தொலைக்காட்சி
தொலைக்காட்சி
zaterdag 31 mei 2014
அவுஸ்திரேலிய அரசாங்கம் நஞ்சுக்கு ஒப்பான அகதி கொள்கையை பின்பற்றுகிறது!– பசுமை கட்சி
முள்ளியவளையில் குடும்பஸ்தரைக் காணவில்லையென முறைப்பாடு
டென்மார்க்கில் தொடர் கவனயீர்ப்பு நிகழ்வு! இன அழிப்புக் கோரக் காட்சிகளைக் கண்டு கண்ணீர் விட்ட வேற்றின மக்கள்!
இரணைமடு நீர் விநியோகத் திட்ட விடயத்தில் விவசாய பிரதிநிதிகள் நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை மீது சீற்றம்
ஜனாதிபதியிடம் மோடி விடுத்த கோரிக்கையை முழு உலகமும் அறியும்!- தயான் ஜயதிலக
சிங்கள இனவாதத்தை தோற்கடிக்க வேண்டியது முக்கியமானது!- கலாநிதி நிர்மால் ரஞ்சித் தேவசிறி
இலங்கையில் மத அடிப்படைவாதம் மக்கள் கவலையில் பிரித்தானியத் தூதுவர்
பிரதமர் மோடியின் வெளியுறவு ஆலோசகராக பாரத்தசாரதியின் முக்கிய சகா…
மோடி – ஜெயலலிதா சந்திப்பு பலத்த எதிர்பார்ப்பில்!
காணி அபகரிப்புக்கு எதிராக கொழும்பில் கையெழுத்துப் போராட்டம்
இரணைமடு குடிநீர் திட்டத்தை தடுத்து நிறுத்துங்கள்! டக்ளஸிடம் கோரிக்கை
அரசியலுக்கு வர ஆசைப்படும் கோட்டா! கொழும்பில் போட்டியிடுவாராம்..
புலிச் சந்தேகநபர் எனக் கூறப்படுபவரின் கடவுச் சீட்டை தூதரக அதிகாரிகள் புதுப்பித்துள்ளனர்?
இந்தியாவின் முன்னாள் புலனாய்வு அதிகாரி அஜித் டொவால் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமனம்
இவர்களை ஒழித்தால் தமிழர் ஒன்றுபடலாம்!சொந்த இனத்துக்கு சூனியம் வைக்கும் அரசியல்வாதிகள் இவர்களே!
மோடி கூறுவது போல் 13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தக் கூடாது!- அருண் தம்பிமுத்து
இந்திய மீனவர்களின் அத்துமீறல் முடிவுக்கு வரவேண்டும்- இலங்கை மீனவர்கள்
vrijdag 30 mei 2014
யாழினைத் தொடர்ந்து முல்லையிலும் இராணுவப்பதிவு!
இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக அஜித் குமார் டோவல்…
அமைச்சரான சுஸ்மா இலங்கைக்கு கிடைத்த போனசாம்…
குறைவந்துள்ளன இலங்கைக்கான அமெரிக்காவின் உதவிகள் – யாழில் உற்பத்திகளை ஊக்குவிக்கும் கண்காட்சி.!
மோடியின் செயற்பாட்டால் இலங்கை கடற்படையினர் தாக்க மாட்டார்கள்: தமிழக மீனவர்கள் நம்பிக்கை
தமிழரசு கட்சிக்கு எதிராக மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினர் வழக்கு
donderdag 29 mei 2014
விமான பாகங்களை சோதனை செய்ய விசேட குழு அனுப்பி வைப்பு
வாஸ் குணவர்தனவிடம் இருந்து மீட்கப்பட்ட வெடிபொருட்கள் இரசாயன பகுப்பாய்வுக்கு அனுப்பி வைப்பு
இலங்கை விவகாரங்களை கையாள விசேட பிரதிநிதி: மோடி நடவடிக்கை!
தமிழ்த் தேசிய கூட்டமைப்பை தமிழ் நாட்டுக்கு அழைக்கவுள்ளார் ஜெ?
மருதானையில் விபச்சார விடுதி சுற்றிவளைப்பு: 9 பேர் கைது
முஸ்லிம் தாய் ஹிஜாப் உடை அணிந்துவர கொழும்பு பாடசாலை தடை!
