தொலைக்காட்சி
தொலைக்காட்சி
zaterdag 31 januari 2015
யாழில் தமிழக தொலைக்காட்சிகளுக்கு இருந்த தடையை தற்போதைய அரசு நீக்கியது !
வடக்கு ஆளுநர் மற்றும் ஷிராந்தை விவகாரம்: கனடா வரவேற்பு !
ஆட்சி மாற்றத்திற்கு இளைஞர்களின் பங்களிப்பு முக்கியமானது! கௌரவ சொற்பதங்களில் என்னை அழைக்க வேண்டாம்!: ஜனாதிபதி
நாடு முழுவதிலும் 50 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கவுள்ளேன்: சஜித் பிரேமதாச
அம்பலத்திற்கு வந்த டக்ளஸின் தில்லுமுள்ளு
யாழ்.புத்தூரில் சனசமூக நிலையக் கட்டிடத்தை திறந்து வைத்தார் மாவை எம்.பி
அரசாங்கத்தின் 100 நாள் திட்டத்தில் தமிழர்களின் பிரச்சினைக்கு முக்கியத்துவம் இல்லை !
நமால் ராஜபக்ஷவின் நடமாடும் விடுதியும் பொலிசாரால் கைப்பற்றப்பட்டது !
நோர்வே பிரதமரிடம் சிக்கிய ஈழத்தமிழ்ச் சிறுவர் விவகாரம்!
2014 இல் 234 எயிட்ஸ் நோயாளிகள் இனங்காணப்பட்டனர்
போர்க்குற்ற விசாரணைகளை நிறுத்துமாறு கோரும் அமெரிக்க அதிகாரி
நிறைவேற்று அதிகாரத்தின் அதிகாரங்களே குறைக்கப்படும்: ராஜித சேனாரத்ன
தமிழர்கள் மீதான பாலியல் வன்கொடுமையினை ஆவணப்படுத்திய கலாநிதி பிறையன் செனிவிரத்தின
அரசின் தொந்தரவுகள் குறித்து ஆராய எதிர்க்கட்சியின் குழு
மகிந்த அரசு மூடி மறைத்த முறைப்பாடுகள் விசாரணைக்கு உட்படுத்தப்படும்: அரசாங்கம்
கிளிநொச்சியில் ஒளிக்கு ஏங்கும் காஞ்சிபுரம் கமறிக்குடா கிராமம்
பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் மீள்குடியேற்ற அமைச்சர் சந்திப்பு
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் நிறைவேற்றுக் குழு இன்று கூடுகிறது
போரினால் ஏற்பட்ட மாசடைவுகளைக் கணக்கிலிட முடியாது: விக்னேஸ்வரன்
பொருட்களுக்கான விலைகளை குறைக்க முடியாது: இறக்குமதிச் சங்கம்
இலங்கைக்கு எதிராக அமெரிக்காவின் புதிய யோசனை
ராஜபக்ச குடும்பத்தினருக்கு எதிராக 2000 முறைப்பாடுகள் பதிவு
பல்கலைக்கழக நிர்வாகத்தை தூய்மையாக்குவோம்! ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
ஓட்டமாவடியில் பிரதி அமைச்சர் அமீர் அலியின் வரவேற்பு கூட்டம்
கிடைத்த வெற்றியை மலையக மக்கள் தக்க வைத்துக்கொள்ள வேண்டும்- வரவு செலவுத் திட்டம் திருப்தி: ஸ்ரீதரன்
ரணிலை தாக்கிய சம்பவம் தொடர்பாக மீண்டும் விசாரணை: அஜித் அசேல
கட்டாரில் வாகன விபத்து: இலங்கை விமான பணிப்பெண் பலி- ஹெயிட்டில் இலங்கை இராணுவ வீரர் பலி
யாழில் முச்சக்கர வண்டி விபத்து! ஸ்தலத்திலே இருவர் பலி
இலங்கை அகதிகளை திருப்பி அனுப்புவதில் மத்திய அரசு அவசரம்: தமிழருவி மணியன்
ஐ.நா விசாரணைக்கான ஆதரவை மீண்டும் உறுதி செய்த பிரித்தானிய தலைவர்கள்
பிரபாகரன் மர்மங்களை கருணாநிதி வெளியிட வேண்டும்!
