[ ஞாயிற்றுக்கிழமை, 22 பெப்ரவரி 2015, 08:43.18 AM GMT ]
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் இந்த வேண்டுகோள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
யோசித்த ராஜபக்ச தொடர்பாக மக்கள் விடுதலை முன்னணியினால் முன்வைத்த முறைபாடு தொடர்பாக பி.பி.சி செய்தி சேவைக்கு கருத்து வெளியிடும்போதே அமைச்சர் ருவான் விஜேவர்தன இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணி முன்வைத்த முறைபாடு தொடர்பாக ஏற்கனவே கடற்படை தளபதியுடன் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் எனினும் யோசித்த ராஜபக்ச எவ்வாறு கடற்படையில் இணைந்துக்கொண்டார் என்பது தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCRWSUnszD.html
ஷிரந்திக்கு எதிராக ஏன் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை?
[ ஞாயிற்றுக்கிழமை, 22 பெப்ரவரி 2015, 09:06.51 AM GMT ]
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி, உண்மைக்கு மாறான விடயங்களை கொடுத்து அரசை ஏமாற்றியமைக்காக கைது செய்யத் துடிக்கும் பொலிஸார், ஷிரந்தி ராஜபக்ச தொடர்பில் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.
ஷிரந்தி ராஜபக்ச, சிரிலிய சவிய என்ற பெயரில் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று நடத்தியமை மற்றும் 222222222 V என்ற போலி அடையாள அட்டைகளை விநியோகித்து வங்கி கணக்குகளை ஆரம்பித்தமை சட்டத்தை மீறும் செயல்.
அடையாள அட்டைக்கு உரித்தவரான ஜனாதிபதியின் மனைவி மீது ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று ஆங்கில இணையத்தளம் கேள்வி எழுப்பியுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyCRWSUnszF.html
Geen opmerkingen:
Een reactie posten