தொலைக்காட்சி
தொலைக்காட்சி
vrijdag 31 mei 2013
அதி நவீன ஸ்கேனர் கருவியுடன் நபரை மடக்கிய அதிரடிப்படை !
பொலிசாரின் அட்டகாசம்: வெளியாகிய புகைப்படங்களால் அதிர்சி !
எனது மனைவியைக் கண்டுபிடித்துத் தாருங்கள்! பொலிஸில் கணவன் முறைப்பாடு: மட்டக்களப்பில் சம்பவம்!
இந்திய - இலங்கை கடலுக்கு அடியிலான மின்சார திட்டத்துக்கு தடங்கல்
தீவிரவாத அமைப்புகளின் பட்டியலில் விடுதலைப் புலிகள்!- அமெரிக்கா அறிவிப்பு!
போரின் போது இந்தோனேசியாவில் காணாமல் போன ஈழத் தமிழர்கள்: தகவல் தருமாறு உறவினர்கள் வேண்டுகோள்!
புத்தர் சிலையை அமைக்க வேண்டாமென யாருமே என்னிடம் தெரிவிக்கவில்லை!- மட். மங்களராமய விகாராதிபதி
யாழிலிருந்து கொழும்பு செல்லும் பெண்களிடம் அநாகரிகமாக நடந்து கொள்ளும் குடிகாரர்கள்
யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் வீட்டின் மீது கல்வீச்சு தாக்குதல்
ஜனாதிபதியின் மகன் ரோஹித்த தாக்குதல்! இலங்கை ரக்பி நடுவர்கள் விரக்தியால் ஓய்வு பெறுகின்றனர்!
யாழ். மீசாலையில் இடம்பெற்ற வெடி விபத்தில் இருவர் படுகாயம்!
பட்டப் பகலில் வீடுடைத்து நகை, பணம் கொள்ளை!- யாழில் சம்பவம்
அரசாங்கம் அதிகாரத்தை குவிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றது!– ஐ.தே.க
கொழும்பில் சட்டவிரோத அதி நவீன ஸ்கானர் ஒன்று மீட்பு! இரண்டு சந்தேகநபர்களும் கைது!
மாத்தளை புதைகுழி பற்றிய அறிவித்தல்களை பத்திரிகைகளில் பிரசுரிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு
மறைந்த ஜயலத்திற்கு ஜனாதிபதி இறுதி மரியாதை - யாழ் செல்ல தயாராகும் நாமல்
ஊடக ஒழுக்க விதிகள் விரைவில் அறிமுகம்: ஊடக அமைச்சர்!
யுத்தம் குறித்து இலங்கையிடம் கேள்வி எழுப்புமாறு தாய்லாந்து பிரதமரிடம் ருத்ரகுமாரன் கோரிக்கை
வாகன விபத்தில் மட்டும் 21 பேர் உயிரிழப்பு- பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 110 பேர் கைது (யாழ். செய்திகள்)!
மனிதாபிமானமுள்ள மனிதர் கலாநிதி ஜயலத்தின் இழப்பு ஈடற்றது!- மாவை சேனாதிராசா இரங்கல்
அன்ரனோவ் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக தடுப்பில் இருக்கும் புலிகள் இருவர் மீது வழக்கு!
விடுதலைப்புலிகள் சந்தேகநபர்கள் 10 பேர் இந்தியாவில் விடுதலை
எம் இன விடுதலைப் போராட்டத்தை தொடர்ந்தும் ஜனநாயக வழியில் முன்னெடுப்போம்!- மாவை சேனாதிராஜா!
நீதவானின் நடவடிக்கைகளினால் நீதிமன்றம் குறித்த நம்பிக்கையை இழக்கக் கூடாது: விஜயதாச ராஜாபக்ச
யுத்தத்தின் போது இடம்பெயர்ந்தோர் அனைவரும் மீள்குடியமர்வு!- ஐ.நாவில் இலங்கை அறிவிப்பு!
ஜனாதிபதியுடன் தாய்லாந்து பிரதமர் பேச்சுவார்த்தை!
அரசியல்வாதிகள் சட்டத்திற்கு மேல் செல்ல முடியாது!- விதுர விக்ரமநாயக்க
இந்திய - இலங்கை கடலுக்கு அடியிலான மின்சார திட்டத்துக்கு தடங்கல்
இனவாதத்திற்கு அடிபணிந்ததில்லை!– ராஜித சேனாரட்ன
சக்தி வாய்ந்த இங்கிலாந்தின் தொழிலாளர் சங்கங்களோடு தமிழ் அமைப்புக்களின் தோழமை தினம் நிகழ்வு!
பிசுபிசுத்துப் போனது கிழக்குப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் ஏற்பாடு செய்த போராட்டம்
இராமநாதன் நுண்கலைப் பீடத்தில் திட்டமிடாது நடத்தப்பட்ட செயன்முறைப் பரீட்சைகள்!- ஆசிரியர்கள், மாணவர்கள் விசனம்
donderdag 30 mei 2013
13வது திருத்தத்தை ஒழிப்பது இந்திய - இலங்கை இராஜதந்திர உறவுகளை வேரறுக்கும் செயல்!- த.சித்தார்த்தன்
யாழ். காணிப் பிரச்சினை தொடர்பான வழக்கில் பிரதிவாதிகளுக்கு ஆஜர் அறிவித்தல்
மட்டு.நுழைவாயிலில் புத்தர் சிலை வைக்க நீதிமன்றம் தடை!
படுகொலைகள், கப்பம் பெறும் சம்பவங்களுடன் தொடர்புடைய பாதாள உலகக் கோஷ்டி தலைவர் கைது!
கச்சதீவுக்கு அருகே இலங்கைப் போர்க் கப்பல்கள்
காத்தான்குடி நகரசபையின் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துமாறுகோரி கவன ஈர்ப்பு போராட்டம்
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழு சீனா பயணம்! இந்திய புலனாய்வு அமைப்பு "றோ' யாழில் ரகசியப்பேச்சு!
யாழ்.பல்கலை பொருளியல் துறை விரிவுரையாளரை பதவி நீக்குமாறு மாணவர்கள் ஆர்ப்பாட்டம்: கொடும்பாவியும் எரிப்பு
புலிகளுக்கு பொருட்களை வழங்கிய ஜெயலத் ஜெயவர்த்தன காலமானார் !
சைக்கிள் காப்பில் தப்பியோடி புலிகள் உறுப்பினர் இவர்தான் !
இந்திய புலனாய்வு அதிகாரி சிறப்பு விமானத்தில் வன்னிக்கு சென்றார் !
பிள்ளைகளுக்கு முன் தாயை அச்சுறுத்தி பாலியல் துஷ்பிரயோகம் !
யாழ்.கல்வியியல் கல்லூரியில் தமிழ் மொழி பாடத்தை பூர்த்தி செய்த பிக்குகள்
பொதுபலசேனாவை ‘மெத் செவன’ மத்திய நிலையத்திலிருந்து அகலுமாறு நீதிமன்றம் உத்தரவு!
