பிரித்தானியாவில் வூல்வீச் பகுதியில் நபர் ஒருவருடன் வாழ்ந்து வந்த பெண் ஒன்றுக்கு மேற்ப்பட்ட சீட்டுக்களை பிடித்துள்ளார் .
இவை ஒவ்வொன்றும் பல்லாயிரம் பவுண்டுகள் பெறுமதியானவை எனவும் அந்த பணத்தை சுருட்டி கொண்டு அவர் தலைமறைவாகி விட்டார் என இவரிடம் தமது பணத்தை கொடுத்து ஏமாந்து போனவர்கள் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர் . இந்த பெண் வூல்வீசில் சொந்தமாக வீடு உள்ள போதும் அவரது பிள்ளைகளின் பெயரில்இருப்பதால் ஒன்று செய்ய முடியாத சூழலுக்கு தள்ள பட்டுள்ளனர் .
அதே பகுதியில் வணிக நிறுவனம் ஒன்றை வைத்து நடாத்தி வந்தவர் ஐம்பதாயிரம் பவுண்டுகள் வரை இவரிடம் இழந்துள்ளார் . கழிவு குறைய கடைசியில் பணத்தை எடுக்கலாம் என இருந்தவருக்கு இடிதான் வீழ்ந்துள்ளது . இதபோல வூல்தோம் ஸ்டோர் பகுதியிலும் இளவயது பெண்மணி ஒருவரும் பல்லாயிரம் பவுண்டுகளை சுத்தி கொண்டு தலைமறைவாகி விட்டார் .
இவர்களிடம் கடன் வாங்கியும் கிரடிட் காட் மூலம் பணத்தை செலுத்தியவர்கள் தம பட்ட கடனை அடைக்க முடியாது தற்கொலைக்கு செல்லும் ஒப்பான நிலையில் உள்ளதாக தெரிவிக்க படுகிறது . ஆனால் சீட்டு என்பது சட்டவிரோதமா செயல் இந்த நட்டு சட்டத்தின் படி (பிரிட்டன் ) ..ஆனால் குறித்த நபருக்கு வங்கி மூலம் இவர்கள் பணம் செலுத்தி இருந்தால் அதன் ரசீதுகளை வைத்து குறித்தவரிடம் தான் வழங்கிய பணத்தை உரிய ஆவன .விளக்கங்களுடன் சட்டப்படி வாங்க முடியும் …. கையில்பனம் கொடுத்திருந்தால் ஆதாரம் இல்லாத நிலையில் எதனையும் செய்ய முடியாது .
உரிய முறையில் சட்டதரணிகளை நாடினால் இந்த சுத்து மாத்து செய்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வாங்கி தரமுடியும் என்பதும் மேலும் இது போன்ற குற்றங்களை செய்பவர்களிடம் இருந்து மக்களை காக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது ஏமாற்று .மோசடி என்ற சட்ட பிரிவின் கீழ் வழக்கு தொடர வாய்ப்பு இருக்கிறது பாதிக்க பட்டவர்களே சட்டதரணிகளை நாடுங்கள் . அல்லது கவால்துரையினரை நாடி இந்த முறையீட்டை மேற்கொள்ள முடியும் என சிலர் கூறுகின்றனர்…!
http://www.jvpnews.com/srilanka/71360.html
Geen opmerkingen:
Een reactie posten