ரணிலை தோற்கடிக்க மஹிந்தவை பிரதமர் வேட்பாளராக களமிறக்க வேண்டும்: உதய கம்மன்பில
முன்னாள் ஆளுனர் பெற்றுக்கொண்ட அதிகாரங்களை மீளவும் வட மாகாண அமைச்சுகளுக்கு வழங்க நடவடிக்கை
ராஜதந்திர துறையிலுள்ள பலர் இன்னும் திருப்பி அழைக்கப்படவில்லை என குற்றச்சாட்டு
கே.பி தொடர்பிலான இரகசிய அறிக்கை அரசாங்கத்திடம் ஒப்படைப்பு
பொதுத் தேர்தலுக்கு ஆயத்தமாகும் ஐக்கிய தேசியக் கட்சி
vrijdag 30 januari 2015
இராணுவ காணிகள் விரைவில் விடுவிப்பு! மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் (படம் இணைப்பு)
பிரதம நீதியரசராக ஜனாதிபதி முன் சிறிபவன் சத்தியப்பிரமாணம்! (படங்கள் இணைப்பு) |
சட்டக் கல்லூரி பரீட்சை வினாத்தாள்கள் மூன்று மொழிகளிலும் வழங்கப்படும்: நீதி அமைச்சர்
பிரிட்டன் வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதியை சந்தித்து பேச்சு
கிழக்கு மாகாணத்திற்கு முஸ்லிம் காங்கிரசை சேர்ந்த ஒருவர் முதலமைச்சராக நியமிக்கப்படுவார்: ரவூப் ஹக்கீம்
5ம் ஆண்டு புலமை பரிசில் வெட்டுப்புள்ளி வெளியானது
ஆட்சி மாற்றம் நடைபெற்றாலும் எமக்கு இன்னும் சுதந்திரம் கிடைக்கவில்லை!- பா.அரியநேத்திரன்
மாணவர்களை அறையில் வைத்து பூட்டிவிட்டு மது அருந்திய ஆசிரியர்கள்
சிறிலங்காவின் ஆட்சி மாற்றமும் தமிழினப் படுகொலைக்கு பரிகாரநீதி கோரலும்: பிரான்சில் சமகால அரசியற் பொதுக்கூட்டம்
யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் ஆர்ப்பாட்டத்திற்கு மாணவர் ஒன்றியம் ஆதரவு
பிரதம நீதியரசராக கே.சிறிபவன் இன்று சத்தியப்பிரமாணம்
கசினோ திட்டத்தை கைவிட ஜேம்ஸ் பக்கரின் கிறவுன் குரூப் தீர்மானம்
மணல் அகழ்வில் ஈடுபட அனுமதிக்குமாறு ஈபிடிபி ஆர்ப்பாட்டம்
தினமும் காலை வேளையில் உடற்பயிற்சி செய்யும் மைத்திரி
கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநர் இன்று கடமைகளை பொறுப்பேற்றார்
சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் பிரதம நீதியரசர் விவகாரம்! பிரதமர் இன்று விளக்கம்
நமால் ராஜபக்ஷவின் நடமாடும் விடுதியும் பொலிசாரால் கைப்பற்றப்பட்டது !
லண்டனில் இருந்து வந்து தனது மனைவியை உயிருடன் எரித்தார் கணவன்- எரிந்த மனைவி !
இலங்கையின் புதிய அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு மனித கண்காணிப்பகம் வரவேற்பு!
குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை தராதரம் பாராது கைது செய்யுமாறு பொலிஸ்மா அதிபர் உத்தரவு!
