இந்தியப் பிரதமர் மோடியை சந்தித்தார் ஜனாதிபதி மகிந்த விபரங்கள் வெளிவரவில்லை
இன்று முற்பகல் இந்தியப் பிரதமர் பணியகத்தில் பணிகளைப் பொறுப்பேற்ற நரேந்திர மோடி, அதையடுத்து வெளிநாட்டுத் தலைவர்களை சந்தித்து வருகிறார். சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை இன்று முற்பகல் 10.30 மணியளவில் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். பேச்சுக்கள் தொடர்பான விபரங்கள் இன்னமும் அறிவிக்கப்படவில்லை.


http://www.jvpnews.com/srilanka/70766.html
கிழக்கு மாகாண சபையில் முள்ளிவாய்க்கால் நினைவுதினம்
கிழக்கு மாகாண சபையின் மாதாந்த அமர்வு ஆரம்பித்த வேளையிலேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் எதிர்க்கட்சித் தலைவர் எஸ்.தண்டாயுதபாணி தலைமையில் அஞ்சலி நிகழ்வை நிகழ்த்தியுள்ளனர். இதன் போது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர் அனைவரும் கறுப்புத் துண்டுகள் தோளிலில் சால்வையாக போட்டிருந்தனர்.



http://www.jvpnews.com/srilanka/70772.html
கிழக்கு மாகாண சபையில் இனிய பாரதி
இராஜினாமாவையடுத்து கிழக்கு மாகாண சபையில் வெற்றிடமொன்று தோன்றியுள்ளதாக கிழக்கு மாகாண பேரவைச் செயலாளர் எம்.சீ.எம்.சரீப் தேர்தல் ஆணையாளருக்கும் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்தி கூட்டமைப்புக்கு கிடைத்த போனஸ் ஆசன மூலம் இவர் மீண்டும் கிழக்கு மாகாண சபை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத் தக்கது.
இந்நிலையில் இவரது வெற்றிடத்திற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் இனிய பாரதி கிழக்கு மாகாண சபை உறுப்பினராக நியமிக்கப்படவுள்ளதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.
http://www.jvpnews.com/srilanka/70778.html
Geen opmerkingen:
Een reactie posten