பின்னர் அந்த விமானம் தெற்கு இந்தியப் பெருங்கடலில் வீழ்ந்து மூழ்கிவிட்டதாக மலேசிய அரசு அறிவித்தது.
இதையடுத்து இந்தியப் பெருங்கடலில் மாதக்கணக்கில் தேடுதல் பணிகள் நடந்து வருகின்றபோதிலும் இதுவரை விமானத்தின் பாகங்கள் எதுவும் கிடைக்கவில்லை.
இதையடுத்து இந்தியப் பெருங்கடலில் மாதக்கணக்கில் தேடுதல் பணிகள் நடந்து வருகின்றபோதிலும் இதுவரை விமானத்தின் பாகங்கள் எதுவும் கிடைக்கவில்லை.
இந்நிலையில், மாயமான விமானத்தின் பாதையைக் கண்டுபிடிக்க உதவிய இங்கிலாந்தைச் சேர்ந்த இன்மார்சாட் நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட செயற்கைக்கோள் தகவல்களை மலேசிய அரசு இன்று வெளியிட்டுள்ளது.
விமானத்தில் இருந்து செயற்கைக்கோளுக்கு வந்த சமிக்கைகளை வைத்து மலேசிய விமானம் தெற்கு இந்திய கடற்பகுதியில் வீழ்ந்தது என்பதைக் கூறியதே இந்த இன்மார்சாட் நிறுவனம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
விமானம் கடலுக்குள் வீழ்ந்தது என்பதைத் தீர்மானிக்க உதவிய செயற்கைக்கோள் தகவல்களை வெளியிட மலேசியா முதலில் தயங்கியது.

இதையடுத்து, அந்தத் தகவல்களை வெளியிடுமாறு விமானத்தில் பயணம் செய்தவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்தனர். அதன் பிறகே, செயற்கைக்கோள் தகவல்களை மலேசியா இன்று வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
- See more at: http://www.canadamirror.com/canada/26700.html#sthash.4v575xmw.dpuf
Geen opmerkingen:
Een reactie posten