இலங்கை அகதிகள் மீளத்திரும்பல் கூட்டத்தில் தமிழக அரசாங்கம் பங்கேற்காது
குற்றச்சாட்டுக்கள் இருந்தால் முறைப்பாடு செய்யவும்: ராஜித சேனாரட்ன
இலங்கை மீதான மீன் ஏற்றுமதி தடையை விரைவில் நீக்க ஐரோப்பிய ஒன்றியம் உறுதி
இலங்கையின் புதிய அரசாங்கம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் நம்பிக்கை
கிழக்கின் ஆட்சியாளர்களாக த.தே.கூட்டமைப்பு மாறவேண்டும்: துரைரட்ணம்
வாகரை வறிய மக்களுக்கு ஆஸி. தமிழ் இன்ஜினியர் பவுன்டேசன் அமைப்பு உதவி
சர்வதேச விசாரணைக்கு ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது: இலங்கை அரசு திட்டவட்டம் !
அமெரிக்கா விட்டாலும் அம்மையார் விடமாட்டார் போல இருக்கிறது: தொடரவுள்ள போர் குற்றம் !
donderdag 29 januari 2015
புதிய அரசாங்கத்தின் கொள்கை குறித்து ஐ.நா மனித உரிமை ஆணையாளருக்கு விளக்கம்
குமார் குணரட்னம் கைது செய்யப்படுவாரா?
இனப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்குமா என்பது தொடர்பில் ஆராய வேண்டும்: பொன்.செல்வராசா
இந்திய துணைத் தூதுவர் வடக்கு விவசாய அமைச்சரின் அலுவலகத்துக்கு விஜயம்
வலி.வடக்கு மக்களைச் சந்தித்தார் பிரிட்டன் வெளிவிவகார அமைச்சர்-ஸ்ரீபவன் பற்றிய சிறு குறிப்பு
இலங்கையின் 45 வது பிரதம நீதியரசர் ஸ்ரீபவன் பற்றிய சிறு குறிப்பு
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்யுமாறு வடமாகாண சபை ஜனாதிபதிக்கு கடிதம்
லண்டன் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தால் மாதகல் கிழக்கு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் உதவி
காணாமல் போனோரை மீட்டுத் தரக்கோரி கிளிநொச்சியில் மாபெரும் கவனயீர்ப்பு: ஜனாதிபதிக்கு மகஜர்
பிரதம நீதியரசர் தொடர்பில் வெள்ளிக்கிழமை நாடாளுமன்றில் அறிவிக்கப்படும்: பிரதமர்
புதிய அரசாங்கத்தின் மீது மக்களுக்கு முழு நம்பிக்கையில்லை: பிரிட்டிஷ் குழுவிடம் விக்னேஸ்வரன் தெரிவிப்பு
மகிந்தவின் புதல்வர்களிடமிருந்து பறிபோகும் அணித் தலைவர் பதவி
அமெரிக்க உதவி ராஜாங்க செயலர் இலங்கை வருகை: ஜனநாயகத்தை நிலை நாட்ட நடவடிக்கை
பொதுத் தேர்தலில் தனித்து போட்டியிடுவேன்- சரத் பொன்சேகா
மொஹான் பீரிஸ் வழங்கிய தீர்ப்புக்களும் சூன்யமாக்கப்பட வேண்டும்: சரத் என் சில்வா
வரவு செலவுத் திட்டத்துக்கு முன் பிரதமர் விசேட உரை
சுதந்திரக் கட்சியினர் 58 லட்சம் மக்களை காட்டிக் கொடுத்து விட்டனர்: விமல் வீரவன்ஸ
ஜாதிக ஹெல உறுமய கலைக்கப்படாது: நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க
பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் - வட மாகாண முதலமைச்சர் சந்திப்பு
வாழைச்சேனை பிரதேசத்தில் 22 டெங்கு நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர்
இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை!
ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த தோற்பார் என தெரிந்தே அவருடன் இணைந்தேன்: உதய கமன்பில
இலங்கையில் தமிழர்களின் எதிர்காலம் என்ன? பிரித்தானிய பொதுச்சபையில் விவாதம்
தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்கும் நடவடிக்கைகள் நிறுத்தம்
ஜே.வி.பியும், ஹெல உறுமயவும் புலம்பெயர் தமிழர்களின் தேவைகளை பூர்த்தி செய்கின்றன!– தே.சு.முன்னணி
மோசடி குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அரசியலில் இருந்து விலகுவேன்: பந்துல குணவர்த்தன
படகில் சென்ற இலங்கை தமிழர்களை கடலில் தடுத்தது சரியே!- ஆஸி. உயர்நீதிமன்றம் தீர்ப்பு
துமிந்த சில்வாவின் வங்கிக்கணக்குகளை பரிசீலனை செய்யும் நடவடிக்கை ஆரம்பம்
தேசிய பாதுகாப்பு தொடர்பில் புதிய திட்டங்கள்!- ஜனாதிபதி
வடமராட்சி கிழக்கு, வத்திராயன் மாணவர்களுக்கு குணரத்தினம் அறக்கட்டளை நிதியம் அப்பியாசக் கொப்பிகள் உதவி
woensdag 28 januari 2015
மகிந்தவின் ஆட்சியில் உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்த முடியாத நிலை: பா.அரியநேத்திரன்
பெருந்தோட்ட மக்கள் தொடர்பில் அமைச்சர் திகாம்பரம் ஐக்கிய நாடுகள் சபையுடன் பேச்சுவார்த்தை
முன்பள்ளி நிர்வாகத்தில் இராணுவத் தலையீடு: ஜனாதிபதிக்கு சிறீதரன் எம்.பி கடிதம்
ஐ.நா விசாரணையினை வலுவூட்டும் செயற்பாட்டில் தாயக தலைவர்கள் உறுதியாக இருப்பார்கள் என நம்புகின்றோம்: நா.க.த. அரசாங்கம்
மைத்திரியின் தலைமையில் சுதந்திரக் கட்சியின் ஆட்சியை ஏற்படுத்துவோம்: எதிர்க்கட்சித் தலைவர்
தோட்ட அதிகாரியை வெளியேற்றுமாறு ஆர்ப்பாட்டம்- இந்து கலாச்சார அமைப்பினால் ஆலயங்களுக்கான பொருட்கள் வழங்கி வைப்பு
உணர்வுபூர்வமாக நடைபெற்ற கொக்கட்டிச்சோலை படுகொலை நினைவு தினம்
சரத் பொன்சேகாவுக்கு மீண்டும் வாக்குரிமை
இலங்கை அகதிகளை திருப்பி அனுப்ப வேண்டாம்: பன்னீர்ச்செல்வம்
கதிர்காம தேவாலய பஸ்நாயக்க பதவிக்கு கடும் போட்டி: 18 பேர் களத்தில்
President agreed to release all Tamil political prisoners
|
இலங்கையில் இரு பிரதம நீதியரசர்கள்- ஷிராணி பண்டாரநாயக்க உச்ச நீதிமன்றிற்கு வருகை- தடைகளை அரசாங்கம் நீக்கியது
மொஹான் பீரிஸ் பிரதம நீதியரசர் பதவிக்கு தகுதியற்றவர்: சட்டத்தரணிகள்
ஜனாதிபதித் தேர்தலில் இணைய ஊடகங்கள் முக்கிய பங்காற்றின: கலாநிதி. ரங்க கலங்சூரிய
கல்முனை மாநகர சபை உறுப்பினர் விளக்கமறியலில்!
பலவீனமான நிர்வாகத்தின் சாட்சியமே கிணறுகளில் கலந்த கழிவு ஒயில்
அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க ஜனாதிபதி இணக்கம்
ஜனாதிபதி தேர்தலின் பின்னர் கையூட்டல் தொடர்பில் 150 முறைப்பாடுகள்- கலாபுரயில் 5000 தேர்தல் குடைகள் கைப்பற்றல்
தேர்தலில் நாங்கள் தோற்கவில்லை! ஐ.தே.க.வுக்கே தோல்வி: பியசேன கமகே
157 புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு எதிராக ஆஸி. நீதிமன்றம் தீர்ப்பு!
தற்போதைய அரசாங்கம் மாற்று கருத்துடையவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றது: புபுது ஜாகொட
சட்ட ஒழுங்கின் நியாயத் தன்மையை எதற்காகவும் ஜனாதிபதி விட்டுக் கொடுக்கக் கூடாது: ஹிருனிகா
இலங்கையின் மீன் இறக்குமதிக்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை! அரசசார்பற்ற அமைப்புக்கள் வரவேற்பு
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்ய ஆதரவளிப்பது குறித்து தீர்மானிக்கவில்லை: எதிர்க்கட்சித் தலைவர்
பொலிஸ் இடமாறுதல்கள் ரத்து! மைத்திரி அரசாங்கம் தீர்மானம்
தலைவர் பிரபாகரனது மரபணு பரிசோதனை ரிப்போர்ட் எங்கே ? புதிய அரசு ஆராட்சி !
