தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 22 juli 2014

சிறுமியை பாலியல் வல்லுறவு இளைஞன் கைது!

மிளகாய் இல்லாது தூள் தயாரித்தவர் மர்ம மனிதன் அகப்பட்டார்…

உணவு தயாரிப்பதற்கு பொறுத்தமற்ற வகையிலேயே இந்த மிளகாய் தூள் தயாரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தயாரிக்கப்பட்ட 15 ஆயிரம் கிலோகிராம் மிளகாய்தூள் வெல்லம்பிட்டியவில் வைத்து கைப்பற்றப்பட்டதுடன் சந்தேகத்தின் பேரில் மிளகாய் தூள் ஆலையின் உரிமையாளரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கோதுமை மா, அரிசி மா மற்றும் டை வகைகளை பயன்படுத்தியே மிளகாய் தூள் தயாரிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபையினர் தெரிவித்துள்ளனர்.
http://www.jvpnews.com/srilanka/77065.html

வாழைச்சேனையில் புதிய வகை அதிசய மீன்…


கறுப்பு மற்றும்  சாம்பல் நிறமும் கொண்ட இந்த மீன் 07.5 கிலோகிராம் எடையும் 04 அடி நீளமும்  உடையதாகக் காணப்படுகின்றதென படகு உரிமையாளர் முஹைதீன் பாவா நிஸார் தெரிவித்தார். இப்புதிய வகை மீன்  தொடர்பில்  பிரதேச கடற்றொழில் பரிசோதகருக்கு தெரியப்படுத்தியதாகவும் அவர் கூறினார்.FaichFaich-01fish-batti
http://www.jvpnews.com/srilanka/77068.html

சிறுமியை பாலியல் வல்லுறவு இளைஞன் கைது

குறித்த சிறுமி தற்போது  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
http://www.jvpnews.com/srilanka/77077.html

Geen opmerkingen:

Een reactie posten