தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 24 januari 2015

2015 இல் சுவிஸ் நாட்டில் இலங்கை தஞ்ச கோரிக்கையாளர் நிலையில் தாமதம் ....

மகிந்தா ஆட்சியில் கடந்த ஆண்டு மட்டும் 1,277 இலங்கையர் அகதி தஞ்சம் கோரியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

நாட்டில் ஏற்ப்பட்ட நெருக்கடி.பாதுகாப்பு .உயிர் அச்சுறுத்தல் காரணமாகவே இவர்கள்�இவ்விதம் அகதி தஞ்சம் கோரியதாக தெரிவிக்க பட்டுள்ளது.

இலங்கை ஜனாதிபதித் தேர்தல் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், தஞ்சக் கோரிக்கையாளர் விடயத்தில் கடந்த நாட்களை விட முடிவுகளை சுவிட்சலாந்து அரசு விரைவு படுத்தியுள்ளதுடன் அதிகளவான, பாதகமான முடிவுகள் இலங்கைத் தமிழருக்கு கிடைத்திருப்பதாவும் இதில் சம்மந்தப்பட்ட பலர் குறிப்பிட்டுள்ளனர்.

24 Jan 2015

http://lankaroad.net/index.php?subaction=showfull&id=1422119734&archive=&start_from=&ucat=1&

Geen opmerkingen:

Een reactie posten