இவர் தான் KP க்கு ஆப்பு வைத்த வக்கீல்: அடுத்த மாதம் 5ம் தேதி நீதிமன்றில் நிற்க்கவேண்டும் !
dinsdag 27 januari 2015
காணாமல் போனவர்களின் உறவினர்கள் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு!
மஹிந்த ராஜபக்ஷ பணம் தரவில்லை! குற்றப் புலனாய்வுத்துறையில் முறையிட்ட ஊடகவியலாளர்!
சனி பகவானின் துரதிஸ்ட பிடியிலிருந்து மீளும் நெடுந்தீவு மக்கள்! வட மாகாண முதலமைச்சர்
புதிய ஆளுநர்கள் 6 பேர் நியமனம்
ஈ.பி.டி.பியின் கோட்டைக்குள் வட மாகாண உறுப்பினர் விந்தன் தலைமையில் முதல்வர் உள்ளிட்ட குழுவினர் விஜயம்!
வெலே சுதாவின் போதை பொருள் வியாபாரத்திற்கும் துமிந்த சில்வாவுக்கு தொடர்பு!
பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் இலங்கை விரைகிறார்….
அங்கயனின் தந்தை மற்றும் சகாக்களை கைது செய்ய உடனடி உத்தரவு
குடிவரவு திணைக்களத்தினால் குமார் குணரட்ணத்திற்கு அழைப்பு
மட்டு. களுவாஞ்சிகுடியில் தனியார் பஸ்கள் சேவை பகிஸ்கரிப்பு முடிவுக்கு வந்தது
மார்ச்சுக்கு முன்னர் ஐ.நா விசாரணைக் குழுவினரை இலங்கைக்கு அனுப்பி வைக்குமாறு நா.க.த.அரசாங்கம் கோரிக்கை
பொலிஸ், படையினர் வசமுள்ள கைதிகளின் விபரங்கள் வெளியிடப்படும்: மனோ கணேசன்
மலையகத்தில் உருவாகியுள்ள புதிய கூட்டணி: லயன் வீடுகளுக்கு முடிவு கட்டுவதாக உறுதி!
போட் சிட்டி ரகசியங்களை வெளியிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு!
அரசாங்க சேவை நேரம் தனியார் வைத்தியசாலையில் சேவையில் ஈடுபடும் வைத்தியர்களுக்கு எதிராக நடவடிக்கை
மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவைக்கு 12 பேர் தெரிவு
மட்டு அதிபர் அருட்தந்தை X.I. ரஜீவன் அருகில் திருடர்….
சாகும் வரை போரில் பெற்றோரை இழந்த குழந்தைகளோடு இருக்க வேண்டும்: கிளிநொச்சியில் ‘கேபி’ உருக்கம்!
பிரதம நீதியரசர் பதவியில் இருந்து விலகும் வரை போராட்டத்தில் ஈடுபடுவோம்: சட்டத்தரணிகள் சங்கம்
வடமேல் மாகாண மீன்பிடி அமைச்சர் நிஷாந்த கைது!
முக்கிய கொலையில் கோத்தா! பெண்ணின் பரபரப்பு வாக்குமூலம்….
ஐரோப்பிய ஒன்றிய கறுப்புப் பட்டியலில் இலங்கை….
