தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 20 juli 2014

பொலிஸ் முன் கற்பழிப்பு முயற்சி, அதிர்ச்சி காட்சிகள்…

4 பிள்ளைகளின் தந்தை மோட்டார் சைக்கிளோடு எரித்த திடுக்கிடும் சம்பவம்…

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த குடும்பஸ்தர் அசரிக்கமையிலுள்ள தனது வீட்டிலிருந்து காலை 8.30 மணியளவில் அநுராதபுரம் நோக்கி மோட்டார் சைக்கிளில் புறப்பட்டுள்ளார் .
இதன்போது அலி வெட்டுனுவெவ பிரதேசத்தின் பிரதான வீதியிலிருந்து சுமார் 150 மீற்றர் தொலைவிலேயே இனந்தெரியாதவர்களால் தாக்கப்பட்டு பின்னர் மோட்டார் சைக்கிளோடு சேர்த்து எரியூட்டப்பட்டுள்ளார்.


குறித்த குடும்பஸ்தர் ஒரு இலட்சத்து பதினாறாயிரம் ரூபா பணத்தை கொண்டு சென்றதாக முதற்கட்ட விசாரனைகளிலிருந்து தெரியவந்துள்ளது.அநுராதபுரம் பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.Modr-Anuratapurim
http://www.jvpnews.com/srilanka/76831.html

பொலிஸ் முன் கற்பழிப்பு முயற்சி, அதிர்ச்சி காட்சிகள்…

http://www.jvpnews.com/srilanka/76836.html

Geen opmerkingen:

Een reactie posten