தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 30 januari 2015

பாலச்சந்திரன் கொலையில் திடுக்கிடும் உண்மைகள் !

கர்ப்பிணி தாய்மார்களுக்கு வந்தது அதிஸ்ரம்….

அத்துடன் ஏப்ரல் மாதம் தொடக்கம் ஓய்வூதியம் 1000 ரூபாவால் அதிகரிக்கப்படுவதுடன், விவசாயிகள் வங்கிகளில் பெற்ற கடனில் 50 வீதத்தால் குறைப்பு செய்யப்படும் என்றும் நிதி அமைச்சர் குறிப்பிட்டார்.
http://www.jvpnews.com/srilanka/95853.html

மகிந்தரின் பிள்ளையின் 1000 மில்லியனிற்கு ஆப்பு…

விளையாட்டு நிகழ்ச்சிகளை மாத்திரம் ஒளிபரப்பும் தொலைக்காட்சிகளுக்கு புதிய வரவு-செலவுத் திட்டத்தின் அடிப்படையில் இந்நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதுடன் யோசித ராஜபக்சவின் இதுவரை அரசுக்கு இதுவரை எதுவித கட்டணமும் செலுத்தியதில்லையெனவும் அரச ஊடகங்களின் பல நிகழ்ச்சிகள் அவரது சி.எஸ்.என்னில் பிரத்யேமாக ஒளிபரப்பப்பட்டது எனவும் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
http://www.jvpnews.com/srilanka/95857.html

பாலச்சந்திரன் கொலையில் திடுக்கிடும் உண்மைகள் !

பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்‌சவின் நேரடி ஆலோசனைக்கமைய தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இளைய மகனான பாலச்சந்திரனை இலங்கை இராணுவத்தின் 53வது படைப்பிரிவே சுட்டுக் கொன்றுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
2009ம் ஆண்டு மே 19ம் திகதி அதிகாலை 7.30 அளவில் பாலச்சந்திரன் பிரபாகரன் உள்ளிட்ட சிலர் நந்திக்கடல் களப்பில் இராணுவத்தினரிடம் சரணடைந்துள்ளனர். அதாவது இராணுவத்தின் 4வது விஜயபா படைப்பிரிவின் முத்துபண்டாவின் தலைமையில் இருந்த 8 பேர் கொண்ட இராணுவப் படையணியிடம் இவர்கள் சரணடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பாலச்சந்திரன், தலைவர் பிரபகாரனின் மகன் என்பதனால் எதிர்காலத்தில் விடுதலை புலிகளின் தலைவராக வரக்கூடும்,சிறுவன் என்பதனால் நீதிமன்றத்தால் தண்டனைகள் கொடுக்கமுடியாத சாத்தியங்கள் இருப்பதாகவும், எனவே சிறுவனை கொன்றுவிடுவதே சரியான முடிவு என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயவுக்கு முரளிதரன் விநாயகமூர்த்தி கூறியுள்ளார்.
கோத்தபாய ராஜபக்‌ச மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவை தொலைபேசியில் தொடர்புகொண்டு, உங்களின் தனிப்பட்ட மேற்பார்வையில் பாலச்சந்திரனை சுட்டுக் கொன்று, தடயங்களை அழித்துவிடுமாறும் உத்தரவிட்டுள்ளார்.
சில மாதங்களுக்கு முன் ”சனல் 4” தொலைக்காட்சியில் பாலச்சந்திரனின் கொலை தொடர்பாக பல தகவல்களை வெளியிடப்பட்டிருந்ததைப் பார்த்த இந்தப் படையணியில் இருந்த இராணுவ அதிகாரியொருவரே மேற்கண்ட தகவல்களை வெளியிட்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
http://www.jvpnews.com/srilanka/95838.html

Geen opmerkingen:

Een reactie posten