர் நியுயோர்க்கிலில் தண்ணி பார்டி !

செல்வி ஜெயலலிதாவை வெளியே எடுப்பேன்: ராம் ஜெத்மலானி களத்தில் இறங்குகிறார் ?


[ Sep 29, 2014 05:57:10 PM | ]

ஜெயலலிதா போன்று புதிய முதல்வரும் இலங்கை தமிழர்கள் விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும்!- சுரேஷ் எம்.பி!

மட்டக்களப்பு சிறைச்சாலையில் மோதல்: கைதிகள் மூவர் படுகாயம்

இலங்கை தொடர்பில் அடுத்த வாரம் மீண்டும் ஆராய்கிறது ஐ.நா!



ராஜபக்சேவை தண்டிக்கத் தயாரான “ஜெ” அம்மாவிற்கா இந்த நிலை ராஜ்கிரண் பாச்சல்!

பொதுபல சேனாவின் அச்சுறுத்தல்கள் குறித்து முஸ்லிம் பேரவை ஜனாதிபதியிடம் முறைப்பாடு!



தனது பிறந்தநாள் மகிழ்ச்சியை கிளி.பாரதிபுரம் சிறார்களுடன் பகிர்ந்து கொண்ட சுவிஸ் சிறுவன்

புலிகளுக்கு எதிராக ஆணைக்குழு முன் சாட்சியம் வழங்குமாறு மக்கள் படையினரால் வற்புறுத்தப்பட்டனர்! !



ஐ. நாவில் இமானுவேல், ஹரி, கனேஸ், ரவி, கஜேந்திரகுமார், ச.வி. கிருபாகரன் ஆகியவர்களின் பதிவுகள்!

வடமாகாண முதலீட்டாளர்களுடன் அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா கலந்துரையாடல்

ஹரின் வாக்குறுதியை மீறியதால் பதவி விலகுவதில்லை!– உதய கம்மன்பில அறிவிப்பு

போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வை அரசியல் சாக்கடையினுள் அமிழ்த்தாதீர்!- சீ.வி.விக்னேஸ்வரன்!

அரசாங்கத்துக்கெதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் செல்லும் ரங்கே பண்டார

வெற்றியை நோக்கி மகிந்த: புதிய திட்டத்தின் வெளிவராத பல தகவல்கள் !



யுவதியைத் தாக்கிய பொலிஸ்: வாரியபொல சம்பவம் போன்று இன்னொரு சம்பவம்!



வெற்றியை நோக்கி மகிந்த: புதிய திட்டத்தின் வெளிவராத பல தகவல்கள்



யாழ்ப்பாணத்தில் சுதந்திரமான அரசியல் சூழலை ஜனாதிபதி ஏற்படுத்தியுள்ளார்: கீதாஞ்சலி நகுலேஷ்வரன்

ஜெயலலிதாவின் தண்டனையை எதிர்த்து தமிழ் திரையுலகினர் நாளை உண்ணாவிரதம்!

பண்டாரவளை வன்முறை! தென்மாகாண அமைச்சருக்கு அழைப்பாணை

ஜெயலலிதாவுக்கு சிறையில் வயிற்று வலி!



எங்கள் பாடசாலையை காப்பாற்றுங்கள்: அந்தூர் தேசிய பாடசாலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

ஜெயலலிதா கைது: இந்திய மீனவர்களது வருகை குறைவடைந்துள்ளது என்கிறார் டக்ளஸ்!

ஜெயலலிதாவுக்கு தண்டனை:அதிமுகவினர் தீக்குளிப்பு! இதுவரை 14 பேர் உயிரிழப்பு!

ஜெயலலிதாவின் சிறைத்தண்டனை ஈழத்தமிழர் போராட்டங்களுக்குத் தடையில்லை! மனோ கணேசன் - இலங்கை ஊடகங்களின் பார்வையில் ஜெயலலிதா!

நேர்மையான நீதிபதிகளுக்கு பதவி உயர்வு வழங்க மறுப்பு - அகதிகள் தொடர்பான மனு தள்ளுபடி

சுவிசில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழ விடுதலையின் தடை அகற்றிகள் நினைவு சுமந்த வணக்க நிகழ்வு



திருகோணமலை அரச அதிபரை மாற்ற கோரி ஆர்ப்பாட்டம்- நுவரெலியாவில் ஆர்ப்பாட்டம்

விராது தேரருக்கு ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் பாதுகாப்பு



தப்பி ஓடமாட்டேன்! சாட்சிகளை கலைக்க மாட்டேன்: தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா மனு

கண்ணீர் மல்க பதவியேற்றார் தமிழகத்தின் புதிய முதல்வர்!!!



தப்பி ஓடமாட்டேன்! சாட்சிகளை கலைக்க மாட்டேன்: தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா மனு

நவ்ரு முகாம் சிறார்கள் அவுஸ்ரேலிய உயர் ஆணையத்துக்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் !

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சட்டப்படி நடத்தக் கூறினார் மோடி: சுவாமி!



புலனாய்வாளர்களது அச்சுறுத்தலால் சாட்சியமளிக்க அச்சப்படும் மக்கள்!

தேசிய இறப்பர் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்: கபீர் ஹசீம்

கட்டானையில் தமிழ் பெண் வர்த்தகர் வெட்டிக்கொலை (செய்தித் துளிகள்)!

சீன நீர் மூழ்கி கப்பலின் வருகை குறித்து கவனம் செலுத்தும் இந்தியா

கண்ணகி மதுரையை எரித்தது போல் எரிப்பேன்: கிளிநொச்சியை அதிர வைத்த தாயின் கதறல்!



நாட்டை மாற்றியமைக்க நாங்கள் தயார்: தயவு செய்து மாறுங்கள்!- பொதுபல சேனா!

ஜெயக்குமாரியின் விடுதலைக்காக கொழும்பில் ஆர்ப்பாட்டம்!

தங்காலைக் கடலில் பற்றியெரியும் கப்பல்

ஜாமீன் பெற முடியாத வகையில் ஜெயலலிதாவை சிக்க வைத்தது யார்? தமிழக பொலிஸ் குறித்து திடுக்கிடும் தகவல்கள்!



தும்பங்கேணி மக்களின் குறைகள் மிக விரைவில் நிவர்த்தி செய்து தரப்படும்- புலமை பரீட்சையில் சித்தி: மாணவனுக்கு கௌரவிப்பு!

பாலித ரங்கே பண்டாரவின் ஹொட்டலுக்கு துப்பாக்கிச் சூடு

தும்பங்கேணி மக்களின் குறைகள் மிக விரைவில் நிவர்த்தி செய்து தரப்படும்- புலமை பரீட்சையில் சித்தி: மாணவனுக்கு கௌரவிப்பு!

வரவு- செலுவுத்திட்ட விவாதங்களை வரையறுக்க அரசாங்கம் தீர்மானம்

சர்வதேச விவகாரங்களைக் கையாள தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு நியமனம்!

அளவெட்டியில் மூன்று இளைஞர்கள் மீது வாள்வெட்டு

தேர்தல் நடத்தாமலேயே நிறைவேற்று அதிகார முறைமையை ரத்து செய்ய முடியும்: பெட்டி வீரக்கோன் (செய்தித்துளிகள்)!

யார் போட்டியிட்டாலும் ஜனாதிபதி மஹிந்தவை தோற்கடிக்க முடியாது: நிர்மல கொதலாவல

ஜெயலலிதாவுக்காக ஆஜராக மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி வருகை?- இன்று ஜாமீன் மனு தாக்கல்!

மின்கட்டண குறைப்பு! செப்.16ம் திகதி முதல் அமுல்! வர்த்தமானி அறிவிப்பு அடுத்த வாரம்!

இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர் மடானி இலங்கைக்கு விஜயம்!

ஆளும் கட்சியின் அமைச்சர்கள் சிலர் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையவுள்ளனர்!

தீர்ப்பும், தீர்ப்பை தொடர்ந்தும்......உள்ளே-வெளியே!- ச.ச.முத்து!

போர் முடிந்து விட்டது! தமிழர்களின் போராட்டம் தொடர்கிறது: ஐ.நாவில் முக்கியஸ்தர்கள் எச்சரிக்கை!



zondag 28 september 2014

மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாடு- மக்கள் சந்திப்பில் யோகேஸ்வரன் எம்பி!



ஆடு வேண்டுமா எனக் கேட்ட ஆணைக்குழு! திட்டித் தீர்த்த வயதான தாய்!