மகள்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய தந்தைக்கு 39 ஆண்டுகால சிறைத்தண்டனை!
கட்டுநாயக்கா விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் அதிரடி! பயணிகள் பொதிகளை விட்டு தப்பியோட்டம்!
தமக்கெதிரான அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளை மறுக்கிறார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
அரச வேலை பெற்றுத்தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட நால்வர் கைது
தமிழர் உரிமைகளை வென்றெடுக்க உயிருள்ளவரை நாம் உழைப்போம்: உப தவிசாளர் நகுலேஸ்வரன்
அமெரிக்க ஜனாதிபதியைவிட இலங்கை ஜனாதிபதிக்கு வசதிகள் அதிகம்: எதிர்க்கட்சித் தலைவர்
தடுப்பில் உள்ள புலி உறுப்பினா்களின் பெயர்களை வெளியிட தயார்! ஐநாவுக்கான இலங்கைப் பிரதிநிதி ரவிநாத் தெரிவிப்பு
இலங்கை வீரர்கள் பங்கேற்பதால் ஆசிய தடகளப் போட்டிகள் சென்னை நகரில் இருந்து புனே நகருக்கு மாற்றம்!
அவுஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 28 இலங்கை அகதிகள் இன்று கொழும்பு வந்தனர்!
இந்திய பாஜக விசேட குழு இலங்கை வருகிறது!
யாழ்.குருநகரில் புத்தர் சிலை வைக்க எதிர்ப்பு! புத்தரை பாதுகாப்பாக கொண்டு சென்ற இராணுவம்!
யாழ்.தீவகத்தில் இனம் தெரியாத நபர்களினால் ஆட்டோக்களுக்கு ஆபத்து!- ஊர்காவற்துறை பொலிஸார்
பாராளுமன்றத்தில் காணி, காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டத்தின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் ஆற்றிய உரை!
யாழ்.சாவகச்சேரியில் பொலிஸாரினால் விபச்சார விடுதி முற்றுகை! நான்கு பேர் கைது
தமிழர்களுக்காக குரல் கொடுத்ததால் சிங்களப்புலி என அழைக்கப்பட்ட நண்பர் மறைந்துவிட்டார்!- மனோ கணேசன் இரங்கல்
கொழும்பின் பல பிரதேசங்களில் உள்ள இறைச்சிகடைகள் தொடர்ந்தும் மூடப்பட்டுள்ளன
வட மாகாணசபைத் தேர்தல் தமிழ் பேசும் மக்களுக்கு தீர்வாக அமையாது!- பைசர் முஸ்தபா
வீதியில் இருந்து உயிருக்கு போராடிய நிலையில் குடும்பஸ்தர் மீட்பு!- கொலையெனச் சந்தேகம்
இலங்கையில் உள்ள பிரச்சினைகளுக்கு அரசியலமைப்பு காரணமல்ல!- ஜே.வி.பி
ஹோமாகம மாவட்ட நீதிபதி சுனில் அபேசிங்க கைது
இந்திய அமைதி காக்கும் படையினருக்கு தரம் குறைந்த உணவுகளை விநியோகித்த அதிகாரிகளுக்கு தண்டனை!
தாய்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையில் நான்கு உடன்படிக்கைகள் கைச்சாத்து
சுவிற்சர்லாந்து பாணியிலான வெகுஜன வாக்கெடுப்பு நடாத்துவது குறித்து இலங்கை அரசாங்கம் கவனம்
அரசாங்க நிறுவனங்களின் எதேச்சாதிகார தீர்மானங்களினால் பாரிய நட்டம் (செய்தித்துளிகள் -3)
வன்முறை பற்றி வெளிப்படுத்தவும் கலைநயப்படுத்திக் காட்டவும் வாருங்கள்! - கனடிய தமிழர் பேரவை
சிராணி மீதான குற்றப்பிரேரணை! இரா.சம்பந்தன், விஜித ஹேரத் கருத்து தெரிவிக்க உயர்நீதிமன்றம் அனுமதி!
தமிழர் பகுதிகளில் விகாரைகள்! ஆதாரத்துடன் நாடாளுமன்றில் நிரூபிக்கத் தயார்!- மாவை சேனாதிராஜா
அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு உதவும் போது இலங்கைக்கே முதலிடம்! சீன - உலக சேவை மாநாட்டில் ஜனாதிபதி உரை!
ஐதேக அரசாங்கத்தின் கீழ் உருவாக்கப்படும் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை தன்மைகள்!
அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 52 பேர் சிலாபம் கடற்பகுதியில் கைது
woensdag 29 mei 2013
கணவரை வெளியே அனுப்பிவிட்டு உள்ளே நுளையும் புலனாய்வு !
சுவிஸ் நாட்டில் புலிகளின் படையணியா ? அதிர்சியில் அமைச்சர் !
தடுப்பில் உள்ள புலிகளின் தலைவர் விபரத்தை தரத் தயார் !
கருணாவே தமிழ்ச்செல்வனின் மனைவியை சிறைவைத்துள்ளார் !
வற்றாப்பளை அம்மனிடம் அருள் வாங்கப் போனோர் இராணுவத்திடம் அடி வாங்கி வந்தனர்
யாழ்.பல்கலைக்கழக இசைத்துறை தலைவரை மீள நியமிக்க கோரி ஆர்பாட்டம்
தட்டுத்தடுமாறி ஜனாதிபதியின் காலில் விழுந்தார் விநாயகமூர்த்தி எம்.பி
கிழக்குப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் நாளை அடையாள பணி இடைநிறுத்தம்
புத்தர் சிலை நிறுவுவதை எதிர்த்து ஆா்ப்பாட்டம் நடத்தியோரை படமெடுத்த புலனாய்வாளர்கள்! எச்சரித்த யோகேஸ்வரன் எம்பி!
போர் தோஷம் நீங்க ரூ.3 கோடி செலவில் இலங்கையில் பிரமாண்ட யாகம்: இந்திய குருக்கள் பங்கேற்பு
ராஜிவ் கொலை வழக்கு: வெளியுறவுச் செயலாளருக்கு விளக்கமளிக்க நீதிமன்றம் ஆணை!
15 வயது சிறுமியை கடத்தி வல்லுறவுக்குட்படுத்திய 16 வயது சிறுவன்
புதிய அரசியலமைக்க மக்கள்முன்வர வேண்டும் ரணில் விக்கிரமசிங்க
பெளத்த மக்கள் இல்லாத இடத்தில் ஏன் புத்தர் சிலை? - பொன்.செல்வராசா கேள்வி!
