[ செவ்வாய்க்கிழமை, 27 மே 2014, 01:56.14 AM GMT ]
கொழும்பு வடக்கு பிராந்தியத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றிய வாஸ் குணவர்தன மற்றும் அவரது மகன் ரவிந்து குணவர்தன ஆகியோருக்கு எதிராக இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இவர்களுக்கு மேலதிகமாக இன்னும் இரண்டு பேருக்கு எதிராகவும் இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சந்தேக நபர்களை எதிர்வரும் 29ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளினால் தயாரிக்கப்பட்ட 5 கிலோ கிராம் எடையுடைய சில வகைக் குண்டுகளை வாஸ் குணவர்தனவும் அவரது சகாக்களயும் வைத்திருந்தனர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பம்பலப்பிட்டியைச் சேர்ந்த பிரபல வர்த்தகர் மொஹமட் சியாமின் படுகொலை தொடர்பில் வாஸ் குணவர்தன, ரவிந்து குணவர்தன உள்ளிட்டவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டுக்கு மேலதிகமாக வாஸ் குணவர்தனவிற்கு எதிராக மேலும் சில குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyFRbLZjs5.html
புலிகளின் குண்டுகளை வைத்திருந்ததாக வாஸ் குணவர்தனவிற்கு எதிராக குற்றச்சாட்டு
[ செவ்வாய்க்கிழமை, 27 மே 2014, 01:56.14 AM GMT ]
கொழும்பு வடக்கு பிராந்தியத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றிய வாஸ் குணவர்தன மற்றும் அவரது மகன் ரவிந்து குணவர்தன ஆகியோருக்கு எதிராக இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இவர்களுக்கு மேலதிகமாக இன்னும் இரண்டு பேருக்கு எதிராகவும் இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சந்தேக நபர்களை எதிர்வரும் 29ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளினால் தயாரிக்கப்பட்ட 5 கிலோ கிராம் எடையுடைய சில வகைக் குண்டுகளை வாஸ் குணவர்தனவும் அவரது சகாக்களயும் வைத்திருந்தனர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பம்பலப்பிட்டியைச் சேர்ந்த பிரபல வர்த்தகர் மொஹமட் சியாமின் படுகொலை தொடர்பில் வாஸ் குணவர்தன, ரவிந்து குணவர்தன உள்ளிட்டவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டுக்கு மேலதிகமாக வாஸ் குணவர்தனவிற்கு எதிராக மேலும் சில குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyF
Geen opmerkingen:
Een reactie posten