தொலைக்காட்சி
தொலைக்காட்சி
maandag 30 juni 2014
போர்க்குற்றத்தில் தப்பிக்க புதிய தந்திரத்தில் அரச உயர் மட்டம்…
தமிழக லேடியை வசப்படுத்த தொண்டமானின் அள்ளக் கை லேடியை அனுப்பும் மகிந்த கம்பனி
விடுதலைப் புலிகளின் தொழில்நுட்ப அறிவு, கண்டுபிடிப்புக்களுக்கு விக்னேஸ்வரன் புகழாரம்!
வட மாகாணம் இன்னும் அச்சுறுத்தலான பிரதேசமே: இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான்
வடக்கில் ஆயுதங்களை வைத்திருப்பவர்கள் ஒப்படைக்கும்படி படையினர் விளம்பரங்கள்!
ஐநா. விசாரணையில் சாட்சியமளிப்பவர்களை அரசாங்கம் தண்டிக்க முடியாது!- தமிழ் தேசியக் கூட்டமைப்பு
ஆயுதப் போராட்டம் இன்று மௌனிக்கப்பட்டாலும் ரஜதந்திர ரீதியான போராட்டம் மூலம் விடிவைப் பெற்றுக் கொடுப்போம்
ஞானசார தேரருக்கு வழங்கப்பட்டிருந்த அமெரிக்க வீசா ரத்து
வடமாகாண மக்களின் வாழ்க்கை நிலை மிகவும் மோசமாகி வருகிறது!- முதலமைச்சர் விக்னேஸ்வரன்!
வாக்குறுதிகளை வழங்கி சர்வதேசத்தை ஏமாற்றும் அரசு: சுரேஸ் பிரேமச்சந்திரன் குற்றச்சாட்டு
இரத்மலானையில் பள்ளிவாசலைத் தீக்கிரையாக்க முயற்சி!
ஹக்கீம் வெளிநாட்டு தூதுவர்களுக்கு சொல்வதில் தவறில்லை: அமைச்சர் வாசு
வன்முறை முடிந்தாலும் அளுத்கம – பேருவளை மக்கள் பீதியில்
தமிழக மீனவர்கள் 11 பேர் இன்று விடுதலை! – 17 பேருக்கும் 4ஆம் திகதிவரை விளக்கமறியல்.
மருத்துவ கவனிப்பின்றி ஈழ அகதி இந்தியாவில் சாவு; உறவினர்கள் மருத்துவமனை முன்பாக ஆர்ப்பாட்டம்!
ராஜபக்ஸ கட்சியின் அதிகாரத்தை கைப்பற்றும் முயற்சியில் சந்திரிக்கா
தமிழக மீனவர்கள் 28 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள்: மோடிக்கு ஜெயலலிதா கடிதம்- 11 பேர் விடுதலை
பிரபாகரன் என்னைக் கொல்ல முயன்றார்: அமைச்சர் ராஜித
இன வன்முறைகளைத் தூண்டுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை: முஸ்லிம் பேரவை வரவேற்பு!
இஸ்லாமிய தீவிரவாதிகளின் தாக்குதல் முயற்சி தொடர்பில் இந்திய தேசிய புலனாய்வு பிரிவு விசாரணை
அமைச்சர் அதாவுல்லா பதவி விலக வேண்டும்! மாத்தளை நகரசபையில் தீர்மானம நிறைவேற்றம்!
களுத்துறையில் ஐந்து புலனாய்வு உத்தியோகத்தர்கள் பணி நீக்கம்!
ஐநா விசாரணைக்கு நேரடி பங்களிப்பு அளிப்பது 'சாத்தியமில்லை!- இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு
பொலிஸார் பலவந்தமாக கையொப்பம் பெற்றுக்கொண்டனர்!– ஜானக பெரேரா கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்
புகலிடக் கோரிக்கையாளர்கள் விடயத்தில் ஒத்துழைத்து நடக்கத் தயார்!- இலங்கை!
காத்தான்குடியில் கைக்குண்டு மீட்பு
zondag 29 juni 2014
வடமாகாணசபை ஆட்சியை ஆட்டம் காண வைக்கச் சதிகள் நடந்து கொண்டிருக்கின்றன!- முதலமைச்சர்
இலங்கைக்குள் ஒரு சில தீவிரவாதிகள் இருக்கின்றனர்: ரணில்- ஐ.தே.கவின் கூட்டம் நடத்தப்படவிருந்த இடம் மீது தாக்குதல்
மதுரையில் திரண்ட பெண்கள் கூட்டம்: இசைப்பிரியாவுக்கு அஞ்சலி மற்றும் நடுகல் நாட்டப்பட்டது !
மாணவியைக் காதலிப்பதற்காக போட்டி - மாணவன் தாக்கியதில் இன்னொரு மாணவன் படுகாயம் !
