பிரதமரான மோடியின் பதவியேற்புக்கு சென்ற ஆட்டோக்காரன் (படம் இணைப்பு) |
ஆச்சரியமாக இருக்கிறதா?! இவர் பெயர் கே. ஏ. பால், தமிழ்நாட்டில் ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தியவர், ஆந்திரா சென்று மதபோதகராக மாறி இப்போது அமெரிக்காவில் செட்டிலாகிவுள்ளார்.
அவர் பெயரில் எந்த சொத்துமில்லை என்று அவரே பறைசாற்றிக்கொண்டாலும் மூன்று பெரிய விமானங்களுக்கு தனிசொந்தகாரர்.
அதில் ஒரு விமானத்தில்தான் நாளை மோடியின் பிரதமர் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வருகை தருகிறார். தேர்தலுக்கு முன்பே மோடிக்கு முழு ஆதரவு தெரிவித்த கிறித்தவ மதபோதகரும் இவரே.... ஆப் கி பார் கே ஏ பால் சர்க்கார்
 |
26 May 2014 http://www.lankaroad.net/index.php?subaction=showfull&id=1401124884&archive=&start_from=&ucat=1&
பிரதமரான நரேந்திர மோடியை வாழ்திய ஜனாதிபதி மகிந்த ( வீடியோ, படங்கள் இணைப்பு) |
இந்தியாவின் புதிய பிரதமராக நரேந்திர மோடி இன்று புதுடெல்லியில், இந்திய ஜனாதிபதி பிரனாப் முஹர்ஜி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். இந்நிகழ்வில் சார்க் நாடுகளின் தலைவர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

         |
26 May 2014 http://www.lankaroad.net/index.php?subaction=showfull&id=1401123858&archive=&start_from=&ucat=1& |
|
Geen opmerkingen:
Een reactie posten