இன்று நாடு திரும்பும் ஜனாதிபதி எதிர்வரும் வாரம் வத்திக்கான் பயணம்

ஆடு வேண்டுமா எனக் கேட்ட ஆணைக்குழு! திட்டித் தீர்த்த வயதான தாய்

இன்று நாடு திரும்பும் ஜனாதிபதி எதிர்வரும் வாரம் வத்திக்கான் பயணம்

கொழும்பு வந்த சீன ட்ராகன்!

விடுதலைப் புலிகள் பொதுமக்களை கேடயங்களாக பயன்படுத்தினார்களா?- ஆணைக்குழு எழுப்பிய கேள்விகள்!

ஜெயலலிதாவிற்கு தண்டனை விதித்தமை இலங்கையை பாதிக்காது!– யோகராஜன்

மீண்டும் இலங்கை வருமாறு ஜனாதிபதி பான் கீ மூனுக்கு அழைப்பு

ஜெயலலிதாவிற்கு சிறைத் தண்டனை சரியே!- பெ.மணியரசன்

அம்மாவே உள்ள போயிட்டாங்க, எங்களையும் சிறையில் போடுங்க! பெங்களூர் பொலிஸாரிடம் மல்லுக் கட்டிய அ.தி.மு.க அமைச்சர்கள்!!

அதிகாலை 3.30 மணிக்கே கண் விழித்து எழுந்து சிறைக்குள் நடந்த ஜெயலலிதா

காவியுடைக்கு எதையும் செய்ய முடியும்! ரணில், அநுர ஆகியோருக்கு ஞானசார தேரர் ஒருவார கால அவகாசம்

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் நால்வர் கைது

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது புலிகளின் சிரேஸ்ட உறுப்பினர்கள் சரணடைய முயற்சித்தனர் அனந்தி !

சாமியின் முடிச்சில் சிக்கிக் கொண்ட ஜெயா (படங்கள், வீடியோ இணைப்பு)

ஐ.நா மனித உரிமைகள் கவுன்ஸிலில் சாட்சியமளித்தார் ரவிகரன்!

பௌத்தர்களைப் பாதுகாக்கவும்! கடைசித் தருணம் இதுவென விராது தேரர் எச்சரிக்கை

2015ம் ஆண்டுக்கான வரவு- செலவு திட்டம் தோற்கடிக்கப்படுமா?

தமிழக முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் தெரிவு - கைதி உடையில் வசதிகளற்ற சிறையில் அடைக்கப்பட்ட ஜெய. !



ஜெயலலிதாவுக்கு பிணை மனு நாளை கர்நாடகாவில் தாக்கல் செய்யப்படுகிறது!

தமிழகத்தில் இன்று இயல்புநிலை! அசம்பாவிதங்கள் எதுவும் நிகழவில்லை!!

மட்டக்களப்பில் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் சடலம் மீட்பு!

அம்மாவை சந்திக்க ஷீலா அக்காவுக்கு சிறையில் ஆப்பு

கலைஞர் வீட்டில் ஒரே கொண்டாட்டமாம் .???

சுவாமியின் கிண்டல்,நல்ல நேரம்… ராகுகாலம்… எமகண்டம் சமூக வலைத்தளங்களில் பொங்கிய ஆதங்கமும் ஆவேசமும், மேலும் விறுவிறுப்பான தகவல்கள்

மாவை வார்த்தையை விட்டு விட்டார் டக்ளஸ் (படங்கள் இணைப்பு)

இலங்கை வருமாறு மூனுக்கு, ஜனாதிபதி அழைப்பு (படங்கள் இணைப்பு)

சர்வதேசத்திற்கு பதிலளிக்கும் கட்டாயத்திற்குள் அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது: சம்பந்தன்

ஜனாதிபதித் தேர்தல் ஜனவரி 8 ஆம் திகதி

சீனத் தலையீடுகளை முறியடிக்க வியூகம் வகுக்கிறதா இந்தியா?

உயிரைப் பணயம் வைப்பேன் மாவை!

ஸ்ரீ லங்காவின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களோடு அதிகரித்த தொடர்பை ஏற்படுத்தப் போவதாக ரொறன்ரோ மேயர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் யோன் ரோறி அறிவிப்பு!

இரத்தினபுரியில் பொது இடத்தில் பெண்ணை தாக்கிய பொலிஸ் அதிகாரி

நவ்ரு முகாமில் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கும் சிறுவர்கள்!

