[ புதன்கிழமை, 29 மே 2013, 01:56.02 AM GMT ]
இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களே இவ்வாறு சேதமடைந்துள்ளன.
மாத்தறை வெசாக் வலயத்திலிருந்து தப்பிச் சென்ற தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினரை கைது செய்ய நாடு முழுவதிலும் தேடுதல் வேட்டைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தீ விபத்தில் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் சேதமடைந்த 338 பேர் முறைப்பாடு செய்துள்ளனர்.
400 இறக்குமதியாளர்களின் பொருட்கள் சேதமடைந்துள்ளன.
தீ விபத்து தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்தத் தீ விபத்து ஓர் நாச வேலை என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
பணி இடைநிறுத்தம் செய்யப்பட்ட முகாமையாளர் ஒருவர் இந்த தீ விபத்தை மேற்கொண்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் மூன்று பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
தப்பிச் சென்ற விடுதலை புலி சந்தேக நபரை கைது செய்ய நாடு முழுவதிலும் தேடுதல் வேட்டை
[ புதன்கிழமை, 29 மே 2013, 01:54.28 AM GMT ]
தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவர் உள்ளிட்ட ஐந்து பேர் தப்பிச் சென்றிருந்தனர்.
இவர்களை மீளவும் கைது செய்ய இராணுவத்தினரதும் பொலிஸாரினதும் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்பட உள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் குறித்த புலி உறுப்பினருக்கு ஐந்து ஆண்டு கால கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
தண்டனைக் காலத்தில் ஓராண்டை மட்டுமே குறித்த புலி உறுப்பினர் கழித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறைச்சாலையில் மிகவும் அமைதியான முறையில் குறித்த புலி உறுப்பினர் செயற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
புலி உறுப்பினரை மாத்தறை வெசாக் வலயத்திற்கு அழைத்துச் செல்ல சிறைச்சாலை அதிகாரிகள் விரும்பவில்லை என்ற போதிலும், அரசியல்வாதியொருவரின் பலத்த வேண்டுகோளுக்கு அமைய
மாத்தறை வெசாக் வலயப் பணிகளில் குறித்த புலி உறுப்பினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten