தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 2 februari 2015

கோயில் உச்சியில் மறைந்திருந்த தலைவர் பிரபாகரன்! மனம் கலங்கும் இயக்குநர் வ.கௌதமன்!



பிரபாகரன் கடைசி வரை மனித தன்மையை மதித்தார். தன் குடும்பம் மற்றும் தானைத் தளபதிகள் எல்லாம் ஆபத்தில் தவித்த வேளையிலும் சிங்கள மக்களை அழிக்கவில்லை என மனம் திறக்கிறார் திரைப்பட இயக்குநர் வ.கௌதமன்
ஐ.நா விசாரணையில் நாட்களை நீடிப்பது சாலச் சிறந்தது அல்ல. அவ்வாறு உலகமும் இலங்கையும் நாட்களை நீடித்தால் அடுத்து எமது கடமை என்ன?
தலைவர் பிரபாகரன் சகிப்புத் தன்மை உடையவர், அதற்கு அவரின் மறைவிடங்களே சாட்சிகள் என லங்காசிறி வானொலியின் அரசியற்களம் வட்ட மேசையில் விபரிக்கிறார் இயக்குநரும் தமிழ் இன உணர்வாளருமான வ.கௌதமன்.
http://www.tamilwin.com/show-RUmtyCTWKdnpy.html

Geen opmerkingen:

Een reactie posten