பொதுபலசேனா, இராணுவம், ராஜபக்சாக்கள், தொடர்புகள்
பௌத்த பல சேனா என்ற அதிதீவிர தேசியவாத அமைப்பு – ஏற்பாடு செய்திருந்த முஸ்லீம் எதிர்ப்பு பேரணிக்கு பின்னரே இந்த வனமுறைகள் இடம்பெற்றன. இந்த அமைப்பிற்கு ஆளும் ராஜபக்ச குடுமபத்தின் தொடர்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் பெரும்பான்மை பௌத்தர்கள் உட்பட பலருக்கு பொதுபலசேனாவுடன் எந்த தொடர்பும் இல்லை. நாடு காயங்களுக்கு மருந்து போட வேண்டிய நிலையில் உள்ளது. வன்முறைகளுக்கு காரணமானவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு ராஜபக்ச உத்தரவு இட்டது வரவேற்கத் தக்கது. ஆனால் அவர் பொதுபலசேனாவின் பெயரை குறிப்பிடவில்லை.
இலங்கை சர்வதேச விசாரணைகளுக்கு உடனடியாக அனுமதி அளிக்க வேண்டும். மனித உரிமை கரிசனைகளுக்கு தீர்வு காண வழங்கப்படும் தொழில் நுட்ப உதவியை ஏற்றுக் கொள்ள வேண்டும். இலங்கையின் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்த வேண்டும் என நியுயோர்க் டைமஸ் குறிப்பிட்டுள்ளது.
http://www.jvpnews.com/srilanka/74850.html
முஸ்லீம் பகுதியை அடித்து நொருக்கியவாகளா அரவனைப்பது
http://www.jvpnews.com/srilanka/74853.html
யாழில் கைக்குண்டு மீட்பு
இதுதொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். ஆயுதங்களைத் தம்வசம் வைத்திருப்பவர்கள் அவற்றினை இராணுவத்தினரிடம் அல்லது பொலிஸாரிடம் உடனடியாக ஒப்படைக்கும்படி, இராணுவத்தினர் துண்டுப்பிரசுரங்கள் யாழ்ப்பாணத்தில் பல இடங்களிலும் அண்மையில் ஒட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
http://www.jvpnews.com/srilanka/74860.html
Geen opmerkingen:
Een reactie posten