தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 25 mei 2014

மகிந்தவை பதவியேற்பு விழாவிற்கு மோடி ஏன் அழைத்திருப்பார்?

இந்தியாவின் புதிய பிரதமராக நாளை பதவியேற்கவுள்ள நரேந்திர மோடி, இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை அந்நிகழ்விற்கு அழைத்தமைக்கு தமிழகமெங்கும் எதிர்ப்பலைகள் கிளம்பிய வண்ணமுள்ளன.
இந்த நிலையில், கனடாவைச் சேர்ந்த ஆய்வாளர் சுதர்மா, மகிந்த ராஜபக்சவை மோடி ஏன் பதவியேற்பு விழாவிற்கு அழைத்திருப்பார் என லங்காசிறி வானொலியின் நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில் தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
மோடி, ராஜபக்சவை மாத்திரம் பதவியேற்புக்கு அழைக்கவில்லை. மாறாக சார்க்க அமைப்பிலுள்ள 7 நாடுகளின் தலைவர்களையும் அவ்விழாவிற்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்
அத்துடன், இலங்கையை ஐக்கியமாக வைத்திருக்க வேண்டுமென்ற கட்டாயம் இந்தியாவுக்கு உள்ளது.
அதுமட்டுமின்றி, அதளபாதாளத்தில் சென்றுகொண்டிருக்கும் இந்திய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப வேண்டுமென்பதோடு, சீனாவின் பார்வையிலிருந்து தப்பிக்கவும் இலங்கையின் நம்பு தேவையென்று நினைக்கலாம் மொடி நினைத்திருக்கலாம் என தெரிவித்துள்ளார்.
- See more at: http://www.newstamilwin.com/show-RUmsyFRZLZkv6.html#sthash.D0A3yr8z.dpuf

Geen opmerkingen:

Een reactie posten