தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 26 mei 2014

மகிந்தரின் பரிசுக்காய் மனம் வருந்தியவர் சுஷ்மா! எமது ஆட்சியில் ஈழத் தமிழர் விடுதலை உறுதி: பாஜகவின் தேசியச் செயலாளர் !

இலங்கை ஜனாதிபதியின் வருகையால் ஈழத் தமிழருக்கு ஆபத்தில்லை. அவரை அழைத்தமையால் ஈழத் தமிழர் பலர் ஆத்திரமடைந்துள்ளனர். ஆனால் அது தாயக உறவுகளின் உறவில் எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்கிறார் பாரதீய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளர் தமிழிசை சவுந்தர்ராஜன்.
இலங்கை ஜனாதிபதி தொடர்பில் பல திசைகளில் விமர்சனம் எழுந்துள்ளது. அத்தனைக்கும் எதிர் மறையான செயற்பாடு உண்டு என லங்காசிறி வானொலியின் அரசியற் களம் வட்டமேசை நிகழ்வில் பாரதீய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளர் திருமதி தமிழிசை சவுந்தர்ராஜன் தெரிவித்தார்.
- See more at: http://www.newstamilwin.com/show-RUmsyFRaLZkw5.html#sthash.h7rZyHbz.dpuf

Geen opmerkingen:

Een reactie posten