போர் வெற்றியைப் போன்று சர்வதேசத்தை வெல்ல முடியாது: சிவசக்தி ஆனந்தன் எம்.பி
நல்லிணக்க முயற்சிகளை மேற்கொள்ள சிறில் ரமபோசா யூலை 7ம் திகதி இலங்கை விஜயம்!
புகலிடக் கோரிக்கையாளர்களை தயாராகுமாறு கிறிஸ்மஸ் தீவிற்கு பணிப்புரை ( படங்கள், வீடியோ இணைப்பு)
அலுத்கமவில் உயிரிழந்தவர்களுக்கு பிரேதப் பரிசோதனை நடத்தப்பட வேண்டும் |
மங்கள வாயை பத்திரப்படுத்திக்கொள்ள வேண்டும்!- கோத்தபாய!!
நல்லிணக்க முயற்சிகளை மேற்கொள்ள சிறில் ரமபோசா யூலை 7ம் திகதி இலங்கை விஜயம்!
அகதிப்படகு விடயத்தில் மொரிசனின் கொள்கை குறித்த வாதப்பிரதிவாதங்கள்!!
விபூசிக்காவின் வழக்கு ஒத்திவைப்பு
அரச புலனாய்வு அமைப்புகள் ஆட்டம் காண்கின்றனவா?
எல்லாளன் மண்ணில் துட்டகைமுனுக்கள்! அநுராதபுரத்தில் பொதுபல சேனா அடாவடி
விசாரணைக் குழு இலங்கை வருவதற்கு அனுமதி கோரவில்லை: வெளிவிவகார அமைச்சு
மோடியை சந்திக்க அடுத்தமாதம் புதுடெல்லி செல்கிறது கூட்டமைப்பு
ஐ.நா விசாரணை தொடர்பில் சம்பந்தன் MP நழுவல்!
UN மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகம் முன் முஸ்லிம்கள் போராட்டம்
வவுனியா மயானத்தில் சடலத்தை எரிக்கவிடாமல் தடுத்த இராணுவம்!
இலங்கைக்கும் சீஷெல்சிற்கும் இடையில் ஐந்து உடன்படிக்கைகள் கைச்சாத்து
அளுத்கம, பேருவளை தாக்குதல்: ஓட்டமாவடி பிரதேச சபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றம்!
தீவிரவாதிகளை தடுக்க அனைத்து இந்தியாவின் பாதுகாப்பு பிரிவுகளும் இணைந்து செயற்பட முடிவு
நடுக்கடலில் தத்தளித்த படகுடனான தொடர்புகள் துண்டிப்பு: அகதி அமைப்பு கவலை!
வரலாறுகளை தந்த மண்ணில் இன உணர்வோடு என்றும் வாழ வேண்டும்: சிறீதரன் எம்பி
தமிழ்-முஸ்லிம் மக்கள் சேர்ந்து உரிமைகளுக்காகப் போராடும் காலம் வெகுதூரத்தில் இல்லை!- சீ.வி.விக்னேஸ்வரன்!
ஈ.பி.டி.பி அரசியல்வாதியின் காலடியில் கொள்கை தவறிய இலங்கை செஞ்சிலுவை சங்கம்
அளுத்கம சம்பவங்களுடன் தொடர்புடைய 8 முக்கிய நபர்கள் கைது! தங்க நகைகள் மீட்பு
அளுத்கம சம்பவம் குறித்து முஸ்லிம் நாடுகளின் தூதுவர்களுக்கு சம்பிக்க விளக்கம்
zaterdag 28 juni 2014
உயர் அழுத்த மின் கம்பங்கள் முறிந்ததில் இருளில் மூழ்கியது தீவுப்பகுதி!
கிரான்ட்பாஸில் துப்பாக்கிச் சூடு 2 பேர் பலி! இருவர் காயம்!!
விடுதலைப் புலிகளின் சந்தேக நபர் குறித்து கருத்து வெளியிட கனடா மறுப்பு!
இலங்கைக் காணிப்பிரச்சினைகளைத் தீர்க்க தென்கொரியா உதவி
பாதகமாக முடிந்தது கோத்தபாய- முஸ்லிம் அமைப்புகளுக்கு இடையிலான சந்திப்பு!
இலங்கை பணிப்பெண்கள் தொடர்பில் சவூதி காவற்துறை அறிவுறுத்து!
நகர அபிவிருத்தி அதிகாரசபையை கடனாளியாக்கிய பாதுகாப்புச் செயலாளர்!
சர்வதேச சவால்களை எதிர்கொள்ள வலுவான எதிர்க்கட்சி அவசியம்: ரோஹித்த அபேகுணவர்தன
மட்டக்களப்பில் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் சுவரொட்டிகள்!
ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நேஷனல் அமைப்பின் கூட்டத்திற்கு மீண்டும் இடையூறு
முஸ்லிம்கள் பொருளாதார ரீதியில் முன்னேறுவது பொறுக்காமல் அடித்து விரட்டுகின்றனர்: விக்னேஸ்வரன்!
