நரேந்திர மோடியின் பதவியேற்பு நாளை இடம்பெறவுள்ளது. இதில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் பங்கேற்கவுள்ளார்.
இந்தநிலையில் நல்லெண்ண நடவடிக்கையாக இலங்கை சிறைகளில் உள்ள இந்திய மீனவர்களை விடுவிக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்.
இதனை வரவேற்றுள்ள நரேந்திர மோடி, இலங்கையும் பாகிஸ்தானும் இந்திய மீனவர்களை விடுவிக்க எடுத்துள்ள முடிவை தாம் வரவேற்பதாக தமது டுவட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten