இந்திய அமைச்சரவையில் மோடி பாதுகாப்புத் துறை சுஷ்மா வெளியுறவுத்துறை; அமைச்சுக்கள்
1. ராஜ்நாத் சிங்
2. அருண் ஜேட்லி
3. நிதின் கட்காரி
4. சுஷ்மா ஸ்வராஜ்
5. வெங்கையா நாயுடு
6. சதானந்த கவுடா
7. உமா பாரதி
8. நஜ்மா ஹெப்துல்லா
9. கோபிநாத் முண்டே
10. ராம்விலாஸ் பாஸ்வான்
11. கல்ராஜ் மிஸ்ரா
12. மேனகா காந்தி
13. அனந்த் குமார்
14. ரவி சங்கர் பிரசாத்
15. அசோக் கஜபதி ராஜு
16. அனந்த் கீதே
17. ஹர்சிம்ரத் கவுர் பாதல்
18. நரேந்திர சிங் தோமார்
19. ஜுவல் ஓரம்
20. ராதா மோகன் சிங்
21. தவார் சந்த் கெஹ்லாட்
22. ஸ்மிரிதி இரானி
23. டாக்டர் ஹர்ஷ்வர்தன்
24. நரேந்திர மோடி (பாதுகாப்புத் துறை)
மேலும் லோக் ஜன் சக்தி தலைவர் ராம் விலாஸ் பாஸ்வான், அவரது மகன் சிராக் பாஸ்வான், அஸ்ஸாம் பா.ஜ.க. தலைவர் சர்பானந்தா சோனோவால், ராஷ்ட்ரிய லோக் சமதா கட்சி தலைவர் உபேந்திரா குஷ்வாஹா ஆகியோருக்கும் அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் மோடிக்கு நெருக்கமானவர் என்று கூறப்படும் பா.ஜ.க. தலைவர் அமித் ஷாவுக்கு அமைச்சரவையில் இடம் இல்லை என்று செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்தின் முன்னாள் தலைவர் ந்ரிபேந்திர மிஷ்ரா மோடியின் முதன்மை செயலாளராக நியமிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.
http://www.jvpnews.com/srilanka/70631.html
கிளிநொச்சி வைத்தியசாலை பணியாளர் CIDயினரால் கைது
கிளிநொச்சி வைத்தியசாலை பணியாளர் ஒருவரை பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர். குறித்த பணியாளர் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளைப் பேணியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இராணுவப் படையினருடன் நட்புறவை ஏற்படுத்தி அவர்களிடமிருந்து தகவல்களைப் பெற்றுக்கொள்ள முயற்சித்ததாக விசாரணைகளின் மூலம் ஒப்புக்கொண்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆவணக் கோவை ஒன்றில் குறித்த நபரின் பெயர் காணப்பட்டதாகவும் அதன் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணைகளி;ன் மூலம் சந்தேக நபரை கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. வடக்கின் சில தமிழ் அரசியல்வாதிகள் தொடர்பிலான தகவல்களையும் வழங்குமாறு கோரப்பட்டிருந்ததாக சந்தேக நபர் விசாரணைகளின் போது தெரிவித்துள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/70627.html
Geen opmerkingen:
Een reactie posten