மட்டக்களப்பில் புத்தர் சிலை: தடுத்து நிறுத்துமாறுகோரி ஆர்ப்பாட்ட பேரணி
இந்தியன் பிறிமியர் லீக் சூதாட்டம் இலங்கை வரை விஸ்பரூபம்
13வது திருத்தத்தை ரத்து செய்யக்கோரும் பிரேரணை இன்று சமர்ப்பிப்பு
குண்டு துளைக்காத வாகனம் வழங்கப்பட்டது ஏன்? சுவிற்சர்லாந்து அரசாங்கத்திடம் சுகாதார அமைச்சர் கேள்வி
போரில் இடம்பெயர்ந்த சகலரும் மீள் குடியேற்றப்பட்டுள்ளனர்!– ரவிநாத் ஆரியசிங்க
புதிய அரசியல் அமைப்பு குறித்து மக்களிடம் கருத்து கோரும் நடவடிக்கை ஆரம்பம்
சீனா கழிவறை குழாயில் கிடந்த குழந்தையின் தாயார் கண்டுபிடிப்பு: பரபரப்பு வாக்குமூலம்!
இடுப்பில் கட்டியிருந்த குண்டை வெடிக்கச் செய்தே பின்லேடன் இறந்தார்: மெய்காப்பாளர் தகவல் |
வேலமாலிகிதன் மற்றும் பொன்காந்தனுடைய அடிப்படை மனித உரிமை மனுவை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்பு
அமைச்சர் மேர்வின் சில்வாவிற்கு புதிய அதிகாரம்?- திணறப்போகும் அரச அதிகாரிகள்
பௌத்த தர்மத்திற்கு அமைவாக அரசியல் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும்!- பொதுபல சேனா
கிழக்கு மாகாணசபை ஆட்சி அதிகாரத்தில் முரண்பாட்டு நிலைமை
தப்பிச் சென்ற விடுதலை புலி சந்தேக நபரை கைது செய்ய நாடு முழுவதிலும் தேடுதல் வேட்டை
துறைமுக தீ விபத்தில் 500 மில்லியன் ரூபா பெறுமதியான பொருட்களுக்கு சேதம்
திருமலை மாணவர் படுகொலை மூதூர் ஊழியர்கள் படுகொலை! விசாரணை ஆணைக்குழுவுக்கு என்ன நடந்தது?- இரா. சம்பந்தன்
ஏடிஎம் அட்டை மோசடி! தாய்லாந்தில் இலங்கைத் தமிழர்கள் 4 பேர் கைது! சென்னையில் விசாரணை
ராஜீவ் காந்தி கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க கோரி மனு தாக்கல்! நாளை விசாரணை?
இந்தியாவில் எந்த இடத்திலும் இலங்கை வீரர்களுக்கு பயிற்சி அளிக்க கூடாது: கருணாநிதி வலியுறுத்தல்
யாழில் 10 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபருக்கு 10 வருட கடூழிய சிறை
வடக்கில் யுத்தத்திற்கு பின்னர் பாரியளவில் அபிவிருத்திப்பணிகள் - பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார்.
வடக்கில் தற்போதும் மிக மோசமான சூழல்: ஐ.நாவில் அறிக்கை!
சீனாவுடன் மேலும் உடன்படிக்கைகள்! இந்தியா- இலங்கை உறவில் சிக்கல்?
ஒரு கிலோ ஹெரோயின் போதைப் பொருளுடன் பாகிஸ்தான் ஊடகவியலாளர் கைது
ஜாஎல பிரதேசத்தில் 70 லட்ச ரூபா சம்பளப் பணம் கொள்ளை
எங்கள் இருப்பை நாம் பாதுகாக்க வேண்டும்!– கிளி.மாவட்ட முன்னாள் கல்விப்பணிப்பாளர்!
கொழும்பில் தமிழ் வர்த்தகருக்குச் சொந்தமான பயணமுகவர் நிலையம் நேற்றிரவு உடைக்கப்பட்டு கொள்ளை!
போரின் பின் வடக்கில் விகாரை எதுவும் அமைக்கப்படவில்லை! தவறாயின் கூட்டமைப்பு நிரூபிக்கட்டும்! எல்லாவெல தேரர்!
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், இந்திய பிரதமரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த திட்டம்
காத்தான்குடி கடலில் குதித்த பெண் உயிருடன் மீட்பு
மகாசென் புயல்!- பகிரங்க மன்னிப்புக் கோரியது வளிமண்டலவியல் திணைக்களம்
ஐ.நா மனித உரிமை ஆணைக்குழு பக்கச் சார்பாக நடந்து கொள்கிறதாம்! இலங்கை அரசு குற்றச்சாட்டு
இலங்கை கடற்பகுதிக்குள் சென்று மீன்பிடிக்க கூடாது! மீறினால் தொழில் செய்ய தடை! காரை. நாகை பஞ்சாயத்து முடிவு
கொலைக் குற்றச் செயலுடன் தொடர்புடைய இலங்கையர் ஒருவருக்கு அவுஸ்திரேலியாவில் புகலிடம்
வட மாகாண கிரிக்கெட் வீரர்களுக்கு ஊதியத்துடன் பயிற்சி வழங்கப்படவுள்ளது: சனத் ஜயசூரிய
யாழில் சீரழியும் கலாசாரம்! அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மௌனம் காப்பது ஏன்?: சமூக ஆர்வலர்கள் கவலை
யாழில் சீட்டு பிடிப்பது, அதிகவட்டி முறைமை, மீளமுடியாத நெருக்கடியை உருவாக்கும்: பொலிஸார்
தீக்குளித்த பௌத்த பிக்குவின் இறுதிச்சடங்குகள் இன்று: வன்முறைகள் வெடிக்குமென அச்சம்!
நிறைவேற்று அதிகாரத்தை ரத்து செய்ய பிரதான கட்சிகள் இணங்காவிட்டால் பொது வேட்பாளரை நிறுத்த நேரிடும்
13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்தால் நாடாளுமன்றத்தை புறக்கணிக்க நேரிடும்!- சிவாஜிலிங்கம்
ஜனாதிபதி தேர்தலில் தப்பியோடிய இராணுவத்துடன் பொன்சேகா நாடுமுழுவதும் சுற்றினார்!- பிரிகேடியர் சாட்சியம்
வட மாகாணசபைத் தேர்தல் ஒத்தி வைக்கப்படக் கூடிய சாத்தியம்
முக்கிய விடுதலைப் புலிக் கைதி, ஏனைய நான்கு கைதிகளுடன் தப்பியோட்டம்
இந்தியாவின் தேவைகளுக்காக இலங்கையில் 13ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த முடியாது!- கோத்தபாய
இலங்கையில் போலி நாணயத்தாள்களை அச்சிட்ட பல சந்தேகநபர்கள் கைது! நாணயத்தாள்கள், இயந்திரங்களும் மீட்பு
maandag 27 mei 2013
அதிரடி அறிவிப்பு: இலங்கைப் படைக்கு இனி தமிழகத்தில் பயிற்சி இல்லை !
தமிழ்ச்செல்வனின் மனைவி கிளிநொச்சிக்கு திடீர் விஜயம்!