சமூகத்தை சீரழிக்கின்ற அரசியல்வாதிகளை ஒதுக்கி புதிய அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவோம்: பெ. இராஜதுரை
இரட்டைக் குடியுரிமையைப் பெற்றுக்கொள்வதற்கான வழிமுறைகளை இலகுபடுத்த கூட்டமைப்பு அரசிடம் கோரிக்கை
வடக்கில் முகாம்கள் மீது தாக்குதல் நடாத்த இராணுவத்தினர் தயார் நிலையில்! திடுக்கிடும் தகவல்
செழிப்புமிக்க தாய்நாடு, அபிமானமிக்க நாளைய தினம் என்ற தொனிப்பொருளில் இம்முறை தேசிய சுதந்திர தினம்
64 வயதான பெண்ணை வல்லுறவு கொண்ட இலங்கை இளைஞன் தமிழகத்தில் கைது
மனசாட்சிக்கு உண்மையாக வேலை செய்யவும்: தேர்தல் ஆணையாளர்
பிரபல நடிகர் ஜக்சன் அந்தனி வீட்டிலிருந்து இலக்கத்தகடற்ற வாகனம் மீட்பு
உயர்தரத்தில் கற்கையைத் தொடர கணித பாட சித்தி கட்டாயம்
கே.பிக்கு எதிரான முறைப்பாடு தொடர்பாக இன்று ஆராயப்படும்
நாமல் ராஜபக்ச கலாநிதி படிப்பை மேற்கொள்ள தகுதியானவரா?
தமிழின அழிப்புக்கு நீதி கோரி ஐநா நோக்கிய பயணம்! 'விடுதலைச் சுடர்' போராட்டம்!
15 கோடி ரூபா செலவில் வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்ட அரசாங்க அதிகாரிகள்
அரசியல் பழிவாங்கல் செய்ய வேண்டுமாயின் என்னிடமும், தந்தையிடமும் மேற்கொள்ளுங்கள்!- நாமல் ராஜபக்ச
ஐ.நா விசாரணைக்குழுவின் அறிக்கை மார்ச் 27ம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளது
சுன்னாகம் கழிவு எண்ணை விடயம், இன அழிப்பின் ஒரு புதிய வடிவம்……
கிழக்குப் பல்கலைக் கழகத்தில் பாரிய மோசடி….
இலங்கையை ஐரோப்பிய ஒன்றியம் கறுப்புப் பட்டியலில் சேர்த்தது
பெப்ரவரி மாதத்தில் நான்கு சட்டமூலங்களை நிறைவேற்ற தீர்மானம்
ஈழத்தில் தமிழர் இருக்கும் நிலையில் 35,000 பவுன்கள் செலவு செய்து பார்டி நடத்த வேண்டுமா ?
யோசித ராஜபக்ஷவுக்கு லண்டனில் எப்படி கடல்படை சான்றிதழ் கிடைத்தது : விசாரணை ஆரம்பம் !
லண்டன் இலங்கை தொடர்பான தனது நிலைப்பாட்டை இன்னும் மாற்றவில்லை: அகதிகள் நிலை !
ராஜ தந்திர பாதுகாப்பை இழந்தார் மகிந்த: இனி ஆளை அமுக்க முடியும் என்கிறார்கள் சட்டவல்லுனர்கள் !
என்னை கன்னத்தில் ஓங்கி அடித்த சாபமே மகிந்தவை வீட்டுக்கு அனுப்பியது: மேர்வின் !
இன்றைய தேதியில் இணையத்தில் கலக்கோ கலக்கிவரும் மகிந்தவின் "டாப்" கேலிச் சித்திரங்கள் !
maandag 26 januari 2015
நாங்கள் மணல் அகழ்வோம். எம்மை எதிர்ப்பவர்களுக்கு என்ன நடக்கப்போகின்றது. என்பதை பொறுத்திருந்து பாருங்கள்: ஈ.பி.டி.பி
பொதுமக்களுடைய நிலங்களில் படையினர் விவசாயம் செய்வது பண்ணைகள் அமைத்து மாடுகளை வளர்ப்பது அம்பலத்திற்கு வந்துள்ளது.
பசிலை பிடிப்பதற்கு சர்வதேச பொலிசாரின் உதவியை நாடும் அமைச்சர் ஜோன்
வீதிக் கடையில் ‘Tea’ குடிக்கும் நாமல்!
