தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 27 juli 2014

ஆலோசனைக் குழுவினரை சந்திப்பதற்கு தயாராகும் TNA!

வெளிநாடுகளிற்கு பணத்தை செலவிடும் அரசாங்கம்…

சர்வதேச அரங்கில் குறிப்பாக அமெரிக்காவின் நன்மதிப்பை பெற்றுக் கொள்ளும் நோக்கில் இந்தப் பிரச்சார நிறுவனங்களுக்கு பெருமளவு பணத்தை அரசாங்கம் வாரி இறைத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.சுமார் 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பிரச்சாரப் பணிக்காக செலவிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.மெடிசன் மற்றும் தொம்சன் அட்வசரி ஆகிய நிறுவனங்களுக்கு இவ்வாறு பணம் செலுத்தப்பட்டுள்ளது.
http://www.jvpnews.com/srilanka/77602.html

ஆலோசனைக் குழுவினரை சந்திப்பதற்கு தயாராகும் TNA

நிபுணர் குழுவின் ஆலோசனைகள் தொடர்பில் ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கருத்து வெளியிட்டிருந்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.ஆலோசனைகளை ஏற்றுக்கொள்வதும் நிராகரிப்பதுவும் அரசாங்கத்தின் தீர்மானமே என கெஹலிய தெரிவித்திருந்தார்.
இவ்வாறான ஓர் பின்னணியில் சர்வதேச நிபுணர்களின் ஆலோசனை விசாரணகைளில் மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்ப முடியாது என மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.யுத்தக் குற்ற விசாரணைகள் தொடர்பில் மெய்யாகவே அரசாங்கம் கரிசனை கொண்டிருந்தால் சர்வதேச விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியிருக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/77605.html

Geen opmerkingen:

Een reactie posten