சில காவிகளின் செயல்களால் நாட்டுக்கு அவப்பெயர்: ரணில் விக்ரமசிங்க
[ சனிக்கிழமை, 28 யூன் 2014, 12:28.34 PM GMT ] |
சந்தித்த முஸ்லீம் அமைப்புக்களின் வாயை அடைத்த கோத்தா
ஞானசார தேரரை கைது செய்தால் கலவரம் வெடிக்குமாம்! மிரட்டுகிறார் இராணுவத் தளபதி
பொதுபல சேனா உறுப்பினர்களின் பேஸ்புக் (Facebook) தளம் முடக்கம்- லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் பணிகள் ஸ்தம்பிதம்!
நவநீதம்பிள்ளைக்கு புகழாரம்! ஐ.நா மனித உரிமைகள் பேரவை பிரிவுபசாரம்! மூன் பாராட்டு
சிறுபான்மை இனத்திற்கு எதிரான தாக்குதல் கடும்போக்கு வாதிகள், ராஜபக்ச குடும்ப உறவை கோடிட்டு காட்டியுள்ளது: நியூயோர்க் டைம்ஸ்!
அரசியலுக்கு வரும் முக்கிய அமைச்சர்களின் புதல்வர்கள்
பிரபாகரனுடன் தொடர்புடைய சர்வதேச அமைப்புகள் இன்றும் அஞ்சுகிறார் இராணுவப் பேச்சாளர்!
சர்வதேச சமூகத்தின் பங்களிப்புடன் தமிழருக்கு விமோசனம் கிடைக்கும்! சம்பந்தன் MP
மகிந்தவின் அரசியலுக்கு சவக்குழியை தோண்டுகிறார் கோத்தபாய!
ஆலோசகர்கள் மீது அதிருப்தி: மனக்கொதிப்பில் ஜனாதிபதி
பிக்குகள் ரவுடிகளை போல் செயற்படக் கூடாது!- சுஜீவ சேனசிங்க!
இனங்களுக்கிடையில் விரிசலை ஏற்படுத்துவதில் ஆளும் கட்சி அமைச்சர்கள் மும்முரம்: அரியம் எம்.பி
சந்திப்புத் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க வேண்டாம்: கடுமையான தொனியில் கோத்தபாய
புலம்பெயர் தமிழர்களை ஒன்றிணைக்கும் சர்வதேச மாநாடு! ஜூலை 23ல் மொரீசியஸில் ஆரம்பம்!
மக்கள் கொல்லப்படவில்லையென்றால் அரசு ஏன் விசாரணைக்கு மறுக்கிறது! பாரிய சிக்கல் என்கிறது ஐதேக
இனங்களுக்கு இடையில் நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டும்: நாமல்
153 தமிழர்களுடன் படகொன்று கிறிஸ்மஸ் தீவை அண்மித்துள்ளது!- அவுஸ்திரேலியப் பத்திரிகை
பர்தாவுக்குத் தடை! இராஜகிரிய ஜனாதிபதி வித்தியாலய அதிபர் நடவடிக்கை தோல்வி
நாடாளுமன்றின் பதவிக் காலத்தை நீடிப்பதற்கான சாத்தியம்?!- தேசிய தேர்தலுக்கு எதிராக அமெரிக்காவின் நிதியா? அரசாங்கம் கவனம்
புலி ஆதரவு அமைப்புக்களின் நடவடிக்கைகளை தடுக்க இந்திய மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்!- திவயின
மாகாண சபை உறுப்பினர்கள் பாதுகாப்பு தேவையென்றால் விண்ணப்பிக்கலாம்!- பொலிஸ் திணைக்களம்
வெறுப்புணர்வை தூண்டியதாக அமைச்சர் சம்பிக்க மீது குற்றச்சாட்டு
இனக்கலவரம் சிறிய விடயம்! பொலிஸ் மாஅதிபர் பதவி விலகத் தேவையில்லை!– மேர்வின் சில்வா
ஜனாதிபதி மஹிந்தவைத் தோற்கடிக்க விட மாட்டோம்! பொது பல சேனா சூளுரை
vrijdag 27 juni 2014
வெறுப்புணர்வை தூண்டியதாக அமைச்சர் சம்பிக்க மீது குற்றச்சாட்டு
முக்கொலை செய்த தனஞ்சயனுக்கும் எனக்கும் தனிப்பட்ட பகையில்லை!- படுகாயமடைந்த யசோதரன்
மார்டி அதிசாரிக்கு எதிராக அரசாங்கத்துக்கு ஆதரவான சிங்கள ஊடகம் ஒன்று லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு
ஐக்கிய தேசிய கட்சியின் முரண்பாட்டை தீர்த்து வைத்தது அமெரிக்கா!
கடுஞ்சொல் பிரயோகத்துக்கு எதிரான சட்ட மூலம் சிங்கள அடிப்படைவாதிகளுக்கு சாதகமாக மாறும்!- ஆங்கில ஊடகம்!
நரேந்திர மோடியின் பெயரை நரேந்திர மோதி என்று உச்சரிக்கும் சிங்கள ஊடகங்கள்!
பாதுகாப்பு தரப்பினர் துன்புறுத்தல் கலாசாரத்துக்கு அடிமையாகியுள்ளனர்!– சிறிலங்கன் கார்டியன்
18வது அரசியல் திருத்தத்தால் நீதித்துறைக்கு பங்கம் ஏற்பட்டிருக்கின்றது!- சீ.வி.விக்னேஸ்வரன்
[ வெள்ளிக்கிழமை, 27 யூன் 2014, 02:45.09 PM GMT ] [ பி.பி.சி ]
நீதிமன்றங்களின் ஊடாக நீதியைப் பெற்றுக்கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் தமது காணிகளைத் திருப்பித் தருமாறு கோரி வலிகாமம் வடக்கைச் சேர்ந்த 2000 பேர் வழக்குத் தாக்கல் செய்திருக்கின்றார்கள்.
இருந்தும் அந்த வழக்கு விசாரணைகள் துரிதப்படுத்தப்படாத காரணத்தினால் அவர்கள் நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை இழந்துள்ளதாகவும் வடமாகாண முதலமைச்சர் பிபிசி தமிழோசையிடம் சுட்டிக்காட்டினார்.
நீதிமன்றங்களையோ நீதிபதிகளையோ விமர்சனம் செய்ய முடியாது. அவர்களைக் குறை கூறுவதும் தமது நோக்கமல்ல என தெளிவுபடுத்திய அவர், 18வது திருத்தச் சட்டம் வந்ததன் பின்னர் பல வழிகளிலும் நீதித்துறைக்குப் பங்கம் ஏற்பட்டிருக்கின்றது என தெரிவித்தார்.
இந்தத் திருத்தச் சட்டத்தின் மூலம் நீதிபதிகளை நியமனம் செய்யும் அதிகாரம் அரசியல்வாதியாகிய ஜனாதிபதியிடம் வழங்கப்பட்டிருக்கின்றது.
அரசியல் காரணங்களுக்காக தனது அரசியல் செல்வாக்கை மேம்படுத்துவதற்காக அதற்கேற்ற வகையில் நீதிபதிகளை நியமிக்கும் சந்தர்ப்பம் அவருக்குக் கிடைத்திருப்பதனால் நீதித்துறையில் பல சிக்கல்கள் ஏற்பட்டிருக்கின்றன என்றும் சீ.வி.விக்னேஸ்வரன் கூறினார்.
http://www.tamilwin.com/show-RUmsyGRbLbmo2.html
வன்முறையில் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்கும் பணிகள் ஆரம்பம்
[ வெள்ளிக்கிழமை, 27 யூன் 2014, 03:19.08 PM GMT ]
தென்பகுதியில் பௌத்த இனவாதிகளால் அழிக்கப்பட்ட முஸ்லிம் மக்களின் 200க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகளை சீரமைக்கும் பணிகள் இன்று காலை தொடங்கியதாக அரசாங்கத்தின் நிர்வாக அதிகாரி டி.எல். ஜெயலால் தெரிவித்துள்ளார்.
பௌத்த கடும்போக்கு அமைப்பான பொதுபல சேனா நடத்திய வன்முறையில் முஸ்லிம்கள் வாழும் பேருவளை, தர்கா நகர் மற்றும் அளுத்கம போன்ற பகுதிகளில் கலவரம் ஏற்பட்டது.
இந்தக் கலவரத்தில் 4 நபர்கள் கொலை செய்யபட்டுள்ளதுடன், மேலும் 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இந்த தாக்குதலில் முஸ்லிம் மக்களின் வீடுகள் மற்றும் வணிக அலுவலகங்கள் தீ வைக்கபட்டன. சிங்கள மக்களுக்கு சொந்தமாக உடமைகளும் சேதமாகியுள்ளன.
பொது பல சேனா கடந்த 2 ஆண்டுகளாக முஸ்லிம் சமுதாயத்தினருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளது.
மேலும் இவர்கள் தேவையற்ற அரசியல் மற்றும் பொருளாதார செல்வாக்கை அனுபவித்து வருவதாக குற்றம்சாட்டபட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்ட ஜனாதிபதி ராஜபக்ச, இரணுவத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட உத்தரவிட்டார்.
இதுகுறித்து அமைச்சர் ரஜித சேனரத்ன, இராணுவத்தை தவிற வேறு எவராலும் 1 மாத காலத்தில் சீரமைக்கும் பணியை முடிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyGRbLbmo3.html
பாதுகாப்பு தரப்பினர் துன்புறுத்தல் கலாசாரத்துக்கு அடிமையாகியுள்ளனர்!– சிறிலங்கன் கார்டியன்
[ வெள்ளிக்கிழமை, 27 யூன் 2014, 03:28.04 PM GMT ]
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பதுளையில் சிறையில் வைத்து 17 வயது இளைஞர் ஒருவர் காவற்துறையின் தாக்குதலில் உயிரிழந்தார்.
மேலும் வெளிநாடுகளில் நாடுகடத்தப்படுகின்றவர்கள் பாதுகாப்பு தரப்பினரால் துன்புறுத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
இவை அனைத்து துன்புறுத்தல் கலாசாரத்துக்கு இலங்கையின் பாதுகாப்பு தரப்பினர் அடிமையாகி இருக்கின்றமையை உறுதிப்படுத்துகிறது.
இலங்கையில் துன்புறுத்தல்களுக்கு எதிரான சட்டம் ஒன்று இருக்கிறதே தவிர அது என்றும் அமுலாக்கப்பட்டதில்லை என்றும் அந்த ஊடகம் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyGRbLbmo4.html
பாதுகாப்புப் பிரச்சினை: வெளியில் தொழுவதை நிறுத்துமாறு முஸ்லிம்களிடம் வேண்டுகோள்
பாகிஸ்தானியருக்கான வருகை தரு வீசா ரத்துச் செய்யப்பட்டுள்ளது
[ வெள்ளிக்கிழமை, 27 யூன் 2014, 01:28.53 PM GMT ]
இலங்கை அரசாங்கத்தின் இந்த முடிவு குறித்து பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
இந்த முடிவு தொடர்பாக இலங்கை அரசாங்கம் இன்று நேடியாக பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சை தொடர்பு கொண்டு அறிவித்துள்ளது.
இலங்கையில் அரசியல் தஞ்சம் கோரும் பாகிஸ்தான் பிரஜைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கவனத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை வரும் பாகிஸ்தான் பிரஜைகளுக்கு விமான நிலையத்தில் வருகை தரு வீசாக்கள் வழங்கப்பட்டு வந்தன.
இந்த நிலையில், இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் பாகிஸ்தான் பிரஜைகள் இனி வரும் காலங்களில் அந்நாட்டில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் விண்ணப்பங்களை சமர்பித்து வீசாக்களை பெற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyGRbLbmoz.html
நவநீதம்பிள்ளையின் நிபுணர்கள் குழு அரசுக்கு எதிரான இராஜதந்திர ஆளில்லா விமான தாக்குதல்!- தயான் ஜயதிலக்க
[ வெள்ளிக்கிழமை, 27 யூன் 2014, 01:50.33 PM GMT ]
அண்மையில் அளுத்கமவில் இடம்பெற்ற முஸ்லிம் விரோத கலவரங்களும் இந்த குழுவின் விசாரணைகளுக்கு பரிந்துரைக்கும் எனக் கூறப்படுகிறது.
இந்த சம்பவங்கள் இடம்பெற்ற மறுதினம் சம்பவங்களுக்கு கண்டனம் வெளியிட்டிருந்த நவநீதம்பிள்ளை, கொழும்பு அரசாங்கம் அனைத்து சிறுபான்மை மதத்தினரை பாதுகாக்க வேண்டும் அழைப்பு விடுத்திருந்துடன் அஸ்மா ஜஹாங்கீரை நிபுணர்கள் குழுவின் உறுப்பினராக நியமித்திருந்தாக ஜயலதிலக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
பாலஸ்தீனத்தின் காசாவில் இடம்பெற்ற மோதல்களில் இடம்பெற்ற மீறல்களை கண்டறிய ஐ.நா ரிச்சர்ட் கோல்ட்ஸ்டோன் என்ற ஒரு நபரை மட்டுமே நியமித்திருந்தது.
எனினும் இலங்கை மீதான விசாரணைகளுக்கு மூவர் கொண்ட குழுவை ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் நியமித்துள்ளது. இந்த குழு மிகவும் வலுவானதும் கனத்தை எடையையும் கொண்டது எனவும் தயான் ஜயதிலக்க குறிப்பிட்டுள்ளார்.
12 உறுப்பினர்களை கொண்ட ஐ.நாவின் இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைக்குழு எதிர்வரும் செப்டம்பர் மாதம் தனது விசாரணை அறிக்கையை கையளிக்க வேண்டும் என்பதுடன் இலங்கை அரசங்கத்தின் ஒத்துழைப்புகளை பொருட்படுத்தாமல் இந்த விசாரணைகள் நடத்தப்பட உள்ளன.
http://www.tamilwin.com/show-RUmsyGRbLbmo0.html
பாதுகாப்புப் பிரச்சினை: வெளியில் தொழுவதை நிறுத்துமாறு முஸ்லிம்களிடம் வேண்டுகோள்
[ வெள்ளிக்கிழமை, 27 யூன் 2014, 02:43.33 PM GMT ]
முஸ்லிம் மக்கள் தொழுகையின்போது பள்ளிவாசலுக்கு வெளியே நின்று தொழுவதை இயன்றளவு தவிர்த்து கொள்ளுமாறு பள்ளிவாசல் நிர்வாகிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
முஸ்லிம் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதுகாப்புப் பிரச்சினையினையடுத்து, இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பிரதேச பள்ளிவாசல்களை சேர்ந்த நிர்வாகிகள் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர்.