ஹுனைஸ் பாருக்கின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்திய சந்தேகநபர்கள் கைது
மகிந்தானந்த அளுத்கமகே வெளிநாடு செல்லத் தடை
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரை அமெரிக்கத் தூதரக அதிகாரி சந்திப்பு
கடமைகளைப் பொறுப்பேற்றார் மேல்மாகாண ஆளுநர் கே.சி.லோகேஸ்வரன்
மலையகத்திற்கான தனியான பல்கலைக்கழகமும் எதிர்கால தேவையும்
தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க புள்ளிகளை குறைத்துள்ளனர்: கல்வியமைச்சர்
நிறைவேற்று அதிகாரத்திற்கு பெப்ரவரியுடன் ஆப்பு….
தோற்றிருந்தால் மகிந்த குடும்பம் கொன்றிருக்கும்…. மைத்திரி
zondag 25 januari 2015
இசைப் பிரியா -பாலச்சந்திரன் தொடக்கம் அனைத்து கொலைகளும் விசாரிக்கப்படவேண்டும் !
குண்டு துளைக்காத வாகனங்களே அதிகம் மீட்க்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது !
ஊழல் குற்றச்சாட்டில் முன்னிலை வகிக்கும் விமல் வீரவன்ச
6 பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்!
ஆயுதக் குழுக்கள் நிராயுதபாணிகளாக்கப்பட வேண்டும்: ஜனாதிபதியிடம் நிராஜ் டேவிட் மற்றும் ராமசாமி துரைரத்தினம் கோரிக்கை
புறக்கோட்டையில் மீட்கப்பட்ட வாகனங்கள் குறித்து லலித் வீரதுங்க விளக்கம்
இராணுவ முகாமுக்குள் சென்ற பந்து! குடும்பஸ்தர் மீது இராணுவத்தினர் தாக்குதல்!
ஆட்சியை கைப்பற்றுமாறு கோத்தபாய இராணுவத்திற்கு உத்தரவிட்டார்: மேர்வின் சில்வா
ஆட்சியை கைப்பற்றுமாறு கோத்தபாய இராணுவத்திற்கு உத்தரவிட்டார்: மேர்வின் சில்வா
ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ஐ.நா மனித உரிமை ஆணையாளரை சந்திக்க உள்ளார்
[ ஞாயிற்றுக்கிழமை, 25 சனவரி 2015, 09:10.02 AM GMT ]
அதில் இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான விவகாரங்களும் உள்ளக்கப்பட்டுள்ளன.
குறித்த அறிக்கையில் இலங்கையின் மனித உரிமை விசாரணைகள் தொடர்பான முன்னேற்றங்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த வருடம் ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையான காலத்தில் நாட்டின் மனித உரிமை நிலைமைகள் மற்றும் ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்தி விதம் பற்றி அறிவிக்கையில் விபரிக்கப்பட உள்ளது.
இதனிடையே வெளிநாட்டு விவகாரங்கள் சம்பந்தமான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஜயந்த தனபால ஜெனிவா மனித உரிமை ஆணையாளரை சந்திக்க உள்ளார்.
மனித உரிமை ஆணைக்குழு இலங்கை தொடர்பாக நடத்தும் விசாரணைகள் தொடர்பான கருத்துக்களை ஆணையாளருடன் தனபால பரிமாறிக்கொள்ள உள்ளதாக தெரியவருகிறது.
http://www.tamilwin.com/show-RUmtyBRZKciv7.html
இராணுவ முகாமுக்குள் சென்ற பந்து! குடும்பஸ்தர் மீது இராணுவத்தினர் தாக்குதல்
[ ஞாயிற்றுக்கிழமை, 25 சனவரி 2015, 09:17.10 AM GMT ]
நேற்று மாலை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
எள்ளங்குளம் பகுதியில் அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தில் இளைஞர் குழுவினர் உதைப்பந்தாட்டம் விளையாடியுள்ளனர்.
உதைப்பந்தாட்டம் விளையாடியவர்களின் பந்து அருகில் இருந்த இராணுவ முகாமிற்குள் விழுந்துள்ளது.
இதனை எடுப்பதற்காக இராணுவ முகாமுக்குள் சென்ற குடும்பஸ்தர் மீது அங்கு நின்ற இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தாக்குதலில் இருந்து ஒருவாறு தப்பிய அவர் வீட்டுக்கு ஓடியுள்ளார். நண்பர்களும் ஓடித் தப்பிவிட்டனர்.
