தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 29 januari 2015

தண்ணியடி- பேப்பர் வாசிப்பது இது தான் ராஜபக்ஷ தற்போதைய தொழில் !

ஒரு காலத்தில் படு பிசியாக சும்மா ,பறந்து பறந்து திரிந்த மகிந்த ராஜபக்ஷ , இன்று இப்படி தான் முடங்கிக் கிடக்கிறார். பழையவீடு , பாழடைந்த அறைகள். சதா தண்ணியடி. காலையில் பேப்பர் வாசிப்பது. அதுவும் தன்னைப் பற்றி அல்லது தனது குடும்பத்தைப் பற்றி என்ன எழுதுகிறார்கள். என்ன பேசுகிறார்கள் என்று இவர் பேப்பர் மூலம் தான் படித்து தெரிந்துகொள்கிறார். ஏதாவது கூடாத செய்தி வந்தால் , அந்த பேப்பரை தூக்கி எறிவதும், நன்றி கெட்ட நாய்கள் ,இவர்கள் என்று திட்டுவதும் வழக்கமாகிப்போய் விட்டது என்கிறார்கள்.
இவரைப் பார்க சில நபர்கள் இன்னும் சென்று வருகிறார்கள். அவர்கள் எடுக்கும் புகைப்படங்கள் மற்றும் அவர்கள் வழியாக வரும் செய்திகளே இவையாகும். தான் தனது கணவரை பிரியவில்லை என்று ஊருக்கு காட்டிக்கொள்ளவே, சில வேளைகளில் சிராந்தி ராஜபக்ஷ வந்து செல்கிறார். ஆனால் அவர் நிலந்தரமாக தற்போது நமால் ராஜபக்ஷவோடு தான் தங்கி இருக்கிறார். மகிந்தர் தனியாக தான் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரங்களில் கண்டபடி தண்ணி அடிப்பதும் , பின்னர் தொலைபேசியை எடுத்து சிலரை திட்டித் தீர்ப்பதுமாக இவர் வாழ்க்கை கழிகிறது என்கிறார்கள்.
உயிரோடு இருக்கும்போதே மகிந்தர் மற்றும் அவரது குடும்பத்தினர் இதுபோன்ற அசிங்கத்தை சந்தித்தித்து வருகிறார்கள். இதை தான் "வினை விதைத்தவன் வினை அறுப்பான்" என்று கூறுவார்களோ ?


Geen opmerkingen:

Een reactie posten