மாத்தளை, உடதென்னை, வராப்பிட்டிய எனுமிடத்தில் பாழடைந்த வீடு ஒன்றிலிருந்து 24 வயதுடைய யுவதி ஒருவரது சடலத்தை மாத்தளை பொலிஸார் இன்று (25) மீட்டுள்ளனர். இவர், பேராதனை பல்கலைகழகத்தில் வெளிவாரி பட்டப்படிப்பை மேற்கொண்டுள்ள மாணவி எனவும் இவர் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக நம்பப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவரது உடம்பில் பல காயங்கள் தென்படுவதாக தெரிவித்த பொலிஸார், நேற்று திருமண வீடு ஒன்றுக்கு சென்றிருந்த நிலையில் இவர் வீடு திரும்பாததை அடுத்தே இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்றும் பொலிஸார் மேலும் கூறினர்.
Geen opmerkingen:
Een reactie posten