தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 27 mei 2014

இலங்கைத் தமிழர்களின் உரிமைகளை பிரதமர் மோடி பாதுகாப்பார்'

இலங்கைத் தமிழர்களின் உரிமைகளை இந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திர மோடி பாதுகாப்பார் என்று இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.

இலங்கைத் தமிழர்களின் வாழ்க்கையையும் உரிமைகளையும் இந்தியாவின் புதிய பிரதமர் பாதுகாப்பான் என்று இந்தியாவின் புதிய மாநில அமைச்சராக நியமனம் பெற்றுள்ள ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழர்களின் பிரச்சினை தொடர்பில் இந்திய அரசு கவலையடைகின்றது. இப்பிரச்சினைக்கு தீர்வு காண இந்தியா நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
27 May 2014

http://www.lankaroad.net/index.php?subaction=showfull&id=1401173726&archive=&start_from=&ucat=1&

Geen opmerkingen:

Een reactie posten