தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 31 mei 2013

சீதைக்கு ஒரு கோடி ரூபாய் செலவில் இலங்கையில் ஆலயம்: சிவராஜ் சிங் சவுகான் அறிவிப்பு!

இலங்கையில், சீதா தேவி தீயில் இறங்கிய இடத்தில், ஒருகோடி ரூபாய் செலவில், ஆலயம் அமைக்கப்படும் என, மத்திய பிரதேச மாநில முதல்வர், சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார்.
இதற்கான அனுமதியை இலங்கை அரசு வழங்கியுள்ளது என்று பன்னா மாவட்டத்தில் உள்ள குன்ஹார் என்ற இடத்தில் நடந்த விழாவில், முதல்வர் சிவராஜ் இத்தகவலை கூறினார்.
ஆலயம் அமைப்பதற்கு, இந்திய மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன், இதற்கான பணி இலங்கையில் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
சீதாதேவியின் அக்கினிப் பரீட்சை

Geen opmerkingen:

Een reactie posten