மோடியுடன் பதவியேற்கும் மந்திரிகள் பட்டியல்
1. ராஜ்நாத் சிங்
2. அருண் ஜெட்லி
3. நிதின் கட்கரி
4. சுஷ்மா சுவராஜ்
5. வெங்கைய்யா நாயுடு
6. சதானந்தா கவுடா
7. உமா பாரதி
8. நஜ்மா ஹெப்துல்லா
9. கோபிநாத் முண்டே
10. ராம்விலாஸ் பஸ்வான்
11. கல்ராஜ் மிஷ்ரா
12. மேனகா காந்தி
13. அனந்த் குமார்
14. ரவி ஷங்கர் பிரசாத்
15. அஷோக் கஜபதி ராஜு
16. அனந்த் கீடே
17. ஹர்சிம்ரட் கவுர் பாதல்
18. நரேந்திர சிங் டோமர்
19. ஜுவல் ஓராம்
20. ராதா மோகன் சிங்
21. தவார் சந்த் கேலாட்
22. ஸ்ம்ரிதி ராணி
23. ஹர்ஷ் வர்த்தன்
2. அருண் ஜெட்லி
3. நிதின் கட்கரி
4. சுஷ்மா சுவராஜ்
5. வெங்கைய்யா நாயுடு
6. சதானந்தா கவுடா
7. உமா பாரதி
8. நஜ்மா ஹெப்துல்லா
9. கோபிநாத் முண்டே
10. ராம்விலாஸ் பஸ்வான்
11. கல்ராஜ் மிஷ்ரா
12. மேனகா காந்தி
13. அனந்த் குமார்
14. ரவி ஷங்கர் பிரசாத்
15. அஷோக் கஜபதி ராஜு
16. அனந்த் கீடே
17. ஹர்சிம்ரட் கவுர் பாதல்
18. நரேந்திர சிங் டோமர்
19. ஜுவல் ஓராம்
20. ராதா மோகன் சிங்
21. தவார் சந்த் கேலாட்
22. ஸ்ம்ரிதி ராணி
23. ஹர்ஷ் வர்த்தன்
ஆகியோர் இன்று கேபினட் மந்திரிகளாக பொறுப்பேற்றுக் கொள்வார்கள் என தெரிகிறது.
மேலும், வி.கே.சிங், ராவ் இந்தர்ஜித் குமார், சந்தோஷ் குமார் காக்வார், சிர்பட் நாயக், தர்மேந்திரா பிரதான், சர்பானந்தா சோனோவால், பிரகாஷ் ஜவடேகர், பியுஷ் கோயல், ஜிதேந்திரா சிங், நிர்மலா சீத்தாராமன் ஆகிய 10 பேர் இணை மந்திரிகளாக பதவியேற்க உள்ளனர் என்று டெல்லி பா.ஜ.க. வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இவர்களைத் தவிர, மந்திரிகளாக பொறுப்பேற்கவுள்ள மேலும் சிலரது பெயர்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





http://www.jvpnews.com/srilanka/70694.html
பிரதமரான மோடியை கண்டு மன்மோகன் பக்கத்தில் செல்லாத மகிந்த
இந்தியாவின் 16 ஆவது பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் விழா ஆரம்பமானது. இந்த வைபவத்தில் ராஜதந்திரிகள் வரிசையில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அமர்ந்திருந்தார்.
இந்த வைபவத்தில் பங்கேற்பதற்கு சென்றிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் பக்கத்தில் உட்காராமல் அத்வானி அருகே அமர்ந்துகொண்டார்.









http://www.jvpnews.com/srilanka/70692.html
Geen opmerkingen:
Een reactie posten