குறிப்பாக கொழும்பு, கோட்டை, கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி, பொரளை உள்ளிட்ட சில பிரதேசங்களிலுள்ள பள்ளிவாசல்களுக்கு வெளியே வீதியோரங்களில் சில முஸ்லிம்கள் ஜூம்ஆத் தொழுகையை நிறைவேற்றுகின்றனர்.
நாட்டின் தற்போதைய அசாதாரண சூழ்நிலையை கருத்திற்கொண்டு பள்ளிவாசலுக்கு வெளியே தொழும் சகல முஸ்லிம்களும் உள்ளே சென்று தமக்குரிய இடங்களை இயன்றளவு ஒதுக்கிக்கொண்டு தொழுது கொள்ளுமாறு கோரியுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyGRbLbmo1.html
புலனாய்வுப் பிரிவு பற்றிய தகவல்களை வெளியிடவில்லை: மங்கள - கைது செய்யுங்கள் பாருங்கள்: ஐ.தே.கட்சி சவால்
மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா கொலை வழக்கு: நீதவானையும் சாட்சியமளிக்க வருமாறு அறிவிப்பாணை
மூழ்கிக் கொண்டிருக்கும் அகதிப் படகு பற்றி தமிழ்ப்பெண் தகவல்- உறுதிப்படுத்த மறுக்கும் அவுஸ்திரேலிய அரசு
மொஹமட் ராஜிதயாக மாறுவதை விரும்புகிறேன்: அமைச்சர் ராஜித சேனாரத்ன
பான் கீ மூன் நியமித்த நிபுணர் குழு விட்ட இடத்தில் இருந்து விசாரணையைத் தொடர வேண்டும்! சர்வதேச மன்னிப்புச்சபை
உண்ணாவிரதம் மேற்கொண்ட இலங்கை அகதி கைது |
Gearresteerd door de Sri Lankaanse vluchtelingen in hongerstaking
Ban Ki-moon benoemde deskundige commissie te werk moeten gaan van links af! Amnesty International |
பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் பொலிஸ் மா அதிபர் மற்றும் புலனாய்வு சேவை பணிப்பாளர் இடையில் வாக்குவாதம்!
இலங்கை மருத்துவர் கொலை தொடர்பில் அவுஸ்திரேலியாவில் மனைவி கைது
மாலைதீவு முஸ்லிம்களை தாக்க வில்லை! இலங்கை முஸ்லீம்களையே தாக்கினோம்: GL!!
பொதுபலசேனா குறித்து விவாதிக்கத் தயாராகும் ரணில்….
குரோதத்தை தூண்டிய ஞானசார தேரரை காப்பாற்றிய பொலிசார்…
அமெரிக்கா இலங்கையிடையில் மூன்டது பனிப்போர் அலறுகிறார் அமைச்சர் யாப்பா
புலனாய்வுப் பிரிவில் முஸ்லிம்கள் வேண்டாம்! பொதுபல சேனா!
சுற்றுலாப் பயணிகள் வருகை வீழ்ச்சி: பொது பல சேனா அராஜகத்தின் எதிரொலி?
“1983″ இல் நாம் தவறுவிட்டோம் “2014″ இல் மகிந்த தவறுவிட்டார் ஒப்புக்கொண்டார் ரணில்
தொடங்கி விட்டது ஐ.நா விசாரணை என்கிறது கொழும்பு…
அளுத்கம சம்பவங்கள் பற்றிய விசாரணைகள் இரு வாரங்களில் நிறைவு பெறும்: பொலிஸ் பேச்சாளர்
சித்திரவதைக்குள்ளான சிறுமி பெற்றோரிடம் ஒப்படைப்பு- மலையகத்தில் மதுவுக்கு அடிமையாகும் பெண்கள்
பொலிஸ் உத்தியோகமே வேண்டாம்! வட- கிழக்குத் தமிழர்கள்
அடிப்படைவாதிகளை கைது செய்தால் மேலும் கலவரம் ஏற்படும்: இராணுவத் தளபதி
நீதிமன்றத்துக்கே அல்வா கொடுத்த பொலிஸார்! பொது பல சேனாவினரைத் தெரியவில்லையாம்
அளுத்கம இனக்கலவரத்தின் பின்னணியில் அமெரிக்கா! பாதுகாப்பு அமைச்சு பிரசாரம்
தற்கொலை முயற்சி வழக்கு: கைதான நிலையிலும் தொடரும் செந்தூரனின் உண்ணாநிலை!
