தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 14 februari 2015

ஐ.நாவின் அதிரடி முடிவுகள்! தமிழர் நிலைமை கவலைக்கிடம்..? ச.வி.கிருபாகரன் !



எதிர்வரும் மார்ச் மாதம் ஐ.நா மனித உரிமைகள் சபையில் சமர்ப்பிக்கப்பட இருந்த அறிக்கையில் எதிர்பாராத முடிகளால் தமிழ் மக்களின் நிலைமை கவலைக்கிடமாக மாறியுள்ளதாக ச.வி.கிருபாகரன் தெரிவித்துள்ளார்.
பலராலும் எதிர்பார்க்கப்பட்ட ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை பின்னகர்த்தப்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம்.
இவ்வாறான திருப்பங்களால் தமிழ் சமூகத்திற்கு ஏமாற்றமா? எனும் வினாக்களுக்கு லங்காசிறி வானொலியின் விசேட செவ்வியில் விபரிக்கிறார் பிரான்ஸ் மனித உரிமைகள் மையத்தின் இயக்குனரும் மனித உரிமைகள் ஆர்வலருமான ச.வி.கிருபாகரன்.
http://www.tamilwin.com/show-RUmtyCSYKdfw7.html

Geen opmerkingen:

Een reactie posten