கோத்தபாய தொடர்பான செய்திகளை சேகரிக்க ஏன் தடை: சுதந்திர ஊடக இயக்கம் கேள்வி
அபிவிருத்தி செயற்பாடுகளை மறைக்கும் தேவையில்லை: ஜனாதிபதி
மக்கள் பிரதிநிதிகளுக்கும் மதிப்பற்ற இராணுவ ஆட்சிக்குள் விழுகின்றது தமிழர் நிலம்! பா.உறுப்பினர் சிறீதரன்
தமிழர் தாயகத்தில் நடைபெறுவது படையாட்சி: த.தே.ம.முன்னணி
மன்னார் மாவட்டத்தில் சிங்கள மக்களின் மீள்குடியேற்றம் கூறுகிறார்: M.Y.S.தேசப்பிரிய
மகிந்தரின் ஞானத்தால் மோடியுடன் உறவாம்! நிமல் சிறிபால டி சில்வா
மூன்று தமிழர்கள் நாடு கடத்தப்பட்டமை தொடர்பில் ஐ.நா கவலை- அகதி அந்தஸ்து குறித்து மீளாய்வு செய்ய வேண்டும்: இலங்கை
மூன்று பேரை கைது செய்தமைக்கு மலேசியாவுக்கு இராணுவம் பாராட்டு
பாப்பரசரின் இலங்கை விஜயம் போர்க்குற்றவாளிகளை பாதுகாக்கும்!- இலங்கைக்கு விஜயம் செய்ய வேண்டாம் என கோரிக்கை
மோடியுடனான சந்திப்பு மகிந்தவின் உறுதிமொழிகளை நினைவுபடுத்தி இருக்கும்!- கேர்ணல் ஹரிஹரன்
மோடி பதவியேற்புக்கு மஹிந்தவை அழைத்தமையைக் கண்டித்து ம.தி.மு.க. கூட்டத்தில் தீர்மானம்
வட கடல் இந்தியாவுக்கு தென் கடல் சீனாவுக்கு!- ஜே.வி.பி- 25 உள்நாட்டு மீனவர்கள் கைது
கொள்கை ரீதியான சர்வதேச யுத்தம் அவசியம்!- தயாசிறி ஜயசேகர!
நல்லிணக்கம் குறித்து இலங்கை ஸ்பெயினுக்கு விளக்கியுள்ளது
விடுதலைப் புலிகளை கைது செய்வதற்காக 4000 இலங்கை அகதிகளிடம் மலேசியா விசாரணை
வன்முறை காலத்தில் செய்த கொலைகளுக்கு பாவமன்னிப்பு கோரும் ஜே.வி.பி
MDMK naar de inauguratie van Modi Mahinda alaittamaiyai protesteren Beslissing
Fonseka werd ontdaan van de staat het land
மலேசியாவில் கைதானவர்களில் ஒருவர் புலிகளின் விமானப் படையின் நிறுவனரான சங்கரின் மைத்துனர்.
"இந்திரா" பாணியில் மகிந்த ராஜபக்சவை "டீல்" செய்தார் நரேந்திர மோடி?
யாழ்.மாநகர சபையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு எதிர்ப்பு: த.தே.கூட்டமைப்பு வெளிநடப்பு!
கோத்தபாயவுக்கு எதிராக பொன்சேகா வழக்கு
தீர்வு குறித்து மோடியின் வலியுறுத்தல்! தமிழ் தேசியக் கூட்டமைப்பு மகிழ்ச்சி!
ரத்துபஸ்வல கொலையாளிக்கு வெளிநாட்டு தூதரகத்தில் பதவி: விக்ரமபாகு கண்டனம்
சுவிட்சர்லாந்திலிருந்து 250 அகதிக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக திவயின பத்திரிகை செய்தி!
சுவிஸிலிருந்து 250 அகதிகளை நாடு கடத்த ஏற்பாடாம்…
ஊடகவியலாளர்களை வாசலில் துரத்திய “CV” இதுவா ஐயா ஜனநாயகம்??