கரைச்சிப் பிரதேச சபை நிர்வாகத்துக்குள் வேறு நிர்வாகத் தலையீடுகள்
83 இல் தமிழ் மக்கள் மீதான தாக்குதல் திட்டமிட்டே நடாத்தப்பட்டது- விக்னேஸ்வரன் ஆவேசம்
வல்லப்பட்டையுடன் மட்டக்களப்பில் இருவர் கைது
பணம் பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே பௌத்த பிக்குவை கொலை செய்தோம்: சந்தேக நபர்கள் சாட்சியம்!
என்னைக் கைது செய்தால் பல உண்மைகளை வெளிப்படுத்துவேன்! மங்கள சமரவீர
இலங்கை இன்னமும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை
இலங்கையின் ஆட்சி மாற்றத்துக்கு முயற்சிக்கும் மேற்கத்தைய நாடுகள்! தடுக்கும் முயற்சியில் அரசாங்கம்!
பொறுமை இழக்கும் பொதுமக்கள் சட்டத்தை கையில் எடுக்கும் நிலை! - 83 கலவரத்தை கட்டுப்படுத்த தவறிவிட்டோம்!- ரணில்
மறைத்து வைக்கப்பட்ட ஆயுதங்களை மீட்க சோதனை நடத்துமாறு ராஜித கோரிக்கை - ஆயுதங்களை ஒப்படைக்க காலக்கெடு!- பொலிஸ்
காதலிக்காக ஒரு சண்டை! இனக்கலவரமாக்கும் பொது பல சேனா முயற்சி தோல்வி!
ஆசியாவின் ஆச்சர்யம்! தமது வர்த்தக நிலையங்களை தாமாகவே தீக்கிரையாக்கிய முஸ்லிம் வர்த்தகர்கள்
donderdag 26 juni 2014
புலிகளின் முக்கியஸ்தர்கள் சரணடைதலின் பின்னனியில் ஜெகத்கஸ்பாரின் மறு முகம்
இலங்கையில் சர்வதேச விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு வில்லியம் கோரிக்கை
கிளிநொச்சியில் ஒரு ஏழையின் மரணமும் இதயம் வலிக்கும் சேதிகளும்!
மங்கள சமரவீர கைது? பாதுகாப்பு அமைச்சு உத்தரவு- மங்களவின் அரச துரோக செயலுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த வேண்டும்: ஹெல உறுமய
தமிழர் நிலங்கள் இராணுவ உதவியுடன் சிங்கள மயமாகிறது சுவிஸ் தூதுவரிடம் முதலமைச்சர் சி.வி ( படங்கள் இணைப்பு)
பயங்கரவாத சட்டத்தை ஏன் பொது பல சேனா மீது பிரயோகிக்க முடியாது? ( படங்கள் இணைப்பு) |
கனடாவில் தெரிவு செய்யப்பட்ட சிறந்த குடியேற்றவாசியான தமிழர்
கனடாவில் தமிழ் இளைஞனைக் கைது செய்ய தயாராகும் இலங்கை
வன்முறை சேதங்களை புனரமைக்க 200 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கீடு!
நிகழ்வு ஒன்றில் ஆளும் கட்சி முக்கியஸ்தர்களுக்கு இடையில் மோதல்!
3 கப்பலை வன்னிக்கு கடத்திவந்த புலிகள் உறுப்பினர் ஒருவருக்கு 30 வருட சிறைத்தண்டனை !
ஒவ்வொரு நாளும் கடற்கரையிலும் காடுகளிலும் தமிழர்களின் சடலங்கள் ஒதுங்குகின்றன !
முஸ்லிம் அமைப்புகள், பௌத்தர்களை பயங்கரவாதிகளாக முத்திரை குத்தியுள்ளன: சம்பிக்க ரணவக்க
இன்றைய சபை அமர்வில் செங்கோலை வெளியே கொண்டுசெல்ல விடாமல் சிவாஜிலிங்கம் போராட்டம்
இலங்கை புலனாய்வாளர்கள் தகவல்கள் திருட்டு! பதட்டத்தில் இராணுவ உயர்மட்டம் (படம் இணைப்பு)
நான் நாட்டில் இருந்திருந்தால் வன்முறைகளுக்கு இடமளித்திருக்கமாட்டேன் - அமைச்சர் ராஜித ( படங்கள் இணைப்பு) |
முஸ்லிம்கள் மீதான வன்முறைச் சம்பவங்களுக்கு வட மாகாணசபையில் கண்டனத் தீர்மானம்! அனுதாபமும் தெரிவிப்பு!
