தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 28 januari 2015

தலைவர் பிரபாகரனது மரபணு பரிசோதனை ரிப்போர்ட் எங்கே ? புதிய அரசு ஆராட்சி !

இவர் தான் KP க்கு ஆப்பு வைத்த வக்கீல்: அடுத்த மாதம் 5ம் தேதி நீதிமன்றில் நிற்க்கவேண்டும் !

[ Jan 28, 2015 12:00:00 AM | வாசித்தோர் : 27335 ]
ஜே.வி.பி கட்சியை சார்ந்த விஜித ஹேரத் கொழும்பு உச்ச நீதிமன்றில் KP க்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார். இதனை விசாரிக்க நீதிபதிகள் ஏற்றுக்கொண்டார்கள். இதனிடையே இது தொடர்பான சர்சை ஒன்று எழுந்துள்ளது. சட்டமா அதிபர் KP யின் விசாரணை தொடர்பாக தீர்கமான ஒரு முடிவை எடுக்கவில்லை. இதனால் இழு பறி நிலைக்கு இந்த வழக்கு தள்ளப்படும் அபாயம் காணப்பட்டது. ஆனால் நேற்றைய தினம் தனது வக்கீலுடன் மீண்டும் உச்ச நீதிமன்றம் சென்ற விஜித ஹேரத் தனது பக்க பிரேரணைகளை சமர்ப்பித்து இருந்தார்.
இதற்கு அமைவாக KP ஐ விசாரிப்பது என்று, நீதிமன்றம் நேற்றைய தினம்(27) இறுதி முடிவை எட்டியுள்ளது. இந்த விசாரணை வரும் 5ம் திகதி ஆரம்பிக்கவுள்ளதாகவும் எனவே பொலிசார் KP ஐ கைதுசெய்து அழைத்து வரவேண்டும் எனவும் நீதிமன்றம் தற்போது உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் KP எந்த நேரமானாலும் இனி கைதாகலாம் என்று கூறப்படுகிறது. 
http://www.athirvu.com/newsdetail/2105.html

தலைவர் பிரபாகரனது மரபணு பரிசோதனை ரிப்போர்ட் எங்கே ? புதிய அரசு ஆராட்சி !

[ Jan 28, 2015 12:00:00 AM | வாசித்தோர் : 31670 ]
http://www.athirvu.com/newsdetail/2106.html

Geen opmerkingen:

Een reactie posten