பிரதமர் மோடியைச் சந்திக்க “CV” வராமை தவறாம்! மகிந்தருடன் திரும்பிய EPDP லேடி
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவிற்குச் செல்லாமல் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வரலாற்று தவறிழைத்துள்ளதாக யாழ். மாநகர மேயர் யோகேஸ்வரி பற்குணராசா இன்று புதன்கிழமை (28) தெரிவித்தார். பதவியேற்பு விழாவிற்குச் சென்றுவிட்டு இன்று (28) காலை யாழ்ப்பாணம் திரும்பி அவரிடம் உங்கள் பயணம் எவ்வாறு அமைந்ததென கேட்டபொழுதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கூறுகையில்;
பதவியேற்பு விழாவிற்குச் செல்வது மிகப்பெரிய சந்தர்ப்பம். அதற்கான அழைப்பு ஜனாதிபதியினால் முதலமைச்சருக்கு விடுக்கப்பட்ட போதும், அவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் இணைந்து அதனை மறுத்து, தவறிழைத்துவிட்டார்கள். தொடர்ந்து தமிழர் சார்பாக பிரதிநிதியொருவரை அழைத்துச் செல்லும் பொருட்டு ஜனாதிபதியினால் எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
பதவியேற்பு முடிந்த மறுநாள் நாங்கள் கலந்துரையாடுவதற்கு 30 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டது. இதன்போது மோடிக்கும் இலங்கை ஜனாதிபதிக்கும் இடையில் இணக்கமான சுமூகமான பேச்சுக்கள் இடம்பெற்றன. இதில் 13 ஆவது திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்ற வகையில் பேச்சுக்கள் இருந்தன.
அத்துடன் வடமாகாணத்தில் இடம்பெற்ற தேர்தல், மீள்குடியேற்றம், அபிவிருத்தி என்பனவற்றை ஜனாதிபதி மோடிக்கு எடுத்துரைக்கும் போது, கல்விப் பொதுத் தராதரச் சாதாரண தரத்தில் வடமாகாணம் முதலிடம் பெற்றமையும் எடுத்துரைத்ததாக யோகேஸ்வரி மேலும் தெரிவித்தார்.
ஊடகவியலாளர்களை வாசலில் துரத்திய “CV” இதுவா ஐயா ஜனநாயகம்??
செய்தி சேகரிப்பதற்காக வரும் ஊடகவியலாளர்களின் சிரமங்களைத் தவிர்க்கும் பொருட்டும், பத்திரிகையாளர்களுக்கு இருக்கைகள் மற்றும் பிற வசதிகளைச் செய்து கொடுப்பதற்கு முதலமைச்சரின் வாசஸ்தலத்தில் இடவசதி போதாமல் இருப்பதாக சுட்டிக்கபட்டப்பட்டுள்ளது.
செய்தி சேகரிப்பதற்காக ஊடகவியலாளர்கள் வடமாகாண முதலமைச்சரின் வாசஸ்தலத்திற்கு வரவேண்டாம் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதன்கிழமை (28) தெரிவித்துள்ளார். செய்திகளினை தாங்கள் அறிக்கைகளாக அனுப்பி வைப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளதுடன் இது தொடர்பில் முதலமைச்சரினால் குறிப்பொன்று ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் வாசஸ்தலத்தில் நடைபெறும் எந்தக் கூட்டத்திற்கு; பத்திரிகையாளர் அழைக்கப்படமாட்டார்கள். அத்துடன், அது தொடர்பான செய்திகள் 1 மணித்தியாலத்திற்குள் அறிக்கைகளாக அனுப்பி வைக்கப்படுமெனவும் அந்த குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பரவிப்பாஞ்சான் புலிகளின் தலைவர் உரையாற்றிய இடமாம் இராணுவப் பேச்சாளர்!
இன்று கிளிநொச்சி பரவிப்பாஞ்சன் பகுதியை சேர்ந்த மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி போராட்டத்தில் ஈடபட்டிருந்தனர். அந்தக் காணிகள் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் ஆண்டு தோறும் மாவீரர் தின உரையாற்றி இடம் என்று இராணுவப் பேச்சாளர் ருவாண் வணிகசூரிய தெரிவித்தார்.
பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கிளிநொச்சி பரவிப்பாஞ்சானில் இன்று நடைபெற்ற போராட்டம் குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
விடுதலைப் புலிகளுக்கு சொந்தமான அந்தக் காணிகளுக்கான உறுதிகள் குறித்த மக்களிடம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். அத்துடன் ஆண்டுதோறும் நவம்பர் 27 அன்று பிரபாகரன் அங்கிருந்தே மாவீரர் தின உரையை ஆற்றி வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான காணியையே தாம் கையகப்படுத்தியுள்ளதாக தெரிவித்த அவர் அந்தக் காணியை எந்தக் காரணத்திற்காகவும் மக்களிடம் கையளிக்கப்போவதில்லை என்றும் தெரிவித்தார்.
