பொலீஸ் விசாரனையில்,வைக் குறித்த திடுக்கிடும் சம்பவம் வெளிவந்தது. அப் பெண் தனது வாக்குமூலத்தில்…
தான் பிணவறையில் கடமைபுரிந்தபோது, திடீர் மரணமான ஆணின் சடலம் ஒன்று வந்ததாகவும், அப்போது தனக்கு தோன்றிய சபல எண்ணத்தால், அப் பிணத்துடன் உடல் ரீதியான உறவு வைத்துக்கொண்டதாகவும், இதனால் தான் கர்ப்பமானதாகவும் தெரிவித்தார். பிணத்தின் மூலம் கர்ப்பமாவதன் சாத்தியத்தன்மை தொடர்பில் விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ள பொலீசார், குறித்த பெண்ணின் வாக்குமூலத்துக்கு அமைய, அப் பெண் மீது வழக்கு பதிவு செய்து அப் பெண்ணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
நீதிமன்றம் அப் பெண்ணுக்கு $250,000 பிணை விதித்து தீர்ப்பளித்தது.
Geen opmerkingen:
Een reactie posten