பசில் மற்றும் கோட்டாவின் அமெரிக்க சொத்தை பாதுகாக்கும் கமாண்டோக்கள்: வெளிவராத செய்தி !
[ Feb 16, 2015 12:00:00 AM | வாசித்தோர் : 5670 ]
http://www.athirvu.com/newsdetail/2289.html
http://www.athirvu.com/newsdetail/2289.html
நாடுகடத்தப்பட்ட யாழ் பருத்தித்துறையை சேர்ந்த இளைஞனிடம் விசாரணை !
[ Feb 16, 2015 12:00:00 AM | வாசித்தோர் : 2775 ]
டுபாயிலிருந்த நாடுகடத்தப்பட்ட யாழ் பருத்தித்துறையை சேர்ந்த இளைஞனிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறித்த இளைஞன் கொழும்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், குற்றப் புலனாய்வு பிரிவினர் அவரிடம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார். போலி விசா தயாரித்த குற்றச்சாட்டில் டுபாயிலிருந்து நேற்று முன்தினம் குறித்த இளைஞன் நாடுகடத்தப்பட்டுள்ளார்.
போலி விசாவில் டுபாயிலிருந்து இத்தாலிக்கு செல்ல முற்பட்ட போது, கடந்த 11 ஆம் திகதி அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகளால் சந்தேகநபரான இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். இதன் பின்னர் அவர் நேற்று முன்தினம் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.
http://www.athirvu.com/newsdetail/2288.html
Geen opmerkingen:
Een reactie posten