ஐ.நா விசாரணைக் குழுவின் நிபுணர்கள் நியமனத்தை பிரித்தானியா வரவேற்பு
ஜிஹாத், தாலிபான்கள் அமைப்பு குறித்து முஜிபுர் ரஹ்மானிடம் புலனாய்வுத்துறையினர் விசாரணை
ஐ.நா விசாரணைக் குழுவின் நிபுணர்கள் நியமனத்தை பிரித்தானியா வரவேற்பு
இசைப்பிரியாவை வதைக்க உத்தரவிட்ட முக்கியஸ்தர் விபரங்கள் கசிந்தது
அனந்தி பின்னால் மோட்டார் சைக்கிளில் மர்மநபர்கள் நபர்கள்!
ஞானசார தேரரைக் காப்பாற்ற பொலிஸ் ஊடகப் பேச்சாளர் முயற்சி
இலங்கையில் இடம்பெறும் இன வன்முறைகளைக் கண்டித்து ஆஸியில் ஆர்ப்பாட்டம்
நரேந்திர மோடி இலங்கை விடயத்தில் தமிழக அழுத்தங்களுக்குள் சிக்க விரும்பவில்லை!
இலங்கையின் உரிமை மீறல் பற்றி விசாரணைக்குழுவை சர்வதேச மன்னிப்புச் சபை வரவேற்றுள்ளது
பொதுபல சேனா அமைப்பின் பிரதான நிறைவேற்று அதிகாரியின் பேஸ்புக் கணக்கும் முடக்கம்
பொதுபல சேனா குறித்து விவரணத் திரைப்படம்! இயக்குனருக்கு உயிர் அச்சுறுத்தல்!
சம்பூர் பிரதேசத்தை தமிழர்கள் மறந்து விட வேண்டியதுதான்!: அமைச்சர் பவித்ரா!!
விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளுடன் சம்பந்தப்பட்ட 51 பேர் கைது - பொலிஸ் ஊடகப் பேச்சாளர்
அவுஸ்திரேலிய அரசால் வடக்கு கிழக்குக்கு ஒதுக்கப்பட்ட நிதியை சிங்கள மாவட்டங்களுக்கு ஒதுக்கும் அரசு!
பேரறிவாளன் உட்பட்ட 7 பேர் விடுதலைக்கு எதிரான வழக்கு ஜூலை 7ல் விசாரணை!
பௌத்த இனவாதக் குழுக்களைத் தடை செய்ய அரசாங்கம் முன் வரவேண்டும்: கல்முனை மேயர்
குடும்பம் ஒன்றின் மாதாந்த செலவு 50 ஆயிரம் - இதனை மறைக்கவே அரசு இனவாதத்தை தூண்டுகின்றது!- லால்காந்த
முஸ்லிம்கள் காலிமுகத் திடலில் தொழுகை நடத்த அனுமதிக்க வேண்டும் - அசாத் சாலி
போரின் பின்னர் அழுத்தங்களில் இருந்து மீள படையினருக்கு யோகா பயிற்சி
சற்றுமுன்னர் அமெரிக்க கமாண்டோக்கள் ஈராக்கில் குதித்தார்கள்: 300 பேரை மட்டுமே அனுப்பியுள்ளார் ஒபாமா !
கொள்ளையிடச் சென்றவேளை ‘பேஸ்புக்’ மேல் ஆசை வந்துவிட்டது: பார்த்ததால் பொலிஸாரிடம் சிக்கிய திருடன்
பின்லாந்தின் முன் நாள் ஜனாதிபதியாக இருந்த அத்திசாரி நியமிக்கப்பட்டதால் அலாடும் இலங்கை !
சிங்கள புலனாய்வுக் குழுவின் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாம்: விரைவில் அவை வெளிவருமாம் !
முன்னேஸ்வரம் பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் மிருகபலிக்கு தடை விதிக்க முடியாது!- பிரதம நீதியரசர்
தமிழ் மக்கள் நீதிமன்றங்களின் நம்பிக்கையை இழந்துவிட்டனர்! சீ.வி. விக்னேஸ்வரன்
மத முரண்பாடுகளை தூண்டும் பௌத்த பிக்குகள் தண்டிக்கப்பட வேண்டும்!
முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு சிங்கள பௌத்தர்களினால் மட்டுமே தீர்வு வழங்க முடியும்!- பசீர் சேகுதாவுத்
ராஜா கனகராஜாவின் கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது!
தமிழகத்தை நோக்கி நகர்த்தப்படும் வெட்டுக் காய்கள்!
woensdag 25 juni 2014
முஸ்லீம்கள் மீதான தாக்குதலுக்கு முன் ஆயுதப் பயிற்சியில் பிக்குகளின் திடுக்கிடும் காட்சிகள்!
40 இலங்கை சிறுவர்கள் துஷ்பிரயோகத்தில் பிரான்ஸ் பிரஜை…
Abonneren op:
Posts (Atom)