லண்டன் உள்ளுராட்சி சபை தோ்தலில் இளைஞன் ஒருவா் உட்பட 11 தமிழா்கள் வெற்றி
பிரித்தானியாவிலுள்ள பிரதான மூன்று அரசியல் கட்சிகள் சார்பில் 41 தமிழர்கள் தேர்தலில் போட்டியிட்டனர்.
அவர்களில் 11 பேர் வெற்றிபெற்று உள்ளுராட்சி சபை உறுப்பினர்களாகியுள்ளனர்.
முக்கியமாக ஆளும் பழமைவாதக்கட்சி ( Conservative Party) சாா்பில் கிங்ஸ்டன் பகுதியில் போட்டியிட்டு கஜ் வேலுப்பிள்ளை என்ற இளைஞன் வெற்றிபெற்றுள்ளாா்.
வெற்றிபெற்றவா்களின் விபரங்கள் கீழே உள்ளன.
தொழில்கட்சி ( Labour Party)
◦செல்வநாயகன் மைக்கல் (குரொய்டன்)
◦சசிகலா சுரேஸ் (ஹரோ )
◦கிருஸ்ணா சுரேஸ் ( ஹரோ )
◦கயிருல் ஹரீமா மரிக்கார் ( ஹரோ )
◦போல் சத்தியநேசன் (ஈஸ்ட் ஹம் )
◦தேவதுறை ஜெயசந்திரன் ( றெட்பிரிச்)
◦கணா நகீரதன் ( ஹரோ )
◦செல்வநாயகன் மைக்கல் (குரொய்டன்)
◦சசிகலா சுரேஸ் (ஹரோ )
◦கிருஸ்ணா சுரேஸ் ( ஹரோ )
◦கயிருல் ஹரீமா மரிக்கார் ( ஹரோ )
◦போல் சத்தியநேசன் (ஈஸ்ட் ஹம் )
◦தேவதுறை ஜெயசந்திரன் ( றெட்பிரிச்)
◦கணா நகீரதன் ( ஹரோ )
லிபரல் ஐனநாயக கட்சி (Liberal Democratic Party)
◦யோகன் யோகநாதன் ( கிங்ஸ்டன்)
◦தய தயாளன் ( கிங்ஸ்டன்)
◦எலிசா பாக்கியதேவி மண் (ஸ்வவுத்வோக்)
◦தய தயாளன் ( கிங்ஸ்டன்)
◦எலிசா பாக்கியதேவி மண் (ஸ்வவுத்வோக்)
கென்சவேட்டிவ் கட்சி ( Conservative Party)
◦கஜ் வேலுப்பிள்ளை என்ற இளைஞனும் வெற்றிபெற்றுள்ளாா்.
◦கஜ் வேலுப்பிள்ளை என்ற இளைஞனும் வெற்றிபெற்றுள்ளாா்.
இங்கிலாந்தில் உள்ள மொத்தம் 161 உள்ளுராட்சி சபைகளுக்கான உறுப்பினர்களையும் வடஅயர்லாந்தில் 11 புதிய உள்ளுராட்சி சபைகளுக்கான உறுப்பினர்களையும் தெரிவுசெய்கின்ற தேர்தல் மே மாதம் 22ம் திகதி இடம்பெற்றது. இந்த தேர்தல் ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தல் இடம்பெற்ற அதே தினத்தில் இடம்பெற்றது.
அவுஸ்திரேலியாவை அசத்தும் மட்டக்களப்பின் ” Q ” படம்
கடந்த காலங்களில் இந்திய சினிமாவில் பணியாற்றிய இவர் முதன் முறையாக வரலாற்றுக் கலைஞர்களை உள்ளடக்கிய இப்படத்தினை இயக்கியுள்ளதுடன், இப்படமானது 17 இற்கு மேற்பட்ட உலகளாவிய திரைப்பட விருது விழாக்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதுடன், உலக சினிமா அளவுகோல்களுக்கு ஏற்றால் போல் இத் திரைப்படத்தின் கதையினையும் அமைத்திருக்கின்றார்.
வேகமான விழி அசைவு ( றப்பிற் ஐ மூமன்ற் றிம் ) எனப்படும் உறக்க நிலையில் கவனிக்கப் படக்கூடிய பொய்யான நடக்காத கற்பனைகள் நடந்த உண்மைகள் மூளையின் ஒரு பகுதியான (sippo campus) இல் சேமிக்கப்படுகையில் ஆழ்ந்த உறக்க நிலையில் நடக்காத கற்பனைகளில் உள்ள (ஈமோன்) ஆன சம்பவங்களுக்கு முதல்தரபடியாக கனவுகளில் வரிசைப்படுத்தப்பட்டு மெய்ப்படுவதை கருவாகக்கொண்டு இக் கதையினை எழுதி இயக்கியுள்ளார்.
இப்படத்தினுடைய (Trailor) பின் இணைப்பு காட்சிகள் நேற்றைய தினம் (27) செவ்வாய்க்கிழமை உத்தியோகபூர்வமாக வெளியாகியுள்ளதுடன், இதன் முழு திரைப்பட காட்சிகள் எதிர்வரும் ஆணி மாத இறுதியில் வெளிவரவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Geen opmerkingen:
Een reactie posten