இசைப்பிரியா மற்றும் உசாளினியுடன் இன்னும் பல போராளிகளை கைது செய்த புகைப்படம் அன்மையில் வெளியானது இதனை இவர்களை வதைப்பது 53வது டிவிசன் என இராணுவத்தை சுட்டிக்காட்டி கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன இது தொடர்பில் இராணுவத் தலைமையகத்துக்குள் குழப்பமான நிலையுள்ளதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன
இசைப்பிரியா உள்ளிட்டவர்கள் சிறிலங்காப் படையினரின் 53 வது டிவிசன் படையினரால் கொல்லப்பட்டுள்ளனர் சிங்கள படைகளின் ஒப்புதல் வாக்குமூலம்


http://www.jvpnews.com/srilanka/70760.html
Geen opmerkingen:
Een reactie posten