இன்று கிளிநொச்சியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 42பேர் கலந்து கொண்டதாகவும் இராணுவப் பேச்சாளர் இதன்போது தெரிவித்தார். இராணுவத்தினர் மக்களின் காணிகளை கையளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
woensdag 28 mei 2014
அவுஸ்திரேலியாவை அசத்தும் மட்டக்களப்பின் ” Q ” படம்
லண்டன் உள்ளுராட்சி சபை தோ்தலில் இளைஞன் ஒருவா் உட்பட 11 தமிழா்கள் வெற்றி
தமிழர்கள் இந்தியாவை விட்டு வெளியேறும் நேரம் வந்து விட்டது! ஈ.மெயில் தமிழன்!
சம்பூர் அனல்மின் திட்டத்தை துரிதப்படுத்த மகிந்தரும் “டுவிட்டறில்” விளையாட்டு
மலேசியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையருக்கு எதிராக இந்தியா பிடிவிராந்து
சம்பூர் அனல் மின்சார திட்டத்தை தீவிரமாக முன்னெடுக்குமாறு ஜனாதிபதி உத்தரவு!
உள்நாட்டு விவகாரங்களில் இலங்கைத் தூதரகம் தலையீடு: மலேசிய எம்.பி. குற்றச்சாட்டு
பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி காணி சுவீகரிப்பில் படையினர் தீவிரம்! வடமராட்சியில் சம்பவம்
கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் சாவகச்சேரியில் இருந்து வந்தவர்களாம்! இராணுவம்
ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதியை ஆறுமுகன் நிறைவேற்றுவாரா?: மனோ கணேசன்
மோடி முட்டாள் இல்லை! மன்மோகனுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுமாறு மகிந்தவிடம் கூறியுள்ளார்!- அசாத் சாலி
இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் யாழ். விஜயம்! முதல்வர் விக்னேஸ்வரனுடன் சந்திப்பு
சந்தித்த முதல் நாளே கடுமையான தொணியில் மோடி பேசினார்: டெல்லி வட்டாரங்கள் !
தேசிய தலைவர் குடும்பம் வழிபட்ட கோவிலில் நாமால் ராஜபக்ஷ வழிபாடு !
புலி உறுப்பினர்களுக்கு எவ்வாறு ஐ.நா அகதி அந்தஸ்து வழங்கப்பட்டது என்பது குறித்து விசாரணை
இணையத்தளங்கள் பற்றி விசாரிக்க தனியான புலனாய்வுப் பிரிவு
வவுனியா கல்மடு ம.வி கலைப்பிரிவு மாணவனை காணவில்லை!
வீடு ஒன்றில் கொள்ளையிட்ட பொலிஸ் உத்தியோகத்தர் கைது
மகிந்தவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய மோடி - இலங்கைத் தமிழர்களுக்காக கூறியவை என்ன? இதோ தகவல்கள் !
2014-05-28 09:42:28 [views = 3425]*
சுஷ்மா சுவராஜின் நியமனத்தை பேதமின்றி வரவேற்றுள்ள இலங்கை அரசியல் தலைவர்கள்
இராவணா பலய பௌத்த சாசன அமைச்சுக்குள் உள்ளிருப்பு போராட்டம்
நில ஆக்கிரமிப்புக்கு எதிராக கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்
இராவணா பலய பௌத்த சாசன அமைச்சுக்குள் உள்ளிருப்பு போராட்டம்
மறுபடியும் காணாமல் போனோரை கண்டுபிடிக்க விசேட குழுவாம்!
யாழ் குடாநாட்டில் படைமுகாமிற்கு காணி சுவீகரிப்பு ஆரம்பம்..
நவிபிள்ளையின் அலுவலகம் இலங்கைமீது தீவிர கவனம்! இரு வாரங்களில் விசாரணை ஆரம்பம்
மேற்குலக நாடுகள், போர் வெற்றியை துரோகச் செயலாக கருதுகின்றன - இராணுவத் தளபதி
விக்னேஸ்வரனுக்கு தனியான அழைப்பு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்த பாஜக!- ரைம்ஸ் ஒப் இந்தியா
ஆந்திரா, ஒடிசாவிலுள்ள 85 மீனவர்களை விடுவிக்க இந்தியா இணக்கம்
Human rights body hits out at Malaysia for repatriating 3 suspected Tamil Tigers
Investigations on granting UNHRC refugee status to LTTE suspects |
வடமாகாணசபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை வீட்டுக்குள் குவிந்த இராணுவம்
இணையக்குற்றங்கள் தொடர்பில் பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை!
மலேசியாவில் கைதானவர்கள், விடுதலைப் புலிகள் என்று நிரூபிக்குமாறு ராமசாமி, காலித்துக்கு சவால்
யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் ஈ.பி.டி.பி, கூட்டமைப்பு மோதல்.... (சுவாரஸ்யமான வீடியோ)
படகு அகதிகளின் இலக்கு நியூஸிலாந்தா? அனுமதிக்க முடியாது!- பிரதமர் ஜோன் கீ
77 புலிச் சந்தேக நபர்கள் கைது!
dinsdag 27 mei 2014
60 நாட்களில் சுமார் 77 புலிகள் உறுப்பினர்களை கைதுசெய்துள்ள புலனாய்வுப் பிரிவு !
விடுதலை புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் கைது !
1988 இல் புலிகளுடன் இணைந்து செயற்பட்டேன்! அமைச்சர் ராஜித
தேடப்படும் கொலையாளியை பிரதமர் மோடியிடம் மறைத்த மகிந்த
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்தியாவில் தேடப்படும் கொலை வழக்கு குற்றவாளி என்பதால் அவர் இக்குழுவில் இடம்பெறவில்லை என தெரியவருகிறது. அவருக்கு பதிலான யாழ். மாநகர மேயர் யோகேஸ்வரி இக்குழுவில் இடம்பெற்றுள்ளார்.
இந்திய தலைமை அமைச்சர் பதவியேற்பு விழாவுக்கு செல்லும் சிறிலங்கா அரசுத்தலைவர் மகிந்த ராசபக்ச தலைமையிலான குழுவில் யாழ். மாநகர சபை மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா, அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் ஆகியோர் இடம்பெறுகிறார்கள் என புதுடில்லிக்கான இலங்கைத்தூதுவர் பிரசாத் காரியவசம் அறிவித்துள்ளார்.
இலங்கையில் தமது அரசு தமிழர்களுடன் நல்லிணக்க ஆட்சியை நடத்துகிறது என இந்தியாவிற்கு காட்டுவதற்காக வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனையும் தமது குழுவில் இணைந்து கொள்ளுமாறு மகிந்த ராசபக்ச அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் வடமாகாண முதலமைச்சர் அதற்கு மறுப்பு தெரிவித்திருந்த நிலையில் யோகேஸ்வரி பற்குணம், ஆறுமுகன் தொண்டமான் ஆகியோரை மகிந்த ராசபக்ச அழைத்து செல்கிறார்.
http://www.jvpnews.com/srilanka/70803.html
1988 இல் புலிகளுடன் இணைந்து செயற்பட்டேன்! அமைச்சர் ராஜித
1988ம் ஆண்டு தேர்தல் நடைபெற்ற காலத்தில் வாரத்திற்கு இரண்டு தடவைகள் வடக்கிற்கு விஜயம் செய்து தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களை நடத்தியிருந்தேன். ஈ.பி.ஆர்.எல்.எப் மற்றும் ஈரோஸ் போன்ற அமைப்புக்களுடன் இணைந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டோம். சகல தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுடனும் இணைந்து நான் செயற்பட்டிருக்கின்றேன். பயங்கரவாதத்தை நான் நிராகரித்தேன். இந்திய இலங்கை உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது முதல் நான் தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்துள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளின் சகல உறுப்பினர்களுடனும் தான் இணைந்து செயற்பட்டிருப்பதாக, மீன்பிடி அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். மத்துகமவில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றின் கருத்து வெளியிட்ட அவர், இனவாதிகள் மற்றும் மதவாதிகளினால் நீண்ட காலத்திற்கு நிலைத்திருக்க முடியாது. கௌதம புத்தர் இனவாதம், மதவாதம் மற்றும் அடிப்படைவாதத்தை முற்று முழுதாக நிராகரித்தார். மனித நேயத்தை எவ்வாறு வளர்த்துக் கொள்வது என்பது பற்றியே கௌதம புத்தர் வழிகாட்டி வந்தார்.
http://www.jvpnews.com/srilanka/70810.html
இரகசியமாக நாடுகடத்தப்பட்ட விடுதலைப்புலிச் சந்தேக நபர்கள்: சுராம் அமைப்பு கண்டனம்
பிரித்தானிய உயர்ஸ்தானிக முதற்செயலாளர் சிறீதரன் எம்.பியை அறிவகத்தில் சந்தித்து கலந்துரையாடல்
மகிந்தவை சந்தித்துப் பேசினார் மோடி: இனப்பிரச்சினை, மீனவர் விவகாரம் குறித்து கலந்துரையாடல்!
