எம் தலைவர் பிரபாகரன் கூறியது மிக மிக முக்கியமான விடயம், ஆனால் இன்று எம்மிடம் திட்டமிடல் என்பது இல்லை. எனவே மக்கள் சக்தியை பலமிக்க கருவியாக மாற்றுவது காலத்தின் கட்டாயம் என பிரதமர் விஸ்வநாதன் ருத்திரகுமாரன் தெரிவித்தார்.
இன்று நாம் நாடுகளில் போராடுவது உண்மை. புதிய யுத்திகளை உட்புகுத்தி போராடும் நிலையை உருவாக்குவது காலத்தின் கட்டாயம். அப்படி இருந்தால் தான் உலகை அசைக்க முடியும்
என லங்காசிறி வானொலியின் அரசியற் களம் வட்ட மேசையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விஸ்வநாதன் ருத்திரகுமாரன் தெரிவித்தார்.
என லங்காசிறி வானொலியின் அரசியற் களம் வட்ட மேசையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விஸ்வநாதன் ருத்திரகுமாரன் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyCSaKdev0.html
Geen opmerkingen:
Een reactie posten