தனது மோட்டார் சைக்கிளை மைதானத்தில் நிறுத்தியிருந்த அவர் அதை எடுக்க மீண்டும் சென்றுள்ளார். இதன்போது அவரை பிடித்த இராணுவத்தினர் சரமாரியாக மீண்டும் தாக்கியுள்ளனர்.
இராணுவத்தினரால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் குறித்த நபர் ஊறணி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதே பகுதியைச் நேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான செல்வராஜா ஜெகன் (வயது- 29) என்பவரே இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அத்துடன் சம்பவம் தொடர்பில் வல்வெட்டித்துறைப் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் வைத்தியசாலைக்கு சென்ற இராணுவ புலனாய்வாளர்கள் குறித்த நபரை மிரட்டியதுடன், பொலிஸ் முறைப்பாட்டை மீளப்பெற வேண்டுமென எச்சரிக்கை விடுத்ததாக உறவினர்கள் தெரிவித்தனர்.
http://www.tamilwin.com/show-RUmtyBRZKciwy.html
ஆட்சியை கைப்பற்றுமாறு கோத்தபாய இராணுவத்திற்கு உத்தரவிட்டார்: மேர்வின் சில்வா
[ ஞாயிற்றுக்கிழமை, 25 சனவரி 2015, 09:22.45 AM GMT ]
எனினும் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளியான தினம் இரவு அலரி மாளிகைக்கு சென்றிருந்தவர்களில் சிலர் கோத்தபாயவின் அந்த உத்தரவை ஏற்க மறுத்தனர் எனவும் அவர் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவது பற்றி பேசியதாக உதய கம்மன்பில கூறுகிறார். தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நேரத்தில் ஏன் அவசரமாக ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டும். ஏன் இந்த குழப்பம்.
மட்டக்குளி ரொக் ஹவுஸ் முகாமிற்கு 3 ஆயிரம் இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டிருந்தனர். நியூன்ஹெல்ல என்பவரும் புலனாய்வுப் பிரிவின் தலைவர் ஒருவரும் அங்கு இருந்தனர்.
சீருடையில் உள்ள பெஜ் மற்றும் தொப்பில் உள்ள பெஜ்களை அகற்றுமாறு இராணுவத்தினருக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. அவை இருந்தால், எந்த படைப் பிரிவு என்பதை அடையாளம் கண்டு விடலாம் என்பதே இதற்கு காரணம்.
எனினும் அலரி மாளிகையில் அந்த நேரத்தில் இருந்த சிலர் இராணுவ சதித்திட்டத்தை ஏற்க மறுத்தனர். இந்த சம்பவத்தை உறுதிப்படுத்த சாட்சியங்கள் இருக்கின்றன எனவும் மேர்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyBRZKciwz.html
மகிந்த அரசாங்கத்தில் ஊழலில் ஈடுபட்டவர்களின் ஆதாரங்களைக் கோருகிறார் அரியம் எம்.பி!
இலங்கைக்கு எதிரான மீன்பிடித்தடையை நீக்க மங்கல சிசெல்ஸ் செல்கிறார்
சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக ராஜித- ஊழல் குற்றச்சாட்டுக்களில் இருந்து மஹிந்தவை அரசாங்கம் காப்பாற்றாது: அமைச்சர் ராஜித!
மைத்திரியும் சந்திரிக்காவும் இணைந்து மேடைப் பிரச்சாரம்
தமிழர் பிரச்சினை தொடர்பில் அவதானம் செலுத்தாவிடில் நடவடிக்கை: கூட்டமைப்பு
ஜனாதிபதி மைத்திரி பொலன்னறுவைக்கு விஜயம்! நன்றி தெரிவிக்கும் கூட்டங்கள் ஏற்பாடு
தமிழ்,முஸ்லிம் என்று பிரிந்து செயற்படும் அரசியல் கலாச்சாரத்தை நான் வெறுக்கின்றேன்: அமீர் அலி!
டிக்கோயா தரவளையில் மக்கள் ஆா்ப்பாட்டம்
Abonneren op:
Posts (Atom)