பிள்ளைகளுக்கு முன் தாயை அச்சுறுத்தி பாலியல் துஷ்பிரயோகம் !
30 May, 2013 by admin
கிந்துலை, தென்னபிட்டவத்த என்ற இடத்தைச் சேர்ந்த அஜித் பாலித என்ற நபருக்கே இத்தண்டனை விதிக்கப்பட்டது. 2004 ஆம் ஆண்டு ஜனவரி 21 ஆம் திகதி அல்லது அதை அண்மித்த தினமொன்றில் இப்பெண் தனது மகனுக்கு பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்த போது திடீரென அங்கு வந்த குறித்த நபர் பலாத்காரமாக வீட்டுக்குள் இழுத்துச் சென்று பிள்ளைகள் முன்னிலையில் பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்திய புலனாய்வு அதிகாரி சிறப்பு விமானத்தில் வன்னிக்கு சென்றார் !
30 May, 2013 by admin
Geen opmerkingen:
Een reactie posten