அதாவது, கரவெட்டிப் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட சந்தையைக் குத்தகைக்கு எடுத்துக் கொண்டவர் கோபி. அவர் சந்தைக்கு வரும் பெண்களை தன் வசப்படுத்தி காம வலைக்குள் விழுத்துகின்றார். பின்னர் தனது சகாக்களுடன் அந்தப் பெண்களைப் பகிர்ந்து கொள்வதற்காக அப் பெண்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு இது தொடர்பில் தெரியப்படுத்துவேன் என மிரட்டித் தனது சகாக்களுக்கும் அவர்களை இரையாக்கியுள்ளார். இவர் கரவெட்டிப் பிரதேச சபைத் தவிசாளருடன் நெருக்கமானவர் என்பதனால்தான் இவருக்கு சந்தை குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. அத்துடன் இவரின் சகாக்களும் பிரதேச சபையில் சிற்றூழியர்களாகக் கடமையாற்றுபவர்கள்.
சந்தைக்குள் நடக்கும் குடி மற்றும் கும்மாளத்தை நீங்கள் படத்தில் காணலாம். சம்பந்தப்பட்ட அதிகாரிகள், நடவடிக்கை எடுப்பார்களா ?
Geen opmerkingen:
Een reactie posten