பொதுபலசேனா குறித்து விவாதிக்கத் தயாராகும் ரணில்….
பேருவளை, அலுத்கமவில் இடம்பெற்ற வன்முறைகள் போன்று மீண்டும் நாட்டில் இன வன்முறைகள் இடம்பெறுவதனை தடுக்கும் வகையில் கட்சித் தலைவர் கூட்டத்தில் விவாதம் நடத்தப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். வன்முறைகளை தடுப்பதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் எடுக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/74745.html
மாலைதீவு முஸ்லிம்களை தாக்க வில்லை! இலங்கை முஸ்லீம்களையே தாக்கினோம்: GL
தெஹிவளை, கல்கிஸ்ஸ பகுதிகளில் அதிகளவான மாலைதீவு மக்கள் வாழ்ந்து வருகின்ற போதிலும் அண்மையில் இடம்பெற்ற வன்முறைகளினால் மாலைதீவு பிரஜைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என குறிப்பிடப்படுகிறது.
அண்மையில் இடம்பெற்ற வன்முறைகள் உள்நாட்டு ரீதியானது எனவும், ஏனைய சமூகங்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை எனவும் அமைச்சர் பீரிஸ் தெரிவித்துள்ளார். இதேவேளை, இலங்கை அரசாங்கத்தின் வாக்குறுதி மீது நம்பிக்கை இருப்பதாக மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் டனியா மயூமுன் தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும், இலங்கையின் நிலைமைகள் குறித்து உன்னிப்பாக அவதானிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/74748.html
Geen opmerkingen:
Een reactie posten