யாழில் பாடசாலை சென்ற ஆசிரியை மாயம்
கிழக்கு மாகாண சபையில் முள்ளிவாய்க்கால் நினைவுதினம்
இந்தியப் பிரதமர் மோடியை சந்தித்தார் ஜனாதிபதி மகிந்த விபரங்கள் வெளிவரவில்லை
வளலாய் காணிகளினில் மக்களை குடியமர்த்துவது பொருத்தமற்றது!
“2015″ இல்பாப்பாண்டவர் முதலாம் பிரான்சிஸ் இலங்கை செல்கிறார்
மலேசியாவில் கைதான விடுதலைப் புலிச் சந்தேக நபர்கள் குறித்து ஆராயப்படும்: யூ.என்.எச்.சி.ஆர்
ரணிலில் தொலைபேசி அழைப்புக்கு பதிலளிக்காத மோடி
ஜனாதிபதி முறையை ஒழித்தால் சிறுபான்மையினரின் கை ஓங்கும்: ஜாதிக ஹெல உறுமய எச்சரிக்கை
இலங்கை செல்வதை உறுதிப்படுத்தினார் பாப்பரசர் பிரான்ஸிஸ்!
புலிகளின் குண்டுகளை வைத்திருந்ததாக வாஸ் குணவர்தனவிற்கு எதிராக குற்றச்சாட்டு
புலிகளின் குண்டுகளை வைத்திருந்ததாக வாஸ் குணவர்தனவிற்கு எதிராக குற்றச்சாட்டு
மலேசியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட புலி உறுப்பினர்கள் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைப்பு
புதுடெல்லியின் பயங்கரவாத எதிர்ப்புக்கு இலங்கை துணையிருக்கும்: மோடியின் பதவியேற்பு விழாவில் மஹிந்த
maandag 26 mei 2014
“மஹிந்தவுக்கு மோடி அழுத்தம் கொடுக்க வேண்டும்” : என் ராம்
கிழக்கு மாகாண சபையின் அரசின் முக்கியஸதர் திடீர் ராஜினாமா..
பிரதமரான மோடியை கண்டு மன்மோகன் பக்கத்தில் செல்லாத மகிந்த!
மோடியுடன் பதவியேற்கும் மந்திரிகள் பட்டியல்
கிளிநொச்சி வைத்தியசாலை பணியாளர் CIDயினரால் கைது
இந்திய அமைச்சரவையில் மோடி பாதுகாப்புத் துறை சுஷ்மா வெளியுறவுத்துறை; அமைச்சுக்கள்
'மக்களைக் கொல்ல ஆணையிட்டவர்களுக்கு தூதரக பதவி'
மன்மோகன் சிங்கை ஏமாற்றியது போன்று மோடியை ஏமாற்ற முடியாது: சிவசக்தி ஆனந்தன்
பீ.பி. ஜயசுந்தரவுக்கு அரச உயர்மட்டத்தில் இருந்து கொலை அச்சுறுத்தல்?
பயந்து ஓடியவரை விரட்டி விரட்டி வெட்டிய திருடர்கள் : வவுனியாவில் சம்பவம்
பிரதமரான நரேந்திர மோடியை வாழ்திய ஜனாதிபதி மகிந்த ( வீடியோ, படங்கள் இணைப்பு)!
பிரதமரான மோடியின் பதவியேற்புக்கு சென்ற ஆட்டோக்காரன் (படம் இணைப்பு) |
யாழில் நடந்த குழு விபச்சாரம் அம்பலம்! குழப்பத்தில் பலர்
காதலி கிடைத்த சுதியில்! தாயின் சங்கிலியை விற்று மது விருந்தளித்த யாழ் மாணவன்..