இறைச்சிக் கடைகளை மூடுமாறு பௌத்த பிக்குகள் கோரிக்கை
இரு குழந்தைகளுடன் ஆற்றில் குதித்த தாய்: குழந்தைகள் இருவரும் பலி! மட்டக்களப்பில் சம்பவம்!
இத்தாலியில் பாதாள உலகக் குழுச் செயற்பாடுகளில் ஈடுபட்ட 2 இலங்கையர்கள் கைது
போகாவத்த இந்திரரத்ன தேரரை தொடர்ந்து மற்றுமொரு தேரரும் தற்கொலை முயற்சி
சவூதியில் சட்டவிரோதமாக தங்கியுள்ள இலங்கையர்களுக்கு தற்காலிக விசா வழங்க நடவடிக்கை!
இலங்கை வட மாகாணத்தில் குறிப்பிட்டபடி தேர்தல் நடைபெறுமா என்பது கேள்விக்குறியே!- கருணாநிதி
நவநீதம்பிள்ளை ஓகஸ்ட்டில் இலங்கை வருகிறார்-இலங்கை விவகாரத்தில் செயற்படும் விதம் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல: அரசாங்கம்
தம்புள்ளை பிரதேச முஸ்லிம் மக்களை ஒரே நாளில் காலி செய்யச் சொல்வதாக மக்கள் புகார்
ஜோர்தானில் இலங்கைப் பெண் சுடப்பட்டதற்கு விசாரணை மேற்கொள்ளுமாறு யோகேஸ்வரன் எம்.பி கோரிக்கை!
காந்திமதியின் மரணத்திற்கு ஜோர்தான் அரசாங்கம் நீதியான தீர்ப்பை வழங்க வேண்டும்: தாய் பிரதேச செயலருக்கு மகஜர்
தஞ்சம் கோரியவா்களின் படகு விபத்து! இலங்கையா்களும் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்!
ராஜபக்சாக்கள் தண்டனை பெறுவது எப்போது? - கி. வீரமணி முழக்கம்
இலங்கை இராணுவத்தினருக்கு தமிழகத்தில் பயிற்சி அளிக்கப்படமாட்டாது: ஏ.கே.அந்தோணி
புதுக்குடியிருப்பு வைத்தியசாலை, அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் நாளை திறந்து வைக்கப்படவுள்ளது
வடக்கில் வாழுகின்ற தமிழ் மக்களும் இலங்கையர்களே: ஐ.தே.க!
செங்கலடியில் கடையொன்று இனந்தெரியாதோரால் தீக்கிரை
அடேல் பாலசிங்கம் தொடர்பாக சிங்களம் ஏன் அறிக்கை விடுகிறது ?
வெளிநாட்டு பயணியிடம் 20 டாலர் ஏமாற்றிய இமிகிரேஷன் அதிகாரி சிக்கினார்:
பௌத்த பிக்கு தீக்குளித்த சம்பவம் முன்கூட்டியே தெரிந்து வீடியோ படமெடுத்த அரச ஊடகவியலாளர் கைது!
இலங்கை கிரிக்கட் வீரர்கள் மீது விசாரணை வேண்டும்!- ராவண பலய
செங்கலடியில் கடையொன்று இனந்தெரியாதோரால் தீக்கிரை
இரு குழந்தைகளுடன் ஆற்றில் குதித்த தாய்: குழந்தைகள் இருவரும் பலி! மட்டக்களப்பில் சம்பவம்!
அப்பாத்துரை விநாயகமூர்த்தி எம்.பி யையும் விசாரணைக்கு அழைப்பு
கிளி. மாவட்ட தமிழரசுக் கட்சி செயலாளர் பசுபதிப்பிள்ளை மீதும் 3 மணி நேரமாக விசாரணை!
சுதந்திர கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளரின் பாதுகாப்பு பொலிஸார் மீது தாக்குதல்
ஜோர்தானில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி மரணமான யுவதியின் தாயாரின் கண்ணீர் வாக்குமூலம்!
மட்டக்களப்பில் விளையாட்டு மைதானத்தில் ஏற்பட்ட தகராறினால் 13 பேர் காயம் (செய்தித்துளிகள்)!
யாழில் வாகன விபத்து: இராணுவ வீரர்கள் இருவர் படுகாயம்
புலிகள் இருந்திருந்தால் கெடுபிடிகள் இடம்பெற்றிருக்கமாட்டாது! அவா்களை பல நாடுகள் சேர்த்தே அழித்தன!- சம்பந்தன்
மட்டக்களப்பில் புத்தர் சிலை: தடுத்து நிறுத்துமாறு த.தே.கூட்டமைப்பு ஜனாதிபதிக்கு கடிதம்
முகாம்களைப் பலாலிக்கு நகர்த்தினால் காணிகள் சுவீகரிப்பு எதற்கு?; இராணுவத் தளபதியிடம் மக்கள் கேள்வி!
சரத் பொன்சேகா வழக்கில் ஜனாதிபதி செயலாளர் சாட்சியம்
கோத்தபாய ராஜபக்சவிற்கு பௌத்த சாசன அமைச்சு வழங்கப்பட வேண்டும்!- பொதுபலசேனா கோரிக்கை
மத்திய மாகாண முதலமைச்சர் மீதான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு! மீளப் பெற்றமைக்கு சட்டத்தரணிகள் சங்கம் எதிர்ப்பு
“ஊருக்கு முதல் தடவை தானே’’ என பாரிய குற்றச் செயலை அசட்டை செய்த அரச உயர் அதிகாரி!
நீரில்லாத வெறும் தடாகத்தில் ‘டைவ்’ அடித்த நீச்சல் வீரர்! ஸ்தலத்திலேயே பலி!
வடமாகாண தேர்தல் தொடர்பில் அரசு அறிவித்த பின்னர்தான் கூட்டமைப்பு முடிவெடுக்கும்!
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதில் சட்டமா அதிபர் பாரபட்சம்!- சட்டத்தரணி நாமல்
கிழக்கில் உள்ளூராட்சித் திணைக்களங்களில் வேலை செய்யும் ஊழியர்கள் தொழில் இழக்கும் அபாயம்
இந்தியா- இலங்கைக்கு இடையே வருகைக்கு பின்னர் வீசா விரைவில் அறிமுகம்
zondag 26 mei 2013
த.தே.கூட்டமைப்புக்கு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மூன்று அமைச்சர்கள் ஆதரவு !
இலங்கை முக்கிய பிரபுக்களை கொலை செய்ய புலிகள் முயற்சி!- சிங்களப் பத்திரிகை
தமரா குணநாயகத்தை மீளவும் ஜெனீவா அனுப்பி வைப்பது குறித்து அரசாங்கம் கவனம்!
ஜோர்தானில் இலங்கை தமிழ் பணிப்பெண் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டாரா?- பெற்றோர் சந்தேகம்
இலண்டனில் அடெல் பாலசிங்கம் பாதுகாப்பாக வாழ்வதாக குற்றச்சாட்டு
தாயை கொலை செய்து, மகளை துஷ்பிரயோகம் செய்த நபர் தப்பிச் செல்லும் போது மரணம்
13ஆவது சீர்திருத்தத்தை நீக்குவதற்கு ஒத்துழைப்பு வழங்கப்படமாட்டாது!- ரவூப் ஹக்கீம்
புதிய இந்தியத் தூதுவர் அடுத்த மாதம் பதவியேற்பு! பௌத்த பூமியில் பணியாற்ற விருப்பம் தெரிவிப்பு
போராட்டத்தை திசை திருப்ப முனைகிறதா தமிழ்நாடு?
கோத்தபாய தன்னை உப ஜனாதிபதியாக நினைத்து கொண்டு அரசியல் பேசி நாட்டை குழப்பக்கூடாது!- மனோ கணேசன்
கொழும்பு பொரளையில் பதற்ற நிலைமை! இந்திர ரத்ன தேரரின் கோரிக்கையை ஏற்குமாறு சிங்கள ராவய வலியறுத்து
நாயாறு கிராமத்தில் முந்திரிகைச் செய்கைக்கு தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட 40 ஏக்கர் காணி படையினர் வசம்!
கோத்தபாய ராஜபக்சவும் தமிழரை அழிப்பதில் மும்முரம்!- இராயப்பு ஜோசப் ஆண்டகை
இலங்கை மீது இலத்திரனியல் போரைத் தொடுக்கிறது அமெரிக்கா!- அமைச்சர் சம்பிக்க ரணவக்க
இராணுவத்தினரின் தொடர்ச்சியான கண்காணிப்புகளால் முன்னாள் புலிகள் மனமுடைவு!
கிண்ணியாவில் 13 வயது சிறுமியை பாலியல் பாலாத்காரத்திற்கு உட்படுத்தியவர் கைது
தமக்கு இலங்கையில் பாதுகாப்பு இல்லை! பயங்கரவாதி எனக் கூறி அரசாங்கம் கைது செய்கின்றது!- அசாத் சாலி
டொமினிக் குடியரசில் கைது செய்யப்பட்ட இலங்கையர் தொடர்பில் தகவல் வழங்கவில்லை!- அரசாங்கம்
அமெரிக்கா இலங்கை மீது குற்றச்சாட்டு! இரு நாடுகளுக்கிடையே இராஜதந்திர முறுகல்!
இலங்கையில் பொலிஸாரின் எதிர்ப்புக்கு மத்தியில் 1000 குதிரை வலு மோட்டார் சைக்கிள்!
யாழில் இராணுவக் குடியிருப்பு அமைக்கப்பட உள்ளது!- ஜகத் ஜயசூரிய!
ஐக்கிய நாடுகளால் இலங்கை கிரிக்கெட்டுக்கும் பாதிப்பு
நாட்டை பிளவுபடுத்தும் நோக்கில் அரச சார்பற்ற நிறுவனமொன்று செயற்படுவதாக குற்றச்சாட்டு
குவைத் சென்ற இலங்கைப் பணிப்பெண்கள் பலருக்கு எதிராக வழக்கு
கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலை புலம்பெயர் தமிழர்கள் தயாரிக்கின்றனர்!- சிங்கள ஊடகம்!
பௌத்த வாக்காளர்களை தக்க வைத்துக் கொள்ளுமாறு ரணிலிடம் கோரிக்கை
மட்டக்களப்பு நுழைவாயிலில் புத்த சிலை வைத்தால் போராட்டம் நிச்சயம்!- பா.அரியநேத்திரன்
தீக்குளித்த பிக்கு சிகிச்சை பலனின்றி மரணம்!
பௌத்த பிக்குவின் தற்கொலை முயற்சி குறித்து எதுவும் தெரியாது!– ஜாதிக ஹெல உறுமய
நெடுங்கேணி பாடசாலை சிறுமி வல்லுறவு விவகாரம்! சிக்கிய படைச்சிப்பாயை காப்பாற்ற முழு முயற்சி!
தற்கொலைகளில் இலங்கை உலக சாதனை படைத்துள்ளது!- ஐ.தே.க
கிளிநொச்சியில் அனுமதியற்ற சிறுபோக செய்கையினால் ஏராளமான விவசாயிகள் பாதிப்பு
போர்க்குற்றச் செயல்களில் ஈடுபடவில்லை! மன்னிப்புச்சபை அறிக்கையை நிராகரிக்கிறது இராணுவம்
சட்டவிரோதமாக குவைத்தில் தங்கியிருக்கும் இலங்கையர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்க நடவடிக்கை!
மதங்களுக்கிடையே பாரபட்சம் நிலவுவதாக காட்டி நாட்டை பிளவுபடுத்த சூழ்ச்சி: பிரதமர்
சைப்பிரஸ் நாட்டில் இலங்கையர் ஒருவா் கைது
ஊடகவியலாளர்கள் முயற்சித்திருந்தால் பௌத்த பிக்குவை ஆபத்திலிருந்து மீட்டிருக்கலாம்: சரித ஹேரத்
யுவதியை மிரட்டி பல தடவை வல்லுறவுக்குட்படுத்திய பிரபல தயாரிப்பாளர் கைது!
13வது திருத்தம் குறித்து கருத்து கூறுவதற்கு கோத்தபாயவுக்கு அதிகாரமில்லை! அமைச்சா் வாசுதேவ - எம்.பி. சுரேஷ்
கொழும்பு துறைமுக தீ விபத்து நாசவேலையாக இருக்குமென சந்தேகம்!
பொதுபலசேனா அமைப்பு மன்னார் பேராயர் இராயப்பு ஜோசப் ஆண்டகைக்கு சவால்!
கண்டியில் தீக்குளித்த பௌத்த பிக்கு மரணம்
முல்லைத்தீவில் 1990ற்கு முந்தைய வாக்காளர் பட்டியலை கோரும் படையினர்
உடுப்பிட்டியில் முகாமில் தங்கியுள்ள வலி. வடக்கு மக்களை வெளியேறுமாறு காணி உரிமையாளர் தாக்குதல்!
ஆசியாவிலேயே இலங்கையில் தான் ஜனநாயக பண்புகளை கொண்ட நிலையான அரசாங்கம்!- ஜனாதிபதி!
இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனத்துடன் உள்ள உடன்பாட்டை ரத்து செய்கிறது இலங்கை?
திருமலை தகவல் நிலைய உடன்பாடு! அமெரிக்க அதிகாரிகளிடம் விளக்கம் கோர இலங்கை அரசாங்கம் முடிவு
பொதுநலவாய மாநாட்டிற்கு மேலதிகமாக செலவிடப்பட மாட்டாது: அரசாங்கம்
மரணத்தின் அழைப்பிதழ் தான் கொடுமையானதாக இருக்கிறது!- பூநகரான்
தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பில் பிரதியமைச்சர் முரளிதரனின் கோரிக்கையை அரசாங்கம் நிராகரிப்பு
zaterdag 25 mei 2013
தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பில் பிரதியமைச்சர் முரளிதரனின் கோரிக்கையை அரசாங்கம் நிராகரிப்பு
மரணத்தின் அழைப்பிதழ் தான் கொடுமையானதாக இருக்கிறது!- பூநகரான்
பொதுபலசேனா அமைப்பு மன்னார் பேராயர் இராயப்பு ஜோசப் ஆண்டகைக்கு சவால்!
முல்லைத்தீவு பனிச்சங்குளம் பாலத்திற்குள் இருந்து இருபடையினரின் உடலங்கள் மீட்பு!
இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க கருணாநிதி வலியுறுத்தல்
வட இலங்கை குறித்து த.தே.கூட்டமைப்பும் ஐ.நா அதிகாரியும் கிளிநொச்சியில் பேச்சு!
சட்டவிரோதமாக பிரித்தானியாவிற்கு ஆட்களைக் கடத்தியதாக இலங்கையர் மீது குற்றச்சாட்டு
விகாரைகள் இல்லாத இடங்களிலேயே பிரச்சினைகள் எழுகின்றன!- கோத்தபாய
த.தே.கூட்டமைப்பின் நிர்வாகத்தின் கீழுள்ள திருமலை நகரசபையுடன் அமெரிக்கா உடன்பாடு!– அரசாங்கம் விசனம்
அரசாங்கம் எங்களை அலட்சியப் போக்குடன் நடத்துகின்றது: ரவுப் ஹக்கீம்
யுத்தம் முடிந்தும் மீள்குடியேற்றப்படாத நிலை! அதிகாரிகள் பராமுகம் என்கின்றனர் செட்டிகுள மக்கள்
ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான ஆட்சி டெல்லியில் அமையும்! முள்ளிவாய்க்கால் நிகழ்வில் தா.பாண்டியன்
பாரிய விலை கொடுத்தே சுதந்திரத்தைப் பெற்றோம்!- வெற்றி விழாவில் சவேந்திர சில்வா
தமக்கும் உதவ அமைச்சர் பசில் ராஜபக்ச முன் வரமாட்டாரோ!- ஏங்கி நிற்கும் பன்னங்கண்டி கிராம மக்கள்
அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முற்பட்ட 21 இலங்கைத் தமிழ் அகதிகள் கேரளாவில் கைது!
யாழில் வெசாக் தினத்தை முன்னிட்டு பசுக்களை வழங்கிய இராணுவத்தினர்
வட மாகாண சபைக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும்!- ராஜித சேனாரத்ன
சமய நடவடிக்கைகளின் போது, அரசியல் பேதங்களை பின்தள்ளி வைக்க வேண்டும்: விமல் வீரவன்ச
மட்டு.நகர் வாயிலில் புத்தர் சிலை அமைக்க ஏற்பாடு!- தடுத்து நிறுத்துமாறு யோகேஸ்வரன் எம்.பி, பிரதமருக்கு கடிதம்!
தமிழ் தேசிய கூட்டமைப்பு விரைவில் பதிவு செய்யப்படலாம்?
[ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 09:34.27 AM GMT ]
தமிழ் தேசிய கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்வது உள்ளிட்ட விடயங்களில் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்வது தொடர்பில், ரெலோ மற்றும் இலங்கை தமிழரசு கட்சிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகளின் இரண்டாம் சுற்று நேற்று இடம்பெற்றதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
மட்டக்களப்பு நகரின் முகவாயிலாக விளங்கும் ஊறணி கொத்துக்குளத்து மாரியம்மன் கோயிலை அண்டிய பிரதான வீதியில் மட்டக்களப்பு மங்களராம விகாரையின் பிக்குவின் வேண்டுகோளின் பேரில் புத்தர் சிலை வைக்கப்படுவதற்கு ஒழுங்குகள் நடைபெறுவதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதன் போது, இந்த விடயங்கள் தொடர்பில் ஏனைய கட்சிகளுடனும் இணைந்து பேச்சுவார்த்தை நடத்த இணக்கம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் எதிர்வரும் ஜுன் மாதம் வவுனியாவில் நடைபெறவுள்ள இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தின் பின்னர், கட்சிப் பதிவு தொடர்பில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
மட்டு.நகர் வாயிலில் புத்தர் சிலை அமைக்க ஏற்பாடு!- தடுத்து நிறுத்துமாறு யோகேஸ்வரன் எம்.பி, பிரதமருக்கு கடிதம்
[ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 08:19.53 AM GMT ]
இச்செயற்பாடானது மாவட்டத்திலுள்ள ஏனைய மதத்தினரை மிகவும் வேதனைப்படுத்தியுள்ளது. இது மத முரண்பாட்டை வளர்க்கும் ஒரு செயற்றிட்டாக உள்ளது. பெரும்பான்மையாக இந்துக்களையும், அடுத்து முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் போன்றோரையும் குறைந்த அளவில் பௌத்தர்களையும் கொண்டதாக இம்மாவட்டம் விளங்குகின்றது.
இப்புத்தர் சிலையை வைக்கும் செயற்பாடானது ஏனைய மதங்களை கடைப்பிடிக்கும் மக்களை மிகமிக வேதைனைப்படுத்தியுள்ளது. இந்நாட்டின் மத விவகார அமைச்சர் என்ற வகையிலும், நாட்டின் பிரதம மந்திரி என்ற வகையிலும் இச்செயற்பாட்டை உடன் நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அன்பாக வேண்டுகின்றேன் என தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், மதவிவகார அமைச்சரும் பிரதமருமான தி.மு.ஜயரத்னவுக்கு அவசரமாக அனுப்பிய மகஜரில் குறிப்பிட்டுள்ளார்.
அம்மகஜரில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
மட்டக்களப்பு நகரில் மிகவும் குறுகிய அளவே பௌத்தர்கள் உள்ளனர். இவர்களுக்கு இங்கு உள்ள மங்களராம விகாரை வழிபாட்டு தலம் போதுமானது. அதைவிடுத்து இன ரீதியாகவும், மதரீதியாகவும் பிரச்சினையை தோற்றுவிக்கும் வகையில் மட்டக்களப்பு மங்களராம விகாரையின் பிக்குவின் வேண்டுகோளை ஏற்று தாங்களும், வீதி அபிவிருத்தி அதிகார சபையும் வழங்கிய அனுமதியின் பிரகாரம் மட்டக்களப்பு நகரின் வாயிலில் புத்தர் சிலையை நிறுவுவது இங்குள்ள பெரும்பான்மை மதத்தினரை அவமதிக்கும் ஒரு செயல் என்பதை தாங்கள் நன்கு அறிவீர்கள் என நான் கருதுகின்றேன்.
