தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 28 juni 2014

காதலித்துவிட்டு கனடா மாப்பிள்ளையை கண்டவுடன் கைவிட்டு ஓடும் பெண்களே பாருங்கள் !


யாழில் காதலிப்பதும் பின்னர் கனடா மாப்பிள்ளையை கண்டதும் காதலை களற்றிவிட்டு கனடா ஓடுவதையுமே சில பெண்கள் லட்சியமாகக் கொண்டுள்ளார்கள். அவர்கள் பார்கவேண்டிய வீடியோ. கால் ஊனமுற்ற ஒரு இளைஞர். அவர்கள் இருவருக்கும் தொலைபேசியூடாக ஒரு காதல் மலர்கிறது. ஆனால் இறுதியில் தான் அவர் கால் ஏலாதவர் என்று அந்தப் பெண் அறிகிறார். காதலை விட்டுக்கொடுக்க அந்தப் பெண் தயாராக இல்லை. இது போன்ற தம்பதிகளுக்கு புலம்பெயர் மக்கள் உதவலாமே ? இவர்களை வாழ வைத்தால், உங்கள் சந்ததிக்கு புண்ணியமாகப் போகும்.
http://www.athirvu.com/newsdetail/289.html

Geen opmerkingen:

Een reactie posten