மூன்று நிபுணர்கள் மற்றும் 13 பிரதிநிதிகளுடன் ஐக்கிய நாடுகளின் விசாரணைக்குழு இலங்கை தொடர்பிலான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்தியா ஏற்கனவே குறித்த விசாரணைக் குழுவிற்கு வீசா வழங்க மறுத்துள்ள நிலையில், ஏனைய அண்டை நாடுகளும் அதே நிலைப்பாட்டைக் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். பங்களாதேஷ், பாகிஸ்தான், மாலைதீவு மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளும் இதேவிதமான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு அருகாமையில் உள்ள நாடொன்றிலிருந்து விசாரணைகளை நடாத்தவே ஐக்கிய நாடுகள் விசாரணைக்குழுவினர் விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானும் தனது இலங்கை தொடர்பிலான விசாரணைகளுக்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். முதல் தடவையாக சார்க் நாடுகள் ஒன்றிணைந்து செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
http://www.athirvu.com/newsdetail/523.html
Geen opmerkingen:
Een reactie posten