எனவே அனைத்து மதங்களையும் வழிபடுத்தும் ஒரு பொறுப்பு வாய்ந்த அமைச்சர் என்ற வகையிலும், இந்நாட்டின் பிரதம மத்திரி என்ற வகையிலும் நீண்டகால அரசியல் அனுபவத்தை கொண்டவர் தாங்கள் என்ற வகையிலும் இச்செற்பாடு ஏனைய மதங்களிடையே எதிர்காலத்தில் எவ்வாறான பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்பதை தாங்கள் உணர்ந்து கொள்ள முடியும் என்பதை நான் கருதுகின்றேன்.
இப்புத்தர் சிலை தாபிப்பு நடவடிக்கையானது வணக்கத்துக்குரிய புத்த பகவானையும் ஏனைய இன மத மக்களையும் அவமதிக்கும் ஒரு செயற்பாடாக உள்ளது.
வரலாற்று ரீதியாக இலங்கைக்கு இரண்டாவது தடவையாக வருகை தந்த கௌதம புத்தர் சமாதானத்தை தமிழ் மக்களிடையே எற்படுத்தினர். (மாணிக்க ஆசன சண்டை) என்பதை பௌத்தர்களின் முக்கிய நூலான மகாவம்சம் எடுத்துக்காட்டுகின்றது. ஆனால் இப்புனித புத்த பகவானை ஒரு இனத்துக்கு எதிராகவோ அல்லது ஏனைய மதங்களுக்கு எதிராகவோ பயன்படுத்துவது புத்த தர்மத்துக்கு செய்யும் பாரிய துரோகச் செயற்பாடாகும்.
உண்மையிலே மட்டக்களப்பு நகர வாயிலில் புத்தர் சிலையை நிறுவ வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் மட்டக்களப்பு மங்களராம பிக்கு இதனை ஒரு இனத்துக்கு எதிராகவும், இவ்வேளை ஏனைய மதங்களுக்கு எதிராகவும் திட்டமிட்டே மேற்கொள்கின்றார் என அறியப்படுகின்றது.
எனவே தாங்கள் இப்புத்தர் சிலை தாபிப்புக்கு வழங்கிய அனுமதியை உடன் நிறுத்தி கௌதம புத்தரின் தர்ம உபதேசத்தின் படி பௌத்தர்களையும், அதன் வழிவந்த புத்த பிக்குகளையும் இயக்கச் செய்யுமாறு அன்பாக வேண்டுகின்றேன்.
இவ்வாறான திட்டமிட்ட புத்தர் சிலை தாபிப்பு நடவடிக்கை இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய மக்களின் மனங்களை பாதிக்கும் வகையில் தொடர்ந்து மேற்கொள்ளப்படுமானால் நாங்கள் சாத்வீக ரீதியில் எங்களது மத உரிமையின் அடிப்படையில் அகிம்சை போராட்டங்களை நடாத்த வேண்டிய சூழல் உருவாக்கும்.
இச்சூழ்நிலை காரணமாக இவ்வரசாங்கம் மேலும் இந்நாட்டில் பௌத்த மதம் தவிர்ந்த ஏனைய மத மக்களின் உரிமைகளை பறித்து அடிமைகளாக வைத்திருப்பதை இவ்உலகிற்கு எடுத்துக்காட்டுவதாகவே விளங்குகின்றது.
ஆகவே தயவு செய்து மட்டக்களப்பு நகர வாயிலில் புத்தர் சிலையை நிறுவ எடுக்கும் நடவடிக்கையை விரைவாக தடுத்து நிறுத்தி உதவுமாறு மீண்டும் மீண்டும் வேண்டிக் கொள்கின்றேன் என தமது மகஜரில் மேலும் குhttp://news.lankasri.com/show-RUmryFRYNbfsz.htmlறிப்பிட்டுள்ளார்.
சுவிஸ் இளைஞர்களால் நடாத்தப்படும் அழகுராணி போட்டி – இணையச் செய்திகளில் குழப்பம் !!
நாளை சுவிஸில் தமிழ் பெண்களின் அழகுராணி போட்டி நடைபெறவுள்ளது. இதில் பல சுவிஸ் நாட்டு தமிழ் பெண்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர்.
இந்த நிகழ்ச்சி சம்பந்தமான இலங்கை அரசாங்கம் பிண்ணனியென இணையத்தளங்களில் வெளியான செய்தி தவறானது என்றும் இவ் நிகழ்வு நாளை பேர்ண் மாநகரில் சிறப்பாக நடைபெறுமென நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனை குழப்புவதற்காகவே இவ்வாறான பொய் பிரச்சாரத்தை வெளியிட்டுள்ளனர் என்றும் மேலும் குறிப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு இங்கே அழுத்திப் பார்வையிடவும்
vrijdag 24 mei 2013
இலங்கை போர்க்குற்றவாளிகள் சுதந்திர பறவைகள்: சர்வதேச மன்னிப்புச் சபை!
ஐநாவுடன் இணக்கத்தை ஏற்ப்படுத்திக் கொள்ள மறுக்கும் இலங்கை!
அகதிகளை அவுஸ்திரேலியா அழைத்துச் செல்வதாக ஏமாற்றிய மூவரைத் தேடி பொலிஸார் வலைவீச்சு
சர்வதேச அழுத்தத்தின் வெளிப்பாடே வடக்கு மாகாண சபைத் தேர்தல்
ஜனாதிபதியின் கோரிக்கையின் பெயரிலேயே இந்திய வீட்டுத்திட்டம் சாத்தியமானது: பசில் ராஜபக்ஷ!
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் இன்று தாயகம் திரும்பினா்
மன்னார் எமில்நகரில் சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்ள முயற்சி!
பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாமல் அரசாங்கம் திணறுகின்றது!- ஜே.வி.பி
அமைச்சர் பீரிஸுக்கும் பொதுநலவாய நாடுகள் வர்த்தகப் பேரவையின் தலைவருக்கும் இடையில் சந்திப்பு
டொமினிக்கன் குடியரசில், ஆட்கடத்தல் நடவடிக்கைகளுடன் தொடர்புடைய இலங்கையர்கள் கைது
நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்ட எந்தவொரு சவாலையும் எதிர்நோக்கத் தயார்!– ஐ.தே.க
தேசிய பாதுகாப்பு விவகாரத்தில் ஐ.நாவுடன் இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ள முடியாது!– அரசாங்கம்
கிழக்கு முதலமைச்சா் தடை விதித்திருந்த போதிலும் நீதியமைச்சர் நூலகத்தை திறந்து வைத்தார்!
கிழக்கு முதலமைச்சா் தடை விதித்திருந்த போதிலும் நீதியமைச்சர் நூலகத்தை திறந்து வைத்தார்!
நெடுங்கேணி சிறுமி பாலியல் வன்புணர்வு! சந்தேக நபர் நீதிமன்றில் ஆஜராகவில்லை!
