தற்கொலைத் தாக்குதலில் ஈடுபட்ட நபர் புளொரிடாவில் வளர்ந்திருக்கின்றார் எனவும் கடந்த வருடத்தில் சிரியாவிற்குச் சென்றிருக்கின்றார் என The New York Timesபத்திரிகை தெரிவித்திருக்கின்றது.
இவற்றைத் தவிர ஆவுஸ்ரேலிய அதிகாரிகள் அமெரிக்காவிலிருந்து ஒருவர் சிரியாவிலுள்ள குழக்களுடன் இணைந்து கொள்வதற்காகப் பயணித்திருக்கின்றார் என்ற தகவல் ஏற்கனவே அமெரிக்க அதிகாரிகளுக்கு தெரிந்திருக்கின்றது எனத் தெரிவித்திருக்கின்றார்கள்.
- See more at: http://www.canadamirror.com/canada/26914.html#sthash.tkAh2N2T.dpuf
Geen opmerkingen:
Een reactie posten