ஊடகவியலாளர்களை பின்தொடரும் கோத்தபாய: கருத்தரங்கை குழப்பிய புலனாய்வு பிரிவினர்

புலம்பெயர் தமிழர்களை நெருக்கமான உறவிற்கு அழைக்கும் BJP

உணர்ச்சிகரமாக உரையாற்றிய மோடி ராஜபக்சவை சந்தித்தார்…

கிறிஸ்மஸ் தினத்திற்குள் ராகுல், சோனியாவிற்கு சிறை: சுப்பிரமணியன் சுவாமி



சென்னையில் தீக்குளித்த அ.தி.மு.க. தொண்டர் உயிரிழந்தார்!

தமிழகத்தின் முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் அதிகாரபூர்வமாக நியமனம்: நாளை பதவியேற்பு!

கைதி உடையில் வசதிகளற்ற சிறையில் அடைக்கப்பட்ட ஜெயலலிதா!



தமது குறைகளை நிவர்த்தி செய்யுமாறு வெல்லாவெளி பிரதேச மக்கள் வேண்டுகோள்!



ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்டது இறுதி தீர்ப்பு அல்ல: பாஜக - தமிழகத்தில் அமைதியை பேணுமாறு மத்திய அரசு உத்தரவு

இலங்கைக்கு எதிராக சாட்சியமளிக்க அரசியல்வாதிகள் ஜெனீவா பயணம்

இலங்கை தொடர்பில் ஐ.நாவின் விசாரணைகள் தொடர்கின்றன

ஊவா தேர்தல் தோல்வியின் எதிரொலி பதவி விலகத் தயார்: டிலான் பெரேரா (செய்தித் துளிகள்)

புலிகளை வைத்து ஆடிய நாடகம் , ஜெயலலிதாவை எப்படி பெரும் சிக்கலில் மாட்டியது

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சங்கிலி தொடர் கலந்துரையாடல்கள்

ரணில் நாளையதினம் இங்கிலாந்திற்கு விஜயம் செய்யவுள்ளார்

மீனவர் பிரச்சினையை தீர்ப்பதற்கான புதிய கடல் எல்லை கொள்கை: பாரதீய ஜனதாக்கட்சி

சர்வதேச அரங்கில் இலங்கைக்கான ஆதரவில் பாரிய பின்னடைவு: தயான் ஜயதிலக்க

ஐ.நா. அவையில் மோடி - மஹிந்த சந்திப்பு! - 13ம் திருத்தம் பற்றி பேசவில்லை: மஹிந்த! ]



கராட்டி மாஸ்ரர் பிடிக்க வந்தவர்களுக்கு அடித்திருக்கலாமே! இளைஞர்கள் தனித்து வாழ கொழும்பு நல்லதல்ல!-ஆணைக்குழு தலைவர்!



யாராலும் புரியப்படாத ஜெயலலிதாவின் ஈழத் தமிழர் சார்ந்த புதிரான செயற்பாடுகள்

zaterdag 27 september 2014

மகனை கடத்திச் சென்று விட்டனர்! மகிந்தரின் குழு முன் கண்ணீரில் தாய்!

ஜெக்கு வந்தது சிறை எண் 7402! இரவு உணவு கண்ணீருடன்!

ஜெயாவின் தலைமைச் செயலகம் வெறிச்சோடியது

பசில் சுசில் வாய்த்தர்க்கம்!

100 கோடி தண்டம் 4 வருட சிறைத்தண்டனை: பெங்களூரில் ஜெயலலிதா கைது !

யாராலும் புரியப்படாத ஜெயலலிதாவின் ஈழத் தமிழர் சார்ந்த புதிரான செயற்பாடுகள்!

திராவிட முன்னேற்றக்கழகத் தலைவர் கருணாநிதியின் வீடு மீது தாக்குதல்

வடக்கில் 6000 பேரின் காணிகள் மீளப்பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன: விக்னேஸ்வரன்!



ஜனாதிபதி மகிந்த குழம்பிப் போயுள்ளார்: இரா.சம்பந்தன்

கிளிநொச்சியில் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை! படையிருக்கு எதிராக அதிகளவான முறைப்பாடுகள்!



இலங்கையை பௌத்த நாடு என நிரூபிக்க முயற்சி: கூட்டமைப்பு குற்றச்சாட்டு!