[ செவ்வாய்க்கிழமை, 27 மே 2014, 02:19.22 AM GMT ]
இஸ்ரேலில் நேற்று பயணத்தை மேற்கொண்ட பாப்பரசர் இலங்கை தொடர்பில் செய்தியாளர்களிடம் கருத்துரைத்துள்ளார்.
முன்னதாக இந்த மாத முற்பகுதியில் பாப்பரசர் இலங்கையின் காடினர் மெல்கம் ரஞ்சித்திடம் இலங்கை விஜயம் குறித்து கலந்துரையாடியிருந்தார்.
இதன்போது போரினால் பாதிக்கப்பட்ட இலங்கையில் காயங்களை குணப்படுத்த நல்லிணக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியிருந்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyFRbLZjty.html
ஜனாதிபதி முறையை ஒழித்தால் சிறுபான்மையினரின் கை ஓங்கும்: ஜாதிக ஹெல உறுமய எச்சரிக்கை
[ செவ்வாய்க்கிழமை, 27 மே 2014, 02:40.38 AM GMT ]
ஜாதிக ஹெல உறுமய கட்சிக்கும் ஜனாதிபதி பொதுவேட்பாளராக களமிறங்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் சோபித தேரருக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது ஹெல உறுமய இந்த கருத்தை வலியுறுத்தியது.
நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழித்து நாட்டில் 17வது அரசியல் அமைப்பை ஏற்படுத்தி ஊழல்களை ஒழிப்பதற்கு இரண்டு கட்சிகளும் இணக்கம் வெளியிட்டன.
எனினும் தொகுதிவாரி தேர்தல் முறையை அமுல்செய்யாது ஜனாதிபதி முறையை மாற்றும் போது அது சிறுபான்மை சமூகத்தினரின் செல்வாக்கை அதிகரிப்பதுடன் பிரிவினைவாதக் கொள்கைகளுக்கும் வழிவகுக்கும் என்று ஜாதிக ஹெல உறுமய சுட்டிக்காட்டியுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyF
Geen opmerkingen:
Een reactie posten