தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 21 februari 2015

பிரபாகரனை கொலை செய்தது நான் தான் மார் தட்டிக்கொள்ளம் பொன்சேகா

http://www.lankatamil.net/724.html
உலகளாவிய ரீதியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரின் மகன் பாலசந்திரனை புலிகள் கொன்றிருக்கலாம் என முப்படைகளின் முன்னாள் பிரதான பொன்சேகா மறைமுகமாக தகவல் வெளியிட்டுள்ளார்.
தொலைக்காட்சியொன்றுக்கு அண்மையில் வழங்கிய செவ்வியின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பிரபாகரனின் இளைய மகன் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இராணுவ தளபதி என்ற வகையில் தமக்கு எதுவும் தெரியாது எனவும், தனக்கு எந்த அறிக்கையும் கிடைக்கப்பெறவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பிரபாகரன் மற்றும் அவரது மூத்த மகன் சார்ள்ஸ் அன்ரனிக்கு என்ன நடந்தது என்பது குறித்து எமக்கு தெரியும் அதை உறுதிபடுத்தி ஊடகங்களின் ஊடாகவும் தெரியப்படுத்தினோம்.
எனினும் பிரபாகரனின் மனைவி மற்றும் பெண்பிள்ளை, இளைய மகன் குறித்து எமக்கு எவ்வித தகவல்களும் கிடைக்க பெறவில்லை.
பிரபாகரனின் இளையமகனின் கொலை சம்பவம் குறித்து சனல்- 4இல் வெளீயான ஆவணப்படத்தை என்னால் பார்க்க வாய்ப்பு கிட்டாத போதிலும், சிறையிலிருந்த காலத்தில் பத்திரிகை செய்திகளின் ஊடாக அது பற்றி தெரிந்து கொண்டேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அந்த காணொளியில் இருப்பது உண்மையா என்பது குறித்து எனக்கு தெரியாது எனினும், இறுதி இரு நாள் யுத்தத்தின் போது பலர் கொலை செய்யப்பட்டார்கள்.
ஆனால் அந்த சிறு பிள்ளை சாரம் ஒன்றைச் சுற்றிக்கொண்டு பங்கர் ஒன்றில் இருந்தது. அந்த சாரம் வடபகுதித் தமிழ் மக்கள் பயன்படுத்தும் சாரம் போன்றது. அதை நான் அவதானித்தேன். அதன் பின்னர் அங்கு சிப்பாய் போன்ற ஒருவர் நிற்பது போன்று ஒரு பக்கம் மட்டும் தெரிகின்றது.
ஆனால், அந்தச் சீருடை இலங்கை இராணுவச் சிப்பாய் அணியும் சீருடை அல்ல. அது இந்திய இராணுவத்தின் காட்டு உடைக்குச் சமமான ஓர் ஆடை. இந்திய இராணுவத்தின் காட்டு உடையை புலிப் பயங்கரவாதிகள் அதிகமாக அணிவர். அங்கிருந்து களவெடுத்துக் கொண்டுவந்து அணியும் பழக்கம் அவர்களுக்கு இருந்தது.
அப்படி ஒருவர்தானா அங்கு இருக்கிறார் என்ற சந்தேகம் எனக்கு வந்தது. அதன் பின்னர் உள்ள படங்களில் அவர் கீழே விழுந்து கிடக்கிறார். வயிற்றில் மூன்று துப்பாக்கிச் சூடுத் துளைகள் உள்ளன. இதனூடாக எனக்கு ஒரு முடிவுக்கு வரமுடியாமல் இருந்தது.
அவர் ஒரு பதுங்கு குழியில் இருக்கின்றார். அது எமது பதுங்கு குழியா? புலிகளின் பதுங்கு குழியா என்று தீர்மானிக்க முடியாது. யுத்தத்தின் இறுதி 2 மாதங்களாக புலிகள் பதுங்கு குழிகளில்தான் வாழ்ந்தனர். வீடுகளில் இருக்க அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கும் என்று நான் நினைக்கவில்லை.
அவ்வாறானதொரு பதுங்கு குழியில் இருந்திருக்கலாம். அவர்களுடைய பதுங்கு குழியில் இருந்து எடுத்த புகைப்படமாகவும் இருக்கலாம். அவர் சுட்டு வீழ்த்தப்பட்டிருந்தார். பிடித்து வைத்து சுட்டனரா அல்லது வேறேதும் நடந்ததா என்று தெரியவில்லை. இரண்டு நாள் இறுதி யுத்தத்தின்போது இரவு நேரங்களில் பலர் கொல்லப்பட்டனர்.
ஆனால், இராணுவத் தளபதி என்ற வகையில், பிரபாகரனின் மகன் பற்றி எனக்கு எந்த அறிக்கையும் கிடைக்கவில்லை. அவரது சடலம்கூட கிடைத்தது என்றுகூட எனக்கு அறிக்கை கிடைக்கவில்லை என சரத் பொன்சேகா தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியில் மேலும் தெரிவித்தார்.
- See more at: http://www.lankatamil.net/724.html#sthash.JmnhPY7H.dpuf

Army And LTTE

- See more at: http://www.lankatamil.net/724.html#sthash.uwHRhNE7.dpuf

Geen opmerkingen:

Een reactie posten