புலிகளை கைது செய்ய மலேசியாவில் விசேட தேடுதல் வேட்டை
கடற்புலித் தலைமையகப் பகுதியில் இராணுவ ஹெலிகொப்டர் பாகங்கள்
மஹிந்த அழைப்பால் மோடியின் பேஸ்புக், ருவிட்டர் பகுதிகளுக்கு படையெடுக்கும் மக்கள்
மஹிந்தரின் இந்திய வருகையை எதிர்க்கும் ஆம் ஆத்மி கட்சி
வடக்கு கிழக்கு மாகாண இணைப்பை அரசியல்வாதிகளே விரும்புகின்றனர்: பிள்ளையான்
சந்திரிகாவை சந்தித்த அமைச்சர்கள் பற்றிய புலனாய்வு அறிக்கை ஜனாதிபதியிடம் சமர்ப்பிப்பு
புலிகள் மீளவும் தாக்குதல் நடத்தக் கூடுமென புலனாய்வுப் பிரிவினர் எச்சரிக்கை!
ஜனாதிபதியின் அழைப்பை விக்னேஸ்வரன் நிராகரித்தமை பாரிய தவறு: ஜீ.எல்.பீரிஸ்
இராணுவத்துடன் பழகி தகவல்களை திரட்டிய புலி உளவாளி கைது
தடைசெய்யப்பட்ட புலம்பெயர் அமைப்புகள், தனிநபர்களின் சொத்துகள் அரசுடமையாக்கப்படும்!
இன்று காலை புதுடெல்லி செல்லும் ஜனாதிபதி மகிந்த, பிரணாப் முகர்ஜியையும் சந்திக்கிறார் ( படங்கள் இணைப்பு)
தெற்காசியத் தலைவர்கள் முன் பிரதமராக பதவியேற்பிற்கு தயாராகும் நரேந்திர மோடி |
மஹிந்தவின் பொம்மை டில்லியில் எரிப்பு! ( படங்கள் இணைப்பு)
இந்திய மீனவர்கள் 51 பேரும் விடுதலை! (படம் இணைப்பு) |
zondag 25 mei 2014
13வது திருத்தச்சட்டத்தை செயற்படுத்த முனையுமாம் இந்தியா! பாஜக பேச்சாளர்
நவுரு தீவு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள21 பேரின் அகதி அந்தஸ்து பரிசீலிக்க தீர்மானம் |
இலங்கையின் பிரிவினையை எதிர்க்கிறோம் - ஆர்.எஸ்.எஸ்
இந்து மத தலைவர்களின் ஆர்ப்பாட்டத்தில் பொதுபல சேனா!
கேபி சகாக்களுடன் மக்கள் மோத முற்பட்ட வேளை பதட்டம்
இலங்கையின் அரசியல் நிலைமைகள் குறித்து அமெரிக்கா தீவிர கவனம்!
இந்தியாவில் மகிந்தவுக்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள்!!
இந்தியா செல்லும் ஜனாதிபதியுடன் யாழ். மாநகர மேயர் யோகேஸ்வரியும் செல்கிறார்!
13வது சரத்தை முன்னெடுக்க இலங்கையுடன் இந்தியா பேசும்: பாரதீய ஜனதாக்கட்சி
இலங்கையின் காணிப் பிரச்சினை குறித்து கேள்வி எழுப்பவுள்ளார் ஐ.நா விசேட பிரதிநிதி
zaterdag 24 mei 2014
தமிழர் மனங்களை நீங்களும் ரணமாக்காதீர்கள்: மோடியிடம் இயக்குனர் கௌதமன் வேண்டுகோள்
தெரிவுக்குழுவுக்குச் சென்றால் ஏமாற்றப்பட்டு படுகுழிக்குள் தள்ளப்படுவோம்!- செல்வம் எம்.பி.
மோடியின் அரசால் இலங்கையில் சமஷ்டி தீர்வு கிடைக்கலாம்: எதிர்வு கூறும் இராஜதந்திரி~!
மோடியின் அழைப்பு பலமிக்க சாதகமான முனைப்பு: ஆங்கில இதழ்
தமிழரின் போராட்டங்களை தோல்வியாக்கும் TCCஇனரின் நியாயப்படுத்தலில் மக்கள் பலியாடுகள்!!இது நமக்கென்ன புதிதா??
பிரித்தானியாவில் தமிழீழ தேசிய கொடிக்கு தடையில்லை: TCC அறிக்கை !
Abonneren op:
Posts (Atom)