தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 24 mei 2014

ராஜபக்‌சேயின் வருகைக்கு தமிழ் திரையுலகினர் எதிர்ப்பு!

நரேந்திர மோடியின் பிரதமர் பதவியேற்பு விழாவில் ராஜபக்சே கலந்து கொள்கிறார் என்று அனைவருக்கும் தெரியும். இதற்கு தமிழகம் முழுவதும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் தற்போது தமிழ் திரையுலகத்தினரிடம் இருந்து பலத்த எதிர்ப்பு வந்து கொண்டிருக்கிறது.
இதன் முதற்கட்டமாக ’இயக்குனர் சிகரம்’ பாரதிராஜா மற்றும் மகிழ்ச்சி திரைப்படத்தின் இயக்குனர் வ.கௌதமன் அவர்களும் கடிதத்தின் மூலம் தங்கள் எதிர்ப்பை வெளியிட்டு இருக்கின்றனர்.
அவர்களின் கடிதம் இதோ உங்களின் பார்வைக்கு இணைக்கப்பட்டுள்ளது.
http://www.cineulagam.com/tamil/news-tamil/cinema/104297/














Geen opmerkingen:

Een reactie posten