தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 14 februari 2015

ராஜீவ் காந்தியை விடுதலைப்புலிகள் கொலை செய்தது புனிதப் போர்: சீமான்

திருந்தாத ஜென்மங்கள்! இந்த சினிமா காரர்களை பார்க்க இப்படி அலையும் முட்டாள் மக்கள்

இந்த சினிமா காரர்களை பார்க்க இப்படி அலையும் முட்டாள் மக்கள் எப்போது திருந்துவார்கள்
http://www.jvpnews.com/srilanka/97508.html


ராஜீவ் காந்தியை விடுதலைப்புலிகள் கொலை செய்தது புனிதப் போர்: சீமான்

அங்கு தொடர்ந்து உரையாருகையில்,
இந்திய நாடு மொழி வாரியாக மாநிலமாக பிரிக்கப்பட்ட பின்பு அந்தந்த மாநிலத்தை அந்த மொழித்தவரே ஆழ்கின்றனர். ஆனால் தமிழ்நாட்டை மட்டும் ஒரு தமிழன் ஆளவில்லை இதனால் தான் காவேரி, முல்லை பெரியாறு, கூடங்குளம், மீனவர் உட்பட பல்வேறு பிரச்சனைகள் வருகின்றது. மேலும் அமெரிக்காவில் இரட்டை கோபுரத்தை ஒசாமாபின்லேடன் குண்டு வைத்து தகர்த்த சர்வதேச பயங்கரவாதம் என்றால்? இலங்கைக்கு இந்திய-இலங்கை அமைதிப்படையை அனுப்பி தமிழர்களை கொலை செய்த ராஜீவ்காந்தி செய்ததற்கு பெயர் என்ன?
பாகிஸ்தானில் மறைந்திருந்த ஒசாமாபின்லேடனை அமெரிக்க ராணுவம் சுட்டு கொலை செய்தது புனிதப் போர் என்றால் இலங்கைக்கு இந்திய-இலங்கை அமைதிப்படையை அனுப்பி தமிழர்களை கொலை செய்த ராஜீவ்காந்தியை விடுதலைப்புலிகள் கொலை செய்ததும் புனிதப் போர் தான் என்று தெரிவித்தார்.
http://www.jvpnews.com/srilanka/97515.html

Geen opmerkingen:

Een reactie posten