“2015″ இல்பாப்பாண்டவர் முதலாம் பிரான்சிஸ் இலங்கை செல்கிறார்
எனினும் பாப்பாண்டவர் இலங்கைக்கு விஜயம் செய்யும் திகதி மற்றும் ஏனைய தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை. இலங்கைக்கான விஜயத்தின்போது பாப்பாண்டவர் பிலிப்பைன்ஸ்ஸுக்கும் செல்லவுள்ளார்.
பிலிப்பைன்ஸ் கத்தோலிக்க திருச்சபை அதிகாரிகளது வேண்டுகோளுக்கு இணங்க இந்த விஜயம் இடம்பெறவுள்ளது.
பிலிப்பைன்ஸ் கத்தோலிக்க திருச்சபை அதிகாரிகளது வேண்டுகோளுக்கு இணங்க இந்த விஜயம் இடம்பெறவுள்ளது.
http://www.jvpnews.com/srilanka/70751.html
வளலாய் காணிகளினில் மக்களை குடியமர்த்துவது பொருத்தமற்றது!
எனினும் குறித்த காணிகள் மக்கள் குடியமர தகுதியற்ற கால்நடைகளது மேய்ச்சல் தரைகளேயென மீள்குடியேற்றத்திற்காக பாடுபடும் அமைப்புக்கள் கூறிவருகின்றன.எனினும் அரசும் அரச அதிகாரிகளும் மக்களை மீள்குடியமர்த்துவதென்ற பேரினில் வளலாய் தரவைகளினில் குடியமர்த்த பாடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையினில் வடக்கிற்கு விஜயம் செய்யும் மேற்குலக தூதுவராலய அதிகாரிகளை அப்பகுதிகளிற்கு அழைத்து சென்று உண்மைகளை வெளிப்படுத்துவதினில் தொடர்புடைய தரப்புக்கள் ஈடுபட்டுவருகின்றன.இதனையடுத்தே உண்மையினை புரிந்து கொண்டுள்ள தூதுவராலய அதிகாரிகள் தமது நாடுகளிற்கு இலங்கை அரசினது போலி குடியமர்த்தலை அம்பலப்படுத்தி வருகின்றனர்.இதன் எதிரொலியாக மீள்குடியேற்ற நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்தியுள்ள அரசு அப்பகுதிக்கு வெளியார் செல்ல மீண்டும் தடைவிதித்துமுள்ளது.
http://www.jvpnews.com/srilanka/70754.html
Geen opmerkingen:
Een reactie posten