தமிழர்களின் பிரச்சினைகளை சர்வதேசத்தின் உதவியோடு தீர்க்க இலங்கை அரசு முன்வரவேண்டும்! இரா.துரைரெட்ணம்
donderdag 23 mei 2013
பேருந்தில் பெண்ணொருவர் மீது தவறாக நடக்க முயன்ற இராணுவ அதிகாரிக்கு விளக்கமறியல்!
தோற்றுப் போனதால் நடுவரைத் தாக்கிய ஜனாதிபதியின் மகன் ரோகித ராஜபக்ச போட்டியில் இடைநிறுத்தம்?
[ வியாழக்கிழமை, 23 மே 2013, 04:11.57 PM GMT ]
இந்த மாதம் நடந்த போட்டி ஒன்றில் நடுவரைத் தாக்கிய இலங்கை ஜனாதிபதியின் மகன் ரோகித ராஜபக்ச, போட்டிகளில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
எனினும், இலங்கை ரக்பி உதைபந்தாட்ட ஒன்றியம் அதனை நிராகரித்துள்ளது.
எனினும், இலங்கை ரக்பி உதைபந்தாட்ட ஒன்றியம் அதனை நிராகரித்துள்ளது.
அதேவேளை போட்டியில் தமது கடற்படை அணி தோல்வியடைந்ததும், 22வயதான ரோகித ராஜபக்ச, நடுவர் மீது தாக்குதல் நடத்தியதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது வெறும் வாய்த்தர்க்கமே என்று தாம் நம்புவதாகவும், ஆனாலும் இதுகுறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் இலங்கையின் உயர்மட்ட ரக்பி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இலங்கை ஜனாதிபதியின் மூன்று புதல்வர்களும் ரக்பி போட்டிகளில் பங்கேற்று வருகின்றனர்.
இலங்கை ஜனாதிபதியின் மூன்று புதல்வர்களும் ரக்பி போட்டிகளில் பங்கேற்று வருகின்றனர்.
இரண்டாவது புதல்வர் யோசித தேசிய அணிக்குத் தலைமை தாங்கும் அதேவேளை, ஏனைய இருவரும் கடற்படை அணிக்காக விளையாடி வருகின்றனர்.
இரண்டாவது புதல்வர் தேசிய அணிக்குத் தலைவராக நியமிக்கப்பட்டதால் மூத்த வீரர்கள் விலகும் நிலை ஏற்பட்டது.
எனினும், ஐந்து ஆசிய நாடுகள் பங்கேற்ற சுற்றுப்போட்டியில் இலங்கை தேசிய அணி வெற்றி பெற்றது.
கடந்த 5ம் நாள் காவல்துறை அணியுடன் நடந்த போட்டியில் இலங்கை கடற்படை அணி தோல்வியடைந்ததை அடுத்து இலங்கை ஜனாதிபதியின் இளைய மகன் ரோகித ராஜபக்ச, நடுவரான திமித்ரி குணசேகரவின் சட்டையைப் பிடித்து தாக்கியதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.
ஏனைய போட்டி அதிகாரிகளும், யோசித ராஜபக்சவும் தலையிட்டு நிலைமையை சமாளித்தனர்.
இந்தநிலையில், இலங்கை ரக்பி உதைபந்தாட்ட ஒன்றியத்தின் சிறப்புக் குழுவின் விசாரணைகள் முடியும் வரை ரோகிதவும், இன்னொரு வீரரும், போட்டிகளில் பங்கேற்க இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக லங்காதீப செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும் இலங்கை ரக்பி உதைபந்தாட்ட ஒன்றியத்தின் தலைவரான, அசங்க செனிவிரத்ன, பெளதிக ரீதியான தாக்குதல் இடம்பெறவில்லை என்று தாம் நம்புவதாகவும், இருந்த போதிலும், தேவையற்ற வார்த்தைகள் பரிமாறப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
ரோகித இதில் தொடர்புபட்டுள்ளது தமக்கு ஆச்சரியமளிப்பதாகவும், துரதிஸ்டவசமான இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
அதேவேளை, லங்காதீப செய்தியை நிராகரித்த இலங்கை ரக்பி உதைபந்தாட்ட ஒன்றியத்தின் செயலர் றிஸ்லி இலியாஸ், விசாரணைகள் தொடர்வதாகவும், ரோகிதவை இடைநிறுத்தும் முடிவு ஏதும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தை விசாரிக்க வழக்கமான ஒழுக்காற்றுக் குழு மறுத்து விட்ட நிலையில் சிறப்புக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை இலங்கை அதிபரின் மூத்த புதல்வர் நாமல், ஒட்டுமொத்த சம்பவங்களும் புரிதலின்மையால் ஏற்பட்டது என்று ருவிட்டரில் கூறியுள்ளார்.
அதேவேளை இலங்கை அதிபரின் மூத்த புதல்வர் நாமல், ஒட்டுமொத்த சம்பவங்களும் புரிதலின்மையால் ஏற்பட்டது என்று ருவிட்டரில் கூறியுள்ளார்.
எனினும் தாக்குதல் நடத்தப்பட்டதா என்று கேளவிக்கு அவர் பதில் கூறவில்லை.
பேருந்தில் பெண்ணொருவர் மீது தவறாக நடக்க முயன்ற இராணுவ அதிகாரிக்கு விளக்கமறியல்!
[ வியாழக்கிழமை, 23 மே 2013, 02:51.21 PM GMT ]
திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த பேருந்திலே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த பேருந்து தேநீர் இடைவேளைக்காக மேரவெவ சந்தியில் நிறுத்தப்பட்டவேளை, சந்தேக நபர் பேருந்தில் ஏறி குறித்த பெண்ணிற்கருகில் இருந்துள்ளார்.
பின்னர் பாலியல் ரீதியாக குறித்த பெண்ணுக்கு தொல்லை கொடுக்க ஆரம்பித்துள்ளார். குறித்த பெண் சத்தம் போட்டு, சம்பவம் தொடர்பாக பேருந்து நடத்துனரிடம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, பேருந்தின் சாரதி அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்குச் சென்று குறித்த சந்தேக நபரை ஒப்படைத்துள்ளனர்.
பொலிஸார் இராணுவ அதிகாரியான குறித்த சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது, எதிர்வரும் 30ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இலங்கையில் கடந்த ஆண்டு 20 காணாமல்போதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன
துண்டுப் பிரசுரங்களை வீசியதாக கைதான இரண்டு இளைஞர்களும் பிணையில் விடுதலை
பிரபாகரன் தனிச்சிறப்புக் கொண்டவர்! அவருடன் என்னை ஒப்பிடவேண்டாம்!- பொதுபலசேனாவுக்கு மன்னார் ஆயர் பதில்!
விமான நிலையத்துக்கு பதிலாக மத்தளவில் குளம் ஒன்றை கட்டியிருக்கலாம்! பொதுபலசேனா
Abonneren op:
Posts (Atom)