தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 5 december 2010

மீண்டும் ஓர் போர்க்குற்ற காணொளி - காணொளியில் தோன்றும் யுவதி உசாந்தினி(யாழ் பண்டைத்தரிப்பு)

சிங்கள இராணுவத்திடம் பிடிபட்டு மேற்குறிப்பிட்ட காணொளியில் தோன்றும் பரிதாபகரமான பெண்புலி யார் என்பது தற்போது தெரியவந்துள்ளது.
அவரது இயற்பெயர் உசாந்தினி , இயக்கப்பெயர் மதுநிலா, மது என எல்லோராலும் அழைக்கப்படுபவர். வயது 19. யுத்தகாலப்பகுதியில் மன்னார் ஆலம்குடா பகுதியில் இராணுவத்திடம் பிடிபட்டவரே இப்பெண் போராளி. இவருடைய தகடு இல 1023, இவர் யாழ் பண்டைத்தரிப்பை சேர்ந்தவர் ஆவார்.
இவர் கடந்தவருட யுத்தகாலப்பகுதியில் அதாவது 2009 ஜனவரி மாத இறுதியில் எதிரியிடம் சிக்குண்டவர் என்பதும் தெரியவந்துள்ளது.

donderdag 2 december 2010

Leaked video shows LTTE commander Ramesh in SLA custody

[ Thursday, 02 December 2010, 01:13.15 PM GMT +05:30 ]

A video clip has surfaced on YouTube Thursday showing LTTE's Batticaloa Commander Col. Ramesh in the custody of Sri Lankan soldiers, after he reached Sri Lanka Army captured Vadduvaakal with civilians on 18 May 2009. Ramesh reaching Vadduvaakal unarmed on 18 May. The eyewitness, fleeing the island, also confirmed that Ramesh was identified by the SLA personnel and separated from civilians. The latest information on Ramesh is the 34 seconds video that has been leaked out on